இன்று காலை வெளிவந்த நக்கீரனில் தேவையில்லாமல் வியாபார நோக்குடன் எழுதப்பட்ட ஒரு செய்தி அ.தி.மு.க.,வினரை ஏகத்துக்கு உசுப்பெற்றி விட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நக்கீரன் தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு மொத்த இதழ்களையும் அ.தி.மு.க., தொண்டர்களே வாங்கிவிட்டனர். சில இடங்களில் எடுத்துக்கொண்டனர். அதை வாங்கி இலவசமாக வினியோகமாவது செய்தார்களா என்றால் அதுதான் இல்லை. அனைத்து இதழ்களையும் நெருப்புக்கு இரையாக்கி விட்டனர்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதுபோல எரிக்கும் அவசரத்தில் அதில் ஜெயலலிதா படம் இருந்ததை கவனிக்கவில்லை போலும்...அந்தப்படத்தையும் சேர்த்தே எரித்திருக்கிறார்கள் ஹி...ஹி...
தன் படத்தை காலால் மிதித்தும், செருப்பால் அடித்தும் தீயிட்டு கொளுத்திய அத்தனை பேருக்கும் ஜெயலலிதாவால் ஆப்பு இருக்குடியோ.....
(ஏதோ நம்மால் முடிந்தது)
பி.கு: இந்த திடீர் தட்டுப்பாட்டை கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்த கோபால், ஒரு ரகசிய இடத்தில் மீண்டும் ஒரு லட்சம் பிரதிகளை அடிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட் சொல்கிறது. அப்படி அச்சடிக்கப்படும் பிரதிகள் ஹெலிகாப்டரின் மூலம் அந்தந்த பகுதி ஏஜெண்டிடம் கொடுக்கப்படும் என்று கோபால் தெரிவித்துள்ளார்.
Tweet |
அடப்பாவி மக்கா....
பதிலளிநீக்குசும்மா இருந்தாலும் விடமாட்டீக போல :-)
பதிலளிநீக்கு//காலால் மிதித்தும், செருப்பால் அடித்தும்//---டைட்டிலில் இவற்றையும் சொல்லி இருந்தால், இன்னும் பதிவு செமை ஹிட்டாகி, அப்புறம் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆப்பாக நாளை.......................
பதிலளிநீக்கு(ஏதோ நம்மால முடிஞ்சது)
வருகைக்கு நன்றி சகோ ஆமினா
பதிலளிநீக்குஇது ஒரு மொக்கை பதிவு. சும்மா தமாசுக்காக போட்டது.
வருகைக்கு நன்றி சகோ ஆசிக்,
பதிலளிநீக்குஇது ஒரு மொக்கை பதிவு. சும்மா தமாசுக்காக போட்டது. இதற்க்கெல்லாம் நீங்கள் கமெண்ட் போட வேண்டாம் ஆசிக்.
//தன் படத்தை காலால் மிதித்தும், செருப்பால் அடித்தும் தீயிட்டு கொளுத்திய அத்தனை பேருக்கும் ஜெயலலிதாவால் ஆப்பு இருக்குடியோ.....//
பதிலளிநீக்குஅந்த தீயை விட நீங்க பத்த வச்ச தீ..ஜகஜோதியா எரியும் போல..!!
//சிராஜ் கூறியது...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சகோ ஆமினா
இது ஒரு மொக்கை பதிவு. சும்மா தமாசுக்காக போட்டது.//
இது மட்டுமா? ஹி..ஹி..
சிவா,
பதிலளிநீக்குஅடப்பாவி மக்கா. அப்ப எல்லா பதிவும் மொக்கையாத்தான் இருக்கா? நான் ஏதோ சுமார எழுதுறேண்ணுல இவ்வளவு நாட்களாக நினைத்துக்கொண்டு இருக்கிறேன் .
சுயபரிசோதனை செய்யணுமோ?
இருந்தாலும் அடுத்த வாரத்திற்கு 2 நல்ல பதிவு தேத்தி வச்சிருக்கேன். பார்ப்போம் அதையாவது பாராட்டுவீங்கலான்னு....
பதிலளிநீக்குதலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் மேல வர விட மாட்டாங்க போல இருக்கே..
@சிவகுமார்
பதிலளிநீக்கு//இது மட்டுமா? ஹி..ஹி..//
உங்க நண்பர் என்பதை எப்படி தான் வெளிபடுத்துவதாம்... :-)
//ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு//
பதிலளிநீக்குசரியாக சொன்னீர்கள். இனி ஜெயலலிதா படத்தை கொளுத்திய உடன்பிறப்புகளுக்கு ஆப்புதானா? :-)
தைரியமா செயல் படரிக வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு