வியாழன், ஜனவரி 24, 2013

விஸ்வரூபம் - தடையை விலக்க கோரிய வழக்கு தள்ளிவைப்பு..


தன் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க கோரி கமல் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் 28-ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது. படத்தை பார்த்த பிறகே தீர்ப்பு என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விஸ்வரூபம் படத்திற்கான தடை நீடிக்கின்றது. 

அதாவது இக்பால் செல்வன்.. உங்கள் டிவிட்டர் முயற்சி தோற்றுவிட்டது.. நாளை படம் ரிலீஸ் கிடையாது...டையாது..யாது....  

அதே போல் டேம் 999 படமும் தமிழகத்தில் வெளியிடப்படாது... ஹா..ஹா

என்னே கருத்து சுதந்திரம்???
வாழ்க கருத்து சுதந்திரம்...

குறிப்பு : மலேஷியாவிலும் நாளை தடை என்ற அறிவிப்பு வெளியிடப்படலாம்... 

வியாழன் என்ற சகோதரின் பின்னூட்டத்தையும் அதற்கான என் பதிலையும் நான் இத்துடன் இணைக்கிறேன்... வேற வழி, மொக்கை பதிவு, ரொம்ப சின்னதா வேற இருக்கு..  அதான்..ஹி..ஹி.ஹி

வியாழன் சகோ..


//Anyway we will watch the movie in thiruttu vcd //

இத கமல் பார்த்தா இரத்தக் கண்ணீர் வடிப்பார்.. அடப்பாவிங்களா அவங்க தான்(முஸ்லிம்ஸ்) பிரச்சனை பண்றாங்கன்னா நீங்களுமான்னு?? ஹா..ஹா..ஹா

ப்ளீஸ் டோன்ட் டூ தட்.. நாங்க செய்றத தான் நீங்க செய்றீங்க இப்ப?? இது கமலுக்கு எந்த விதத்திலும் உதவாது... 3 நாளோ ஒரு வாரமோ வெயிட் பண்ணுங்க படம் கண்டிப்பா வரும்.... தியேட்டரிலே போய் பாருங்க...

படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்....

என்னடா இப்படி சொல்றானேன்னு ஆச்சரியமா இருக்கா?? இனி படம் வந்தாலும் எனக்கு கவலை இல்லை.. நாங்க சொல்ல விரும்பிய மெசேஜ் எல்லாருக்கும் தெளிவாவே போய் சேர்ந்து இருக்கும் இன்னேரம்...  :) :-)) :-)))

வி அல்ரெடி வோன் திஸ் பேட்டில் பாஸ்.... 

குறிப்பு - 2 : எதிர்பார்த்தபடியே , மலேசியாவில் விஸ்வரூபம் தடை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு. மலேசிய அமைச்சர் மேற்கண்ட செய்தியை அறிவித்ததாக புதிய  தலைமுறை சற்றுமுன் அறிவிப்பு. ( இது எனக்கு உறுதியா தெரியல, பட் சரியா இருக்க வாய்ப்பு அதிகம்).


42 கருத்துகள்:

 1. ஆகா மொத்தத்தில் ..வடை போச்சே ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  [பின் குறிப்பு ] இது விளையாட்டு சொன்ன கருத்துதான் ..யாரும் சண்டைக்கு வந்துடாதிங்க அவ்வ்வ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // இது விளையாட்டு சொன்ன கருத்துதான் ..யாரும் சண்டைக்கு வந்துடாதிங்க அவ்வ்வ்வ்வ்வ் //

   ஹா..ஹா.. ரினாஸ் அனுபவம் பேசுது.. இனி அப்படி பதிவு போடுவ????

   உன் கமெண்ட் பார்த்ததும் நானும் உஷாரா "எங்களுக்கு" என்ற வார்த்தைய "எனக்கு" ன்னு மாத்திட்டேன்.. அடுத்தவன் பட்ட பாட்டை பார்த்து கத்துக்குவது தான் புத்திசாலி தனம்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   நீக்கு
 2. Terrorist Siraj,

  Anyway we will watch the movie in thiruttu vcd, or youtube or somehow!!!
  How you will stop that?????? hehehay!!!!!

  Though, it will be a loss for Kamal, now the movie's message will reach each and every Kaffir Tamil. Also, they are now polarised against you.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வியாழன் சகோ..

   //Anyway we will watch the movie in thiruttu vcd //

   இத கமல் பார்த்தா இரத்தக் கண்ணீர் வடிப்பார்.. அடப்பாவிங்களா அவங்க தான்(முஸ்லிம்ஸ்) பிரச்சனை பண்றாங்கன்னா நீங்களுமான்னு?? ஹா..ஹா..ஹா

   ப்ளீஸ் டோன்ட் டூ தட்.. நாங்க செய்றத தான் நீங்க செய்றீங்க இப்ப?? இது கமலுக்கு எந்த விதத்திலும் உதவாது... 3 நாளோ ஒரு வாரமோ வெயிட் பண்ணுங்க படம் கண்டிப்பா வரும்.... தியேட்டரிலே போய் பாருங்க...

   படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்....

   என்னடா இப்படி சொல்றானேன்னு ஆச்சரியமா இருக்கா?? இனி படம் வந்தாலும் எனக்கு கவலை இல்லை.. என்னை பொறுத்த வரை நாங்க சொல்ல விரும்பிய மெசேஜ் எல்லாருக்கும் தெளிவாவே போய் சேர்ந்து இருக்கும் இன்னேரம்...
   :) :-)) :-)))

   வி அல்ரெடி வோன் திஸ் பேட்டில் பாஸ்....

   நீக்கு
 3. பதில்கள்
  1. ஆமாம் சகோ... அப்படி தான் செய்தி சொல்றாங்க...
   இதக்கூட நான் பேப்பர்ல படிக்கல.. பேஸ்புக்ல போட்ட செய்திய பதிஞ்சிட்டேன்..
   பட் ஸ்டேடஸ் போட்டது நம்பத் தகுந்த ஆள்.. அதான் இன்னொரு ஆள்கிட்ட கன்பார்ம் பண்ணிட்டு பதிவ போட்டுட்டேன்...

   இதெல்லாம் பதிவான்னு கேட்காதீங்க.. எனக்கே வெட்கமா தான் இருக்கு.. சூழ்நிலை நாள பதிஞ்சிட்டேன்...

   நீக்கு
 4. Terrorist Siraj,
  You have won nothing.

  First, you claim that this movie has antimuslim message. Now, with this publicity, each and every Kaffir Tamil is gonna watch that movie. So everyone will get that antimuslim message.

  Again, with your protests, you have lost all the sympathies of Kaffirs. With the antimuslim message, they will be polarised against you.

  Pray to allah for better brains!!!


  பதிலளிநீக்கு
 5. //
  Pray to allah for better brains!!! //

  All need this... I will pray for this for sure.. not only for me, instead for all my brothers in the world.

  Yeah Allah.. give wealth, give happiness, give good health and all the good things to all my brothers and sisters in the world.

  பதிலளிநீக்கு
 6. நான் பதிவு போடுறதுல ஆமைன்னு சொல்லும்போதே நெனச்சேன்..ஒரு பின்னூட்டத்துல போட வேண்டியத போட்டு அதுகூட இன்னொரு ஒரிஜினல் பின்னூட்டத்தையும் போட்டு இதை ஒரு பதிவுன்னு கணக்கு காட்டிடீன்களே சகோ..! :-))

  அப்பறம் கருத்து சுதந்திரம் பற்றிய பதிவு என்ன ஆச்சி ?? :-))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..ஹா..ஹா...

   சும்மா தோணிச்சு.. அந்த பதிவு எழுதல சகோ... கடுப்பா இருக்கு... சரி உங்க கருத்து இங்கயே பதிஞ்சிடுங்க...

   நீக்கு
 7. Bro Mr. Viyaalan..

  What do you think about Dam 999 ban at Tamil Nadu????

  பதிலளிநீக்கு
 8. I have already watched that twice in thiruttuvcd and in malayalam.

  Terrorist Siraj,

  Media is not your 9th century ottagam meikkum concept. You can do nothing to prevent it. If it is banned in Tamil, will watch in telugu or in any lingo.
  If it is banned in theater, will watch in youtube, thiruttuvcd etc.

  Again, I repeat, YOU GUYS GAINED "BIG ZERO" . And lost sympathies of kaafirs. (atleast the Kamal fans.)

  Anyways, you are not going to listen and understand. Becos of you guys, we watched "Innocense of Muslims" and cursed you and your organizations. It was a stupid movie, which we never heard about, till you guys started protesting.

  பதிலளிநீக்கு
 9. FYI, this innocense of muslims movie is still available in youtube.com

  http://www.youtube.com/watch?v=D1fEgJBMK70  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இன்னும் "இன்னொஸனஸ்" படத்தை பார்க்கல.. பார்க்கணும்னு நினைச்சுகிட்டே இருந்தேன்..

   பகிர்விற்கு நன்றி சகோ.. இன்றே பார்க்கிறேன்.... தக்க நேரத்தில் உதவி உள்ளீர்கள்...

   நீக்கு
  2. அப்டியே நீங்க பார்த்த விஸ்வரூபம் லிங்கையும் பதிஞ்சிடுங்க.. ஹா..ஹா..ஹா
   சூப்பரா இருக்கும்....

   நீக்கு
  3. Terrorist,
   Just tell me frankly. Is this "innocense of muslims" worth to even protest????

   But for this movie, An US ambassador was killed by you. 1000's were affected by your bombings, threatenings, massacres etc.

   Similarly, all the Kamal's latest movies are anachronistic. If this publicity is not given, movie would have gone to trash.

   நீக்கு
  4. // Just tell me frankly. Is this "innocense of muslims" worth to even protest???? //

   நிஜமாவே தெரியல சகோதரரே.. நான் இன்னும் பார்க்கலை அந்த படத்த... இன்னொஸன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் புரடஸ்ட் தேவை இல்லைனு சொல்றீங்களா?? அத நிறைய பேர பார்க்க வச்சாங்கன்னு சொல்றீங்களா??

   இருக்கலாம்... பட் "துப்பாக்கி", "விஸ்வரூப" போராட்டத்தின் விதை அந்த போராட்டம் தான்.. என்னை பொறுத்த வரை இன்னொஸன்ட் ஆப் முஸ்லிம்ஸ் போராட்டத்தில் முஸ்லிம்கள் நன்றாகவே அறுவடை செய்தார்கள்...

   நீக்கு
  5. Terrorist,
   Make sure that you protest each and every stupid movie and make it a super duper hit!!!

   Yes, you harvested the illwill of thousands of Kaafirs.

   You killed US ambassador, massacred thousands!!!!!

   நீக்கு
 10. // I have already watched that twice in thiruttuvcd and in malayalam. //

  :-) :-)) :-)))

  ஒரு தகவல்... எங்கள் பேஸ்புக் குழுமத்தில் யாரோ ஒருவர் அந்த பட லிங்கை பகிரலாமா என்று கேட்டார்... நாங்கள் வேண்டாம் என்று சொன்னோம்... காரணம் உங்களுக்கே தெரியும்..

  எங்களுக்கு கமலை நட்டம் அடைய வைப்பதில் எந்த விருப்பமும் இல்லை... பிரச்சனையை சுமுகமாக அணுகி, யாருக்கும் மன காயம் இல்லாமல் வெளியிட்டு வெற்றி அடைந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்....

  மற்றபடி இந்த பிரச்சனையை விஸ்வரூபத்தை தாண்டி நீங்கள் யோசிக்கவில்லை என்பது புரிகிறது.. நாங்கள் அதையும் தாண்டி யோசிக்கிறோம்... அந்த விதத்தில் என்னை பொறுத்த வரை போராடியவர்கள் வெற்றி அடைந்தே இருக்கிறார்கள்...

  இரண்டே நாளில், தமிழகம், பாண்டி, சிங்கப்பூர், வளைகுடா, இலங்கை என்று தடை வாங்குவது சாதாரண விஷயம் இல்லை பாஸ்..ஒருங்கிணைந்த போராட்டம் இருந்தால் மட்டுமே சாத்தியம்... அந்த விதத்திலும் போராட்டக்காரர்கள் வெற்றியடைந்தே இருக்கிறார்கள்...

  உங்களையெல்லாம் இவ்வளவு பதிவு போட வைத்து உள்ளார்களே?? அந்த விதத்திலும் போராட்டாக்காரர்கள் வென்றே உள்ளார்கள்...

  வருகைக்கு நன்றி சகோ...

  பதிலளிநீக்கு
 11. // Terrorist Siraj //

  பேரு நல்லா இருக்கு.. ஐ லை இட்.... இதுக்கும் ஒரு நன்றி..

  போங்க பாஸ் உங்களுக்கு நன்றி சொல்லியே ஓஞ்சிடுவேன் போல...

  பதிலளிநீக்கு
 12. Terrorist Siraj,

  Viswharoopam is going to come in youtube or in some links anytime soon.

  Will definitely publish the same. Antimuslim message has to reach each and every Kaafir.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடியல பாஸ்..

   எதாவது பண்ணுங்க.. கமலுக்கு நல்லது செஞ்சா சந்தோஷம் தான்...

   நீக்கு
 13. இனி படம் வந்தாலும் எனக்கு கவலை இல்லை.. நாங்க சொல்ல விரும்பிய மெசேஜ் எல்லாருக்கும் தெளிவாவே போய் சேர்ந்து இருக்கும் இன்னேரம்... :) :-)) :-)))

  வி அல்ரெடி வோன் திஸ் பேட்டில் பாஸ்.... /// ஸ்வீட் எடு கொண்டாடு :)

  பதிலளிநீக்கு
 14. //குறிப்பு : மலேஷியாவிலும் நாளை தடை என்ற அறிவிப்பு வெளியிடப்படலாம்../// மலேசியாவில் விஸ்வரூபம் தடை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  மலேசிய அமைச்சர் மேற்கண்ட செய்தியை அறிவித்ததாக புதிய தலைமுறை சற்றுமுன் அறிவிப்பு.//

  நீங்க ஒரு தென்னிந்திய நாஸ்டர்டாமஸ் அண்ணே :)

  சுப்ஹானல்லாஹ் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..ஹா..ஹா..

   பேச்சுவார்த்தை நடந்துகிட்டு இருக்குன்னு கேள்வி பட்டேன்.. அப்பவே தெரியும் படத்த பார்க்காமலே தடை போட்டுடுவானுகன்னு, ஏன்னா பேசின ஆட்கள் அந்த மாதிரி.....ஹா..ஹா.

   கமல் , பெட்டர் கோ பார் பீஸ் டாக்....

   // நீங்க ஒரு தென்னிந்திய நாஸ்டர்டாமஸ் அண்ணே :) // இல்லையா பின்ன??

   அப்படி என்ன தான்பா இருக்கு இந்த படத்தில??? படத்த கண்டிப்பா பார்த்தே ஆகணும்....

   நீக்கு
  2. //ஏன்னா பேசின ஆட்கள் அந்த மாதிரி.....ஹா..ஹா.// ஹஹஹஹா அண்ணே நான்தான் பேசவே இல்லையே :) பேசலாமான்னு யோசிச்சேன்.. அதுக்கே பயந்து தடை பண்ணிட்டாங்கன்னா பாருங்களேன் :)

   நீக்கு
  3. Vedigundu Sharmila,
   How many Kaafirs you killed today??

   நீக்கு
 15. Terrorist Siraj,
  very good exelent for very big article.
  pavam kamal he was lot of tenson but more then pavam "indian muslims"
  keep it up bro
  by
  terrorist
  s.jaffer khan enkira
  abzal khan :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டெரரிஸ்ட் ஜாபர் கான்..

   ஹி..ஹி.. டீக்கடையில் ஆசிக் போஸ்ட் போட்டு இருந்தார்.. அத சுட்டு இங்க போட்டுட்டேன்.. ஒரு தகவலுக்காக.. ஹி..ஹி..ஹி

   நீக்கு
 16. அடடா..!! இப்பதான் மலேசியாவுக்கு போன் போட்டு சொல்லி ,நாக்க மடிச்சி உள்ள வச்சிருக்கேன் அதுக்குள்ளே தடை பண்ணிட்டாங்களா..? நம்ம நம்பரை பார்த்த உடனே என்னனு கூட கேட்கல...படத்தை தடை பன்னிர்ரோம்னு சொல்லுறாங்க...ஐயோ..ஹையோ.! சரி அதவிடுங்க ..இங்க என்ன சத்தம் ! நாஸ்டர்டாமஸ் ,நானும் பேச யோசிசென்னு ..........!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Terrorist Nagoore Meeran,
   How many bombs you have????

   mudinja, alla kitta solli ban the youtube and this movie:

   http://www.youtube.com/watch?v=D1fEgJBMK70

   நீக்கு
  2. ஹலோ..! நீங்க சொல்ற லின்க்ல உள்ள வீடியோவை ஏற்கனவே ban பண்ணிட்டாங்க..! இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு. ?

   நீக்கு
 17. பாருங்க சகோதரர்களே, மகாஜனங்களே !

  எப்பவோ ரிலீஸ் ஆன டேம் 999 என்கிற படத்திற்கு இப்போதுவரை அனுமதி கிடையாது ,தடை நீட்டிப்பு என்கிறது உச்சநீதிமன்றம் ...காரணம் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருக்கிறதாம்..!படம் எடுப்பவர்கள் மக்களின் உணர்வுகளை உணர்ந்து படம் எடுக்க வேண்டுமாம்..(பாருங்க இங்கு கருத்து சுதந்திரம் பற்றி பேசவே இல்லை.) இதனால்தான் அதை தடைசெய்த தமிழக அரசு ,விஸ்வரூபம் என்கிற படத்தையும் தடை செய்துள்ளது..

  விஸ்வரூபம் படத்திற்கு மட்டும் எவ்வளவு வியாக்கியானம் பேசும் நம் நடுநிலை(!) புலிகள் கொஞ்சம் ,டேம் 999 படத்தையும் வெளி இட சொன்னால் கொஞ்சம் நல்லாயிண்டு இருக்கும்...அங்கு மட்டும் கருத்துரிமை நசுக்கப்பட வில்லையா. ?

  அந்த படத்தை வெளியிட்டால் முல்லை பெரியாறு அணை பற்றிய பயம் மக்களுக்கு வந்துவிடும்...ஏன் ,சினிமா என்பது ஒரு சக்திவாய்ந்த ஊடகம் ...அதன் மூலம் கருத்து எளிமையாக விதைக்கப்பட்டுவிடும் என்றுதானே இவ்வளவு பிதற்றல்கள்..அதைதானே நாங்களும் கூறுகிறோம்..உங்களுக்கு வந்தா ரத்தம்....அடுத்தவங்களுக்கு வந்தா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சலாம் சகோ நாகூர் மீரான்.

   //அந்த படத்தை வெளியிட்டால் முல்லை பெரியாறு அணை பற்றிய பயம் மக்களுக்கு வந்துவிடும்...ஏன் ,சினிமா என்பது ஒரு சக்திவாய்ந்த ஊடகம் ...அதன் மூலம் கருத்து எளிமையாக விதைக்கப்பட்டுவிடும் என்றுதானே இவ்வளவு பிதற்றல்கள்..அதைதானே நாங்களும் கூறுகிறோம்..//

   அவங்களுக்கு எல்லாம் புரியும் சகோ.. புரியாத மாதிரியே நடிப்பாங்க. ஏன்னா பாதிக்கப்படுவது முஸ்லிம்களல்லவா? அததானே எதிர்ப்பார்ப்பாங்க எப்போதும்?

   //உங்களுக்கு வந்தா ரத்தம்....அடுத்தவங்களுக்கு வந்தா...?//

   அடுத்தவங்களுக்கு வந்தா அது ரொம்ப‌ டேஸ்ட்டான டொமேட்டோ கெட்சப் அவங்களுக்கு. ஹ்ம்.. என்னத்த சொல்றது..!

   நீக்கு
  2. Enemy Asma,
   Alqaeda vaa? Al umma va?? Simi yaa??

   Please read the below:

   http://en.wikipedia.org/wiki/Innocence_of_muslims

   You have killed more than 75 people for just a movie trailer. Does this look like tomoto ketchup??

   You guys are born killers!!!!


   நீக்கு
  3. //Enemy Asma,
   Alqaeda vaa? Al umma va?? Simi yaa??//

   ஹா..ஹா.. ஏதாவது உங்க இஷ்டப்பட்ட பேரை நீங்களே வச்சுக்கலாம். காசா.. பணமா..?

   //You have killed more than 75 people for just a movie trailer//

   அதெப்படிங்க‌ இவ்ளோ துல்லியமா சொல்ல முடியுது உங்களால மட்டும்..? :))))))

   ம்ம்... உங்க செயல்களை எழுத்துல வந்து காட்டுறீங்களோ? புரியுது நீங்க யாருன்னு. இங்கேயே சுத்திட்டிருக்காம, செஞ்ச பாவங்களுக்கு பரிகாரம் தேடி மனுஷனா வாழ‌ப் பாருங்க!

   நீக்கு
 18. Comedy piece, Nagore maida,

  here is the "lakshanam" of your porattam :

  According to a consultant on the project, the videos are "trailers" from a full-length film which was shown only once, to an audience of fewer than ten people, at a rented theater in Hollywood, California. Posters advertising the film used the title Innocence of Bn Laden.[13] The film's original working title was Desert Warrior, and it told the story of "tribal battles prompted by the arrival of a comet on Earth."[14] Though the story had no religious references, anti-Islamic content was added in post production by dubbing, reportedly without the actors' knowledge.

  From : http://en.wikipedia.org/wiki/Innocence_of_muslims

  i.e, this movie was never even watched by 10 people fully. But based on its trailer, your brother groups have killed 100s!!!!!

  BTW, that movie is a stupid movie. Similarly, all the latest Kamal's movies were worse and non-sense. You guys have made sure that Viswharoopam is a super duper hit!!!!!

  Even if Vishwaroopam doesnt come in theater, will watch in thiruttuvcd and youtube. If it is banned in Tamil, will watch in telugu and hindi.

  We will make sure that the message of the movie is taken to each and every Kaafir. (the message which makes you shiver about this movie!!!!)

  Dont even call me "sago", "bro", etc. You guys are our enemies. Both of us are just waiting for the battlefield.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //Dont even call me "sago", "bro", etc. You guys are our enemies. Both of us are just waiting for the battlefield.//

   ரைட்டு ....கீழ்பாக்கத்துல இருந்து ஒரு டிக்கெட்டு எஸ் ஆயி எங்கேயோ இருந்து டைப் அடிசிகிட்டு இருக்குது..!

   நீக்கு
 19. Let me be a mental or whatever, no problem, Enemy.

  We know that something is there in each and everything you oppose. Some truth, that makes you shiver. We will make sure that truth reaches each and every Kaafir.
  That will be my duty henceforth.

  Enemy Maida/Enemy Siraj,
  Laskhar E toibavaa?? Al ummava?? If you can answer my questions about Innocence of Muslims. A movie which was not watched by not even 10 people has caused problems and more than 75 deaths.

  Idhu thaan unga porattama???

  பதிலளிநீக்கு
 20. தமிழ் மணத்தின் இன்றைய மதவாத ஸ்பெஷல் தோசை!

  சிறப்பு செய்திக்கு ////////தமிழ் நாத்தம் படியுங்கள்
  பரப்புங்கள் தமிழ் நாத்தம்.... தமிழில் மணம்
  please go to visit http://tamilnaththam.blogspot.com/

  பதிலளிநீக்கு
 21. தமிழ் மணத்தின் இன்றைய மதவாத ஸ்பெஷல் தோசை!

  சிறப்பு செய்திக்கு ////////தமிழ் நாத்தம் படியுங்கள்
  பரப்புங்கள் தமிழ் நாத்தம்.... தமிழில் மணம்
  please go to visit http://tamilnaththam.blogspot.com/

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters