தன் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க கோரி கமல் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் 28-ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது. படத்தை பார்த்த பிறகே தீர்ப்பு என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விஸ்வரூபம் படத்திற்கான தடை நீடிக்கின்றது.
அதாவது இக்பால் செல்வன்.. உங்கள் டிவிட்டர் முயற்சி தோற்றுவிட்டது.. நாளை படம் ரிலீஸ் கிடையாது...டையாது..யாது....
அதே போல் டேம் 999 படமும் தமிழகத்தில் வெளியிடப்படாது... ஹா..ஹா
என்னே கருத்து சுதந்திரம்???
வாழ்க கருத்து சுதந்திரம்...
குறிப்பு : மலேஷியாவிலும் நாளை தடை என்ற அறிவிப்பு வெளியிடப்படலாம்...
வியாழன் என்ற சகோதரின் பின்னூட்டத்தையும் அதற்கான என் பதிலையும் நான் இத்துடன் இணைக்கிறேன்... வேற வழி, மொக்கை பதிவு, ரொம்ப சின்னதா வேற இருக்கு.. அதான்..ஹி..ஹி.ஹி
வியாழன் சகோ..
//Anyway we will watch the movie in thiruttu vcd //
இத கமல் பார்த்தா இரத்தக் கண்ணீர் வடிப்பார்.. அடப்பாவிங்களா அவங்க தான்(முஸ்லிம்ஸ்) பிரச்சனை பண்றாங்கன்னா நீங்களுமான்னு?? ஹா..ஹா..ஹா
ப்ளீஸ் டோன்ட் டூ தட்.. நாங்க செய்றத தான் நீங்க செய்றீங்க இப்ப?? இது கமலுக்கு எந்த விதத்திலும் உதவாது... 3 நாளோ ஒரு வாரமோ வெயிட் பண்ணுங்க படம் கண்டிப்பா வரும்.... தியேட்டரிலே போய் பாருங்க...
படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்....
என்னடா இப்படி சொல்றானேன்னு ஆச்சரியமா இருக்கா?? இனி படம் வந்தாலும் எனக்கு கவலை இல்லை.. நாங்க சொல்ல விரும்பிய மெசேஜ் எல்லாருக்கும் தெளிவாவே போய் சேர்ந்து இருக்கும் இன்னேரம்... :) :-)) :-)))
வி அல்ரெடி வோன் திஸ் பேட்டில் பாஸ்....
| Tweet |