புதன், பிப்ரவரி 15, 2012

தி.மு.க.,வின் தலைவராக நான் ரெடி- இது அழகிரியின் அட்டாக்.....


சென்னை வந்த மத்திய அமைச்சர் அழகிரியை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது சங்கரன்கோவில்  இடைத்தேர்தலில் தி.மு.க. பணி தொடங்கி விட்டதா? என்று கேட்டபோது முதலில் தேதியை அறிவிக்கட்டும், பிறகு பார்க்கலாம் என்றார்.

அ.தி.மு.க. தரப்பில் 26 அமைச்சர்களும் களம் இறக்கி விட்டுள்ளனர். தி.மு.க.வில் மந்தநிலை உள்ளதே என்ற கேள்விக்கு, திமுக மந்த நிலையில் இல்லை. வருகிற  17-ந் தேதி தி.மு.க. வேட்பாளர் நேர்காணல்  நடக்கிறது. வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட பிறகு நாங்கள் தீவிரமாக பிரசாரம் செய்வோம் என்றார் அழகிரி.

அடுத்து முக்கியக் கேள்வியைக் கேட்டனர் செய்தியாளர்கள். திமுகவில் தலைவர் பதவியை கொடுத்தால் ஏற்பீர்களா என்று அவர்கள் கேட்டபோது, கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றார் அழகிரி சிரித்தபடி.

அடுத்ததாக இன்னொரு முக்கியக் கேள்வி கேட்கப்பட்டது. திமுக,  தேமுதிக இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டு வருகிறதே, அவர்களுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று கேட்டனர். ஆனால் அதற்கு பதிலே தராமல் போய் விட்டார் அழகிரி.


14 கருத்துகள்:

 1. திமுக-வில் ஆரம்பித்து விட்டது உள்குத்து வேளைகள்...

  இவைகள் எப்போது பூதாகரமாக வெளிவரப்போகிறது தெரிய வில்லை...

  பதிலளிநீக்கு
 2. யார் வந்து என்ன ஆகப் போகுது?????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது என்னவோ உண்மைதான். வருகைக்கு நன்றி சகோ சையத் இப்ராம்ஷா.

   நீக்கு
 3. தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின் அதிமுக என்ற கட்சியே இருக்காது என்றார் அழகிரி. போற போக்க பார்த்தா, அடுத்த தேர்தலுக்கு திமுக வே இருக்காது போல இருக்கு.
  வருகைக்கு நன்றி சகோ கவிதை வீதி சவுந்தர்.

  எக்ஸாம் தொடங்கபோவுது. இன்னும் இங்க சுத்திகிட்டு இருக்கீங்க????

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கு நன்றி சென்னை பித்தன் அய்யா.

   நீக்கு
 5. ஹல்லோ சிராஜ், அழகிரிக்கே டாட்டா காட்டுனவர் நம்ம சௌந்தர். பாத்து பேசுங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா??? நமக்கு தெரியாதே. இது எப்ப நடந்துச்சு.

   நீக்கு
 6. ஹல்லோ சிராஜ், அழகிரிக்கே டாட்டா காட்டுனவர் நம்ம சௌந்தர். பாத்து பேசுங்க.

  பதிலளிநீக்கு
 7. இதுக்கு பேர்தான் ட்ரைலர் பதிவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி ஜூனியர் சென்னை பித்தன்.

   நீக்கு
 8. என்ன மச்சான் எட்டே வரிகளில் முடிச்சிட்டிங்க..அப்படியே உங்க பாணியில் கலந்து கட்டி இருக்கலாம்ல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஜா மச்சான்,

   இந்த பதிவுல ஒரு மர்மம் இருக்கு. அந்த கம்பெனி ரகசியத்த சொல்ல முடியாது. வருகைக்கு நன்றி.

   நீக்கு
  2. இது காப்பி பேஸ்ட் பதிவுன்னு தெரியும் மச்சான்....

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters