திங்கள், செப்டம்பர் 02, 2013

மேன்மக்கள் மேன்மக்களே...


அருமைச் சகோதரர் ஆரூர் மூனா செந்தில் அவர்கள் 31/08/2013 அன்று பேஸ்புக்கில் போட்ட ஸ்டேடஸ் :




நான் ஜூலை 10 அன்று பேஸ்புக்கில் போட்ட ஸ்டேடஸ் :





என் ஸ்டேடஸின் தொடர்ச்சி :



சிறு விளக்கம் :

பண்பாளர்களுக்கும், நேர்மையாளர்களுக்கும் இந்த ரெண்டு ஸ்டேடஸ் பார்த்தாலே வித்தியாசம் புரியும்... இருந்தாலும் சிறு விளக்கம் கொடுத்தால் நலம் என்று எண்ணுகிறேன்....

சகோ  செந்தில் அவர்களே...

உங்களுக்கு விழும் ஓட்டுக்கள் அனைத்தும் சாப்ட்வேரில் கோல் மால் பண்ணி விழும் ஓட்டுக்கள் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும்... ஓட்டு விஷயத்தில் உங்களின் ஒரிஜினல் கெப்பாசிட்டி 20 கூட இல்லை என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும்...

உங்களுக்கு விழும் ஓட்டு எல்லாம் தமிழ்மணத்தின் ஓட்டு சிஸ்டத்தை சாப்ட்வேரால் மாற்றி போடப்படும் கள்ள ஓட்டுக்கள் என்பதை நீங்களும், உங்களுக்காக ஓட்டிடுபவர்களும் நன்றாகவே அறிவீர்கள்.... :)

ஒரு சாப்ட்வேர் என்ஜினியரா சொல்றேன்....

நீங்கள் பின்பற்றும் அதே வழிமுறையை பின்பற்றி என்னால் 500 ஓட்டு போட முடியும்...
ஆனாலும் செய்ய மாட்டோம்...
ஏனெனில்....
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.....

கருத்துக்களை கருத்துக்களால் மட்டுமே எதிர்கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்... கெட்ட வார்த்தை பேசுவது என்பது கோபத்தின் வெளிப்பாடு.. கோபம் என்பது இயலாமையின் அல்லது தோல்வியின் வெளிப்பாடு...

இறுதியாக ஒரு விஷயம்....
இது குரான் சொன்னது இல்லை.... 
திருவள்ளுவர் சொன்னது...
கேட்பதும் கேட்காததும் உங்கள் விருப்பம்....

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
.

உங்களைப் போன்று தரம் கெட்டு எழுதும் சிலர் இருப்பதால்.. ஆன்றோர்களின் சபையில் சில நேரங்களில் நான் ஒரு பிளாக்கர் என்று பெருமையுடன் கூறிக்கொள்ள முடியவில்லை...

குறிப்பு : கெட்ட வார்த்தை பேசுறது பெரிய விஷயமே இல்லை சகோதரரே.... NHM ரைட்டர் இன்ஸ்டால் பண்ணிட்டு யாரு "po... ru.... " என்று அடிச்சாலும் நீங்க சொன்ன வார்த்தைகள் வரும்... 



25 கருத்துகள்:

  1. கெட்ட வார்த்தை பேசுவது என்பது கோபத்தின் வெளிப்பாடு.. கோபம் என்பது இயலாமையின் அல்லது தோல்வியின் வெளிப்பாடு... //// WELL SAID SAGOTHARAM..!

    பதிலளிநீக்கு
  2. மோசமான சிந்தனை அவரிடம் மட்டுமே தெரிகிறது ! அதில் தெரியும் அவரது ஸ்டேடஸ் கமெண்டில் வந்த யாரும் அதை ஆமொதித்ததாக தெரியவில்லை..! இதுவே இவருக்கு ஒரு அசிங்கம் ! இவருக்கு ஒரு பதிவு என்பது அதை விட அசிங்கம் ! :-)

    பதிலளிநீக்கு
  3. சகோ ஜீவன்...

    மன்னிக்க வேண்டும்... எதிர்கருத்தில் இருப்பவருக்கு அவரின் தவறை சுட்டிகாட்டுவதே நோக்கம்... மற்றபடி யாரையும் திட்டுவது அல்ல... உங்களின் பின்னூட்டம் சரியானதே ஆயினும் அதில் இருக்கும் சில வாரத்தைகள் தேவையற்றது என்பதால் உங்கள் சார்பாக அதை எடிட் செய்து போடுகிறேன்....

    பதிலளிநீக்கு
  4. ஜீவன்சிவம் கூறியது...

    சமீபகாலமாக முகநூல் மற்றும் பிளாகுகளில் தனி நபர் விமர்சனம் என்பது முகம் சுழிக்கும் அளவுகளில் தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கு நன்றி சர்மிளா ஹமீத்...

    நாகூர் மீரான்...

    என்ன தம்பி சொல்ல வர்றீங்க??? சரீங்கிறீங்களா தப்புங்கிறீங்களா??? :)

    பதிலளிநீக்கு
  6. செந்திலுக்கு என் கண்டனங்களை பதிவு செய்கின்றேன். சக பதிவர்களை இப்படி விளிக்கும் பாங்கு வேதனைக்குரியது. பதிவுலகினர் இத்தகைய அநாகரிக போக்கிற்கு தங்கள் கண்டனங்களை தெளிவாக பதிவு செய்யவேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. அஸ்ஸலாமு அலைக்கும் சிராஜ்,

    துரதிஷ்டவசமான நிகழ்வுகள். என் கண்டனங்களும்..

    பதிலளிநீக்கு
  8. 6 மாதமாக பதிவே போடாமல் இருந்த சிராஜை பதிவு போட வைத்த சாதனைக்கு காரணம் இந்த ஸ்டேட்டஸ் என்றால் எனக்கு மிக்க மகிழ்ச்சியே. இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன். எனக்கு இலவச விளம்பரம் அளித்த சிராஜூவுக்கு என் ஆழ்ந்த வணக்கங்கள்.

    மற்றபடி எல்லா இஸ்லாமியர்களுக்கும் நான் எதிரி என்ற உங்களின் கருத்தில் எள்ளளவு கூட உண்மையில்லை. என்னைப் புரிந்த, நன்கு தெரிந்த தோழர்களுக்கு என்னைப் பற்றி தெரியும். ஏன் உங்களுக்கே கூட தெரியும்.

    உங்களால் 500 ஓட்டு போட முடியுமென்றால் என்னாலும் தான் 1000 ஓட்டு போட முடியும். நான் எப்படி ஓட்டு போடுகிறேன் என்று விளக்கிய உங்களின் ஓட்டு முறை எனக்குத் தெரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மற்றபடி இந்த பதிவைக் கண்டு எனக்கு மிக்க மகிழ்ச்சியே. மீண்டும் பதிவெழுதுங்கள் சிராஜ். இது போல் திட்டி எழுதினாலும் சரி. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// என்னாலும் தான் 1000 ஓட்டு போட முடியும். ///

      நல்லது... நன்றி...

      நீக்கு
    2. //உங்களால் 500 ஓட்டு போட முடியுமென்றால் என்னாலும் தான் 1000 ஓட்டு போட முடியும். நான் எப்படி ஓட்டு போடுகிறேன் என்று விளக்கிய உங்களின் ஓட்டு முறை எனக்குத் தெரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.// அப்படியா செய்தி. அண்ணே திண்டுக்கல் தனபாலன் நீங்க அதிகமா கருத்து பதிந்த பதிவு இது என்ற பெருமையை பெருகிறது ஹி ஹி ஹி.

      நீக்கு
    3. // அதிகமா கருத்து பதிந்த பதிவு //

      அப்படியா...? Just one (Latest....!) ----> http://kavithaiveedhi.blogspot.com/2013/09/blog-post_4.html

      நீக்கு
  9. வருகைக்கு நன்றி செந்தில்...
    தமிழ்மணம் ஓட்டுக்கு மிகவும் நன்றி...

    :-) :-))

    பதிலளிநீக்கு
  10. முன்னெல்லாம் பதிவர் மாநாட்டுக்கு முன்னாடிதான் சண்டை நடக்கும்...இப்போ முடிஞ்ச பிறகு ஆரம்பிக்குது... :-) தமிழ்மண மகுடம் என்பது பதிவின் தரத்தைப் பார்த்து தரப்படுவதில்லை...நட்புகளின் ஓட்டுகளின் எண்ணிக்கைதான் தீர்மானிக்கிறது. மகுடத்தில் ஏறிய பதிவுகளில் சிறந்தவைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்றவையெல்லாம் வெறும் நட்பில் அடிப்படையிலேயே மகுடம் ஏறுகிறது... அப்படியிருக்க அதற்கு ஏன் தேவையில்லாத சண்டை...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகுடமா...? வாழ்கையில் மகுடம் சூட பாருங்கையா...!

      நீக்கு

    2. ஆமா ஏதோ மகுடம் என்கிறாங்களே அப்படினா என்னங்க DD.. ..? எனக்கு விழுந்த அதிக பட்ச ஓட்டே அஞ்சுதான்... அதுக்கும் நமக்கும் வெகுதூரம்... ஒருவேளை அந்தளவுக்கு வளரல போல... மகுடத்தைப் பற்றி பட்டாப்பட்டி ஒன்னு சொல்வாரு.... அதுதான் ஞாபகம் வருது.ஹி..ஹி...

      நீக்கு

    3. இப்ப மகுடம்தான் பிரச்சனைனா,வாரம் ஒரு பதிவருக்கு ஒட்டு போட்டு நாமலே மகுடத்திற்கு ஏத்திடுவோம்... எப்படி என் ஐடியா... :-)

      நீக்கு
  11. ///சாப்ட்வேர் என்ஜினியரா சொல்றேன்...///

    நன்றி... வணக்கம்...

    பதிலளிநீக்கு
  12. /// கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.....///

    மேன்மக்கள் என்றால் என்னா..?

    பதிலளிநீக்கு
  13. புதிய பதிவர்கள் வேண்டுகேளுக்கிணங்க :

    இது போல் செத்துப் போன திரட்டிகளை வைத்துள்ள தளங்கள் திறக்க நேரம் ஆகிறதா...?

    தீர்வு இதோ : http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Speed-Wisdom-1.html (அதான் எனக்குத் தெரியுமே-பூரி மசால்...! (வே.வி.1)

    பதிலளிநீக்கு
  14. பல நாட்களுக்கு பிறகு அசத்தலான ஒரு பதிவு! திருந்துவார்கள் என்று நினைக்கிறீங்க......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கனவே திருந்தியவர்கள் மறுபடியும் திருந்த வேண்டிய அவசியமில்லை தோழரே. அன்பை போற்றுவோம்

      நீக்கு
  15. ஆரூர் மூனா செந்தில் said //தோழரே. அன்பை போற்றுவோம்//

    உலகம் இழந்து விட கூடாது ....எங்கே கல்வெட்டு , எங்கே கல்வெட்டு ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்வெட்டு தஞ்சாவூர் பெரிய கோயில்ல இருக்கு, இதை அதில் செதுக்கி பக்கத்திலேயே அமர்ந்திருக்கிறேன்

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters