சில நாட்களுக்கு முன் ஏதோ ஒரு பதிவில் நமது அண்ணன் பவுடர் ஸ்டார் என்ற பிறர்பல பதிவர் பின்வருமாறு பின்னூட்டம் இட்டிருந்தார்.
"நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன், நீங்க வேற காட்டச் சொல்றீங்க" என்பது போல்...
அதை படித்த உடன், நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன் இவருக்கு எவ்வளவு கர்வம் மற்றும் தான் என்ற அகந்தை என்று.
அப்பொழுது நான் நினைத்தேன், அண்ணனோட பதிவுகள கண்டிப்பா படிக்கணும்னு. இப்ப 2 நாளாதான் பார்க்க முடியுது.
என்னமோ இவர் மட்டும் தான் அதி புத்திசாலி மாதிரியும், பதிவுலகில் எழுதும் மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் மாதிரியும் நினைச்சிகிட்டு இருக்கார் போல சார்...
ஸ்டார் அண்ணே, நீங்க காட்டு காட்டென்று காட்டுவீங்களோ என்னமோ எனக்கு தெரியாது. இனி நான் என் அளவில் உங்களை காட்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். நம்ம பெயரையும் உங்க டைரில எழுதி வச்சிக்கங்க.
ஆனாலும் ஸ்டார் அண்ணே, உங்களோட மோத எனக்கு கொஞ்சம், இல்ல ரொம்பவே பயமாத்தான் இருக்கு. ஏன்னா... சாக்கடையில் விழுந்து சண்டை போட கொஞ்சம் பயமா தான் இருக்கும்.
இவர் சாக்கடை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவரின் கீழ்கண்ட பதிவை முழுதாக ஒரு முறை படித்து விடுங்கள்.
லிங்க்-1
என்ன சகோ, இப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? இந்தாங்க இந்த பதிவை பார்வையிடுங்கள். கண்டிப்பாக ஏற்றுக்கொள்வீர்கள்.
லிங்க்-2
டிஸ்கி-1 : இஸ்லாமிய பதிவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், தயவு செய்து இந்த பதிவிற்கு யாரும் வோட்டு போட வேண்டாம். எனது வோட்டு எண்ணிக்கை "0 " ல இருக்கணும், இல்லாட்டி பவுடர் ஸ்டார் வகையறாக்கள் புண்ணியத்தில் மைனசில் இருக்க வேண்டும். ஏன்னா....இந்த பொறாமை புடிச்சவங்களுக்கு வோட்டு போட்டாலும் பிடிக்காது, ஒற்றுமையா இருந்தாலும் பிடிக்காது. தானும் ஒற்றுமையா இருக்க மாட்டாங்க, அடுத்தவங்க இருந்தாலும் பொறாமைலேயே செத்துருவாங்க.
டிஸ்கி-2 : ஏன்பா பவுடர் ஸ்டார் வகையறாக்களா, நீங்களெல்லாம் ஒற்றுமையா இருக்க வேண்டாம்னு நாங்களெல்லாம் இலங்கை போலிஸ்லையா கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கோம்? இல்ல ஐநா ஏதும் தடை விதிச்சி இருக்கா? நல்லா குரூப் சேர்த்து ஒற்றுமையா இருந்து மாத்தி மாத்தி வோட்டு போட்டுக்க வேண்டியது தானே...நாங்களா வேண்டாம்னு சொன்னோம்? ஏன் ஆள் சேர்க்க வேண்டியது தானே.... இவ்வளவு நயவஞ்சகமா இருந்தா உங்களோட எவன்யா சேருவான்? ஒருத்தர் தமிழ் நாத்துன்னு ஆரம்பிச்சா உடனே அடுத்தவர் இங்கிலீஷ் நாத்துன்னு ஆரம்பிக்கிறார்.
ஆனா ஒண்ணுப்பா... உலகத்திலே ஒற்றுமையா இருக்கிறதா எதிர்க்கிற ஒரே குரூப் நீங்க தான்பா...
டிஸ்கி-3 :
உங்க குரூப் ரொம்ப பொறாமை பிடித்தது மற்றும் நயவஞ்சகமானது என்று நிறைய கேள்வி பட்டு இருந்தேன். அவற்றை மீண்டும் ஒரு முறை காட்டி, அறியாமல் இருந்த பிற சகோதரர்களுக்கும் அறிய தந்ததற்காக நன்றி.. மிக்க நன்றி...
டிஸ்கி - 4 : கண்டிப்பா தொடர்ந்து பவுடர் போட்டுகிட்டே தான் இருப்பேன்... ஆனால் வழக்கம் போல், உங்கள் பதிவிலோ அல்லது பின்னூட்டத்திலோ தவறான வார்த்தைகளோ ஆபாசமோ இருந்தால் அவற்றிற்கு பதில் அளிக்க மாட்டேன். அதை வெற்றி என்று நீங்கள் எடுத்துக்கொண்டால், நீங்கள் தாராளமாக அதைக் கொண்டாடலாம். ஏனெனில் ஆபாச வார்த்தைகள் பேசி வெற்றி அடைய வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் எனக்கு இல்லை. அதைவிட தோல்வியே மேல்.
டிஸ்கி-5: இந்த பிரச்சினையை நாங்கள் ஆரம்பிக்க வில்லை. ஆனால், ஆரம்பித்துவைத்தது நீங்கள்தான். உங்கள் மனதில் இருக்கும் வக்கிரத்தை, வன்மத்தை, குரோதத்தை மொத்தமாக கொட்டி இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பதிவு எழுதிய நீங்கள் மதவெறியரா? அல்லது அதற்காக பதில் சொல்ல வந்த இஸ்லாமியர்கள் மதவெறியரா? என்ற கேள்வியை உங்கள் மனசாட்சிக்கும்(?), நடு நிலையாளர்களின் மனசாட்சிக்குமே விட்டுவிடுகிறோம்.
இன்னும் காட்டுவேன்....
| Tweet |
