சனி, செப்டம்பர் 15, 2012

இஸ்லாத்தின் பிரச்சார பீரங்கி - ஆமினா முஹம்மத்....//அதுமட்டுமன்றி, இந்த மதவெறி கொண்ட ஒரு கும்பலோடு அவர்கள் ஒருபோதும் சேர்வதையே விரும்பாதவர்களாக இருந்தார்கள். இவர்கள் வரிசையில் இருந்தவர் தான் ஆமினாவும். 
மதம் பரப்பும் நோக்கம் கொண்ட பதிவர்களை எல்லாம் நாற்று குழுமத்தில் முன்பு ஓர் காலத்தில் அட்மினாக இருக்கும் போது எள்ளி நகைத்து, இஸ்லாமியப் பெண்களின் சுதந்திரம் இவர்களால் கெட்டுப் போகின்றது என்று கூறியவரும் ஆமினாவே தான்! 
அப்புறம் எப்படி ஆமினாவிற்கு திடீரென்று ஞானோஸ்தயம் “மௌலவி சுவனப்பிரியனிடமிருந்து” கிடைத்தது என்று நீங்கள் கேட்கலாம்?//

இது நேற்று ஒரு பதிவில் சொல்லப்பட்ட கருத்து. இது எந்த பதிவு?? யார் எழுதியது? என்பதெல்லாம் இந்த பதிவிற்க்கு அவசியம் இல்லை என்று கருதுகிறேன். கண்டன்ட் தான் விவாதப் பொருள்.

அதாவது ஆமினா அவர்கள் ஏதோ ஒரு முகநூல் குழுமத்தில் காத்திரமான பங்களிப்பை வழங்கி வந்த வேலையில், அண்ணன், வஹாபிகளின் தலைவர், மௌலவி சுவனப்பிரியன் அவர்கள் அவரை அங்கிருந்து பிரித்து கூட்டி வந்து இஸ்லாமிய பெண்மணி என்ற தளத்தில் மிரட்டி எழுது வைத்தார் என்பது குற்றச்சாட்டு...

ஒரு நபரை ஒரு இடத்தில் இருந்து பிரித்து கூட்டி வந்து ஒரு விஷயத்தை மிரட்டி செய்யச் சொல்வது என்றால் அந்த விஷயத்தில் அவர் பெரிய பிஸ்தாகத் தான் இருக்க வேண்டுமென்று தான் அனைவரும் நினைப்போம்(ஹாலிவுட் படத்தில் விஞ்ஞானிகளைலாம் மிரட்டுவாங்கள்ல??? அவங்க மகளையோ, மகனையோ பிடித்து வைத்துக்கொண்டு. அதுமாதிரி நினைத்துக்கொள்ளுங்கள்) .

இதை காண்பவர்கள் ஆமினா அவர்கள் இஸ்லாத்தில் பெரிய கரை கண்டவர் போல. இப்ப கொஞ்ச காலமா அதில் இருந்து விலகி அவர்களின் முகநூல் குழுமத்தில் அட்மினாக சேவை செய்கிறார் போல என்று நினைத்து மிகுந்த ஆச்சரியம் அடையலாம்.


சரி, இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்வோம் என்று ஆமினா அவர்களின் குட்டிசுவர்க்கம் தளத்தை பார்வையிட்டீர்கள் என்றால்.....றால்.........ல்..............

ஆஹா..ஆஹா.. என்ன அருமையா இஸ்லாத்தை பற்றி எழுதி இருக்கிறார்... ???? வாவ்.....அந்த தளத்தில் இருந்த அனைத்து கட்டுரைகளும் அப்படியே இஸ்லாத்தை வளர்ப்பதற்க்காகவே எழதுப்பட்டு இருந்தது கண்டு வியப்பின் உச்சிக்கே சென்றுவிடுவீர்கள்..


அந்த வரலாற்று சிறப்பு மிக்க இஸ்லாமிய கட்டுரைகள் சிலவற்றை பாருங்கள் சகோஸ்...

பதிவு -1 :கொலவெறியும் ஜெட் வேகத்தில் பயணிக்கும் தமிழும்!

http://www.kuttisuvarkkam.com/2011/11/blog-post_29.html

பதிவு - 2: ஊர் வம்பு 1-10-2011

http://www.kuttisuvarkkam.com/2011/10/1-10-2011.html

பதிவு - 3 :சீரியஸாக்கும் சீரியல்ஸ்!!!

http://www.kuttisuvarkkam.com/2012/03/blog-post_26.html


இவரைத்தான்...இது போன்று அருமையான இஸ்லாமிய சேவை ஆற்றியவரைத்தான்.... இப்படி முகநூலில் தனது திறமையை வேஸ்ட் செய்கிறாறே என்று உள்ளம் வெதும்பிய எங்கள் அன்பு அண்ணன்...இஸ்லாமிய பிரச்சார ஆண் பீரங்கி, வஹாபிகளின் தலைவர்,மதவெறி பிடித்த மாணிக்கம், மௌலவி சுவனப்பிரியன் அவர்கள்.. ஆமினா அவர்களை தேடி கண்டுபிடித்து, மிரட்டு மிரட்டுன்னு மிரட்டி இஸ்லாத்தை பரப்பச் சொல்லி உள்ளார்.....


அட போங்கப்பா!! நீங்களும் உங்க குற்றச்சாட்டும்... ஆமினா எழதுன எல்லாமே மொக்க பதிவு... இதுல இவுகள மிரட்டி கூட்டி வந்து எழுத சொன்னாங்களாம்.... இத விட பெரிய காமெடி எதுவும் இருக்க முடியாது.....

நான் நினைக்கிறேன்.... ஆமினா அவர்கள் வந்த பிறகு அந்த குழுமத்தின் செயல்பாடுகளில் ஏதோ பின்னடைவு ஏற்பட்டு இருக்கும் என்று... அந்த கோபத்தில் அவர் சார்ந்த மதத்தை நுழைத்து தாக்குகிறார்கள் என்று.... முன்னொரு முறையும் இதே போல் தான் நடந்தது....

இஸ்லாமிய வளர்ச்சி என்பது தனி மனிதர்கள் சார்ந்தது அல்ல... யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது தானே நடக்கும்.... ஆமினா இல்லாட்டி ஒரு பெனாசிர், ஒரு பெனாசிர் இல்லாட்டி ஒரு சாஜிதா.....அவ்ளோதான்..
இஸ்லாத்திற்க்கு முன் தனி மனிதர்கள் அனைவருமே தூசு தான்... இந்த லட்சணத்தில மிரட்றாங்களாம்!!!!! அய்யோ..அய்யோ......காலக்கொடுமை...


சகோஸ்.. உங்களுக்கு பிரச்சனை அவருடன் என்றால் நேரடியாக அவருடன் மோதுங்கள்..அதை விடுத்து அவர் சார்ந்த மதத்தையும், பிற நபர்களையும் சாடுவது சரியான அணுகுமுறை ஆகாது.....

ஒரு வேளை சுவனப்பிரியனோ அல்லது வேறு யாரோ மிரட்டி அவர் உங்கள் குழுமத்தை விட்டு வந்து இருந்தாலும் அது ஆமினாவின் தவறே அன்றி சுவனப்பிரியனின் தவறு ஆகாது..... மிரட்டலுக்கு பணியும் அளவுக்கு ஆமினாவும் பலகீனமானவர் அல்ல....
அவர் ஒரு வீர மங்கை... (அட்ரா..அட்ரா..அட்ரா....)


குறிப்பு : இது தான் இந்த பிரச்சனை தொடர்பாக எனது லாஸ்ட் பதிவு**. நெஜமாவே ரொம்ப போர் அடிக்குது. வேல வெட்டி இல்லாம இருந்தா தான் இந்த சண்டைக்கெல்லாம் பிட் ஆகுவோம் போல....???????


77 கருத்துகள்:

 1. //சகோஸ்.. உங்களுக்கு பிரச்சனை அவருடன் என்றால் நேரடியாக அவருடன் மோதுங்கள்.//

  Ultimate :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்ம கேள்விகள்லாம் எப்பவுமே அல்டிமேட் தானே சகோ??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

   ஓட்டு போட்டுட்டீங்களா??? ஆமினாவ தாக்கி இருக்கேன்னு யாராவது அடக்கி வாசிச்சீங்க...கொன்னேபுடுவேன்... வெளில போறேன்.. வந்து பார்க்கைல தேவையான ஓட்டு இருக்கணும்.. எதாவது மிஸ் ஆச்சு???? அப்புறம் யாரும் காப்பாத்த முடியாது....கதம் கதம் தான்....

   ஹா..ஹா.. ஜஸ்ட் கிட்டிங்க்.. வருகைக்கு நன்றி சகோ....

   நீக்கு
 2. இவரைத்தான்...இது போன்று அருமையான இஸ்லாமிய சேவை ஆற்றியவரைத்தான்.... இப்படி முகநூலில் தனது திறமையை வேஸ்ட் செய்கிறாறே என்று உள்ளம் வெதும்பிய எங்கள் அன்பு அண்ணன்...இஸ்லாமிய பிரச்சார ஆண் பீரங்கி, வஹாபிகளின் தலைவர்,மதவெறி பிடித்த மாணிக்கம், மௌலவி சுவனப்பிரியன் அவர்கள்.. ஆமினா அவர்களை தேடி கண்டுபிடித்து, மிரட்டு மிரட்டுன்னு மிரட்டி இஸ்லாத்தை பரப்பச் சொல்லி உள்ளார்.....////

  இத இத இதத்தான் நானும் நேத்து நினைச்சேன். கட்டாயப்படுத்தி எழுத சொல்ற அளவுக்கு ஆமினா அக்கா அவ்ளோ பெரிய இஸ்லாமிய பதிவாரான்னு. பட் ஆமினா அக்கா கோபப்பட்டு பொங்கிட்டா என்ன பண்றது-ணு சொல்லல. இப்போ கம்பெனிக்கு நீங்க இருக்கீங்களேன்னு சொல்லிட்டேன். (ஸோ சாரி ஆமினா அக்கா)

  அது மட்டுமில்லாமல் ஒரு பெண் பதிவர்-ஐ மட்டம் தட்டுவதாக எதிர்க்கட்சிகள் அதயும் ஏளனம் செய்யக் கூடும். இந்த இடத்தில் நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். ஆமினா அக்கா ஒரு மிகச் சிறந்த பதிவர்.... :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு சிறு திருத்தம் '' ஆமினா அக்கா சிராஜ் அண்ணாவை விட மிகச் சிறந்த பதிவர்.... :)

   நீக்கு
  2. // இத இத இதத்தான் நானும் நேத்து நினைச்சேன். கட்டாயப்படுத்தி எழுத சொல்ற அளவுக்கு ஆமினா அக்கா அவ்ளோ பெரிய இஸ்லாமிய பதிவாரான்னு. //

   இந்த உண்மை உங்களுக்கு தெரியுது, எனக்கு தெரியுது, அந்த நபருக்கும் தெரியுது(பேர சொல்லக் கூடாது, அது தனிமனித தாக்குதல் ஆகிடும்)... பட் ஊரு உலகத்துக்கு தெரியலையே??? வாட் டு டூ????? அதுக்கு தான் இந்த பதிவு.....

   நீக்கு
  3. // ஆமினா அக்கா சிராஜ் அண்ணாவை விட மிகச் சிறந்த பதிவர். //

   இத சொன்னதுக்கு பதிலா நீங்க எனக்கு மைனஸ் ஓட்டு போட்டுட்டு.. அண்ணே மைனஸ் போட்டுட்டேன்னு சொல்லி இருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன்...

   நீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. ஆமினா எழதுன எல்லாமே மொக்க பதிவு... ///

  அவர் (ஆமினா) ஒரு வீர மங்கை...////

  ஏன் உங்களுக்கு இப்டி வேர்த்து கொட்டுது.... :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு ஏன் இப்படி வேர்த்து கொட்டுது...கமெண்ட் போட்டுட்டமே?? என்ன ஆகுமோ ஏதாகுமோன்னா??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

   சிராஜ் இருக்க பயம் ஏன் சகோ... நீங்களும் புகுந்து விளாசுங்க.... இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பார்த்திடுவோம்...

   மொக்க பதிவர்களுக்கெல்லாம் விளம்பரம் கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் இருக்கு....
   நெஞ்சு பொறுக்குதில்லயே!!!!!!!!!!!!!!!!!!!!!

   நீக்கு
 5. இதுக்கு எதிர்தரப்பே பரவாயில்ல போலிருக்கு... :((

  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

   நீக்கு
  2. புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்புக்கு நன்றி

   நீக்கு
 6. இந்த பதிவை தவிர்த்திருக்கலாம்.....

  :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தவிர்த்து இருக்கலாம்..பட் நான் தவிர்க்க விரும்பவில்லை...
   எனது விருப்பத்தை எழுதத் தானே இந்த தளம்???

   வருகைக்கும், உங்கள் மைனஸ் வோட்டிற்க்கும் நன்றி....

   நீக்கு
 7. தடையற தாக்க...சபாஷ்.....இனி இது முடிவுக்கு வந்துவிடும் என நினைக்கின்றேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... ஆமாம் மச்சான்..இன்ஷா அல்லாஹ் வந்துவிடும்...

   நீக்கு
 8. பதில்கள்
  1. எனது தளத்தில் உங்களின் முதல் மைனஸ் வோட்டு.....
   ம்ம்... பார்க்க வித்தியாசமாத்தான் இருக்கு....
   வருகைக்கு நன்றி...

   நீக்கு
 9. ஏப்பா....இது ஆமினாவை ஆதரிக்கும் பதிவா? எதிர்க்கும் பதிவா? ஒண்ணுமே புரியலையே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரெண்டும் இல்ல... உணமையை சொல்லும் பதிவு... கடுப்பா இருக்கு... தனிமனித பிரச்சனைகளுக்கு நியாயமே இல்லாம எல்லாருக்கும் பிரச்சனை கொடுத்துகிட்டு..கடுப்பா இருக்கு...

   நீக்கு
  2. //கடுப்பா இருக்கு..//

   என்ன கடுப்பா இருக்கு? இதெல்லாம் என்னைய மிரட்டி இஸ்லாமிய பெண்மணியில் எழுத வைக்கும் போது யோசிச்சிருக்கணும்.. ROFL

   நீக்கு
  3. // இதெல்லாம் என்னைய மிரட்டி //

   கேள்வி தவறான இடத்துக்கு வந்துவிட்டது... அருமை அண்ணன், பதிவுலக வஹாபிய தலைவர், மௌலவி சுவனப்பிரியன் அவர்களுக்கு திருப்பி அனுப்பப் படுகிறது....

   அண்ணன் கண்டிப்பா இன்னைக்கு ரூம் போட்டு அழுவாங்க... சாரி அண்ணேன்... ROFL....

   நீக்கு
 10. பதில்கள்
  1. உண்மைய பேசக்கூடாதா கஸாலி.. பின்ன ஆமினாவின் பதிவுகள் உலகத் தரம் வாய்ந்ததா???? மனசாட்சிக்கு விரோதம் இல்லாம சொல்லு பார்க்கலாம்????

   நீக்கு
 11. aamina is feeling embarassed here, because she is guilty of being a non-fundamentalist. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாரி பிரதர்...

   அனானிகளுக்கு பதில் அளிப்பதில்லை..அதே போல் தரங்கெட்ட பின்னூட்டங்களுக்கும் பதில் அளிப்பதில்லை... எது சொல்றதா இருந்தாலும் பெயருடன் வாருங்கள்....

   நீக்கு
  2. Ok Siraj sir. You dont have to answer. But Aamina is embarrassed here. Whether you like it or not.
   Your opposes have evidence that she is not hard core fundamentalist.

   She is afraid that they may give out evidences.

   So neenga konjam adakki vaasikka try pannunga. Nanri.

   நீக்கு
  3. ஹா...ஹா...ஹா.. பிரதர்....

   why evidence??? I am telling the same story here... She is not hard core fundamentalist...just a mokkai blogger...

   They can very well release their evidence....nothing will change...but they can't... because there is no such thing...

   அப்டியே சொல்லி இருந்தா தான் என்ன?? தூக்குல போட போறமா???? நேத்து சொல்லி இருப்பாங்க, இன்னைக்கு மனமாற்றம் ஏற்பட்டு இருக்கும்.. இதெல்லாம் ஒரு விஷயமா??? நீங்க என்ன சொன்னாலும் நாங்க அவங்க மேல கோப பட போறது இல்ல....

   // She is afraid that they may give out evidences.//

   ஆமாம்..அவங்க கமெண்ட்ஸ் பார்த்தா அப்டி தான் தெரியுது....

   thanks for coming..

   நீக்கு
 12. எனக்கு என்னவோ ஒரே கல்லுல
  ரெண்டு மாங்கா அடிச்சமாதிரி தெரியுது.....

  ஏன் இந்த கொலவெறி சிராஜ்???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணே...

   நேத்தே பதிவு போடக்கூடாதுன்னு சொன்னீங்க... இந்த பதிவு போட்டதுக்கு திட்டுவீங்களோன்னு பயந்தேன்... நல்ல வேல தப்பிச்சேன்...

   எந்த மாங்காயும் இல்லை சகோ... நாம திட்டம் போட்டெல்லாம் எதுவும் எழுதுவது இல்லை...மனசில தோன்றுவதை எழுதுவேன்...அவ்ளோ தான்..

   நீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

   நீக்கு
 13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 14. என்னது நான் மொளலவியா? மௌலவி என்ற பதம் ஒழிந்து அனைத்து முஸ்லிம்களும் இஸ்லாத்தை கற்று புரோகிதத்தை ஒழிக்க வேண்டும் என்று பதிவு எழுதி கொண்டிருக்கும் நான் மௌலவியா? நான் சகோ ஆமினாவை மிரட்டினேனா?

  சிராஜ் என் மேல் ஏன் இந்த கொலைவெறி? அப்புறம் ரூம் போட்டு அழுவ ஆரம்பிச்சுறுவேன். ஆமா....சொல்லிபுட்டேன். :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..ஹா..ஹா...

   அண்ணே... எல்லாரும் சொல்றாங்க அதான் நானும் சொல்லிப் பார்த்தேன்... நல்லாத்தானே இருக்கு... அப்டியே கூப்பிட்றமே??? அப்புறம் இந்த மாச பணம்லாம் வந்திடுச்சா சவுதில இருந்து??? எனக்கும் பார்த்து ஏதாவது வாங்கி கொடுங்க அண்ணே... நானும் இனி தினமும் ஒரு பதிவு போட்டுட்றேன்....

   ROFL...LOL... முடியல.....

   நீக்கு
 15. ஆமா... இவுக மட்டம் தட்டி பதிவு போடுவாங்களாமாம்... அதுக்கு நாங்க ப்ளஸ் ஓட்டு போடணுமோ..

  இந்த பதிவை கழுவி கழுவி ஊற்ற நாளைய உலகின் பிரபல பதிவர் சகோ மீரான் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்

  அப்படியே ப்ளஸ் ஓட்டு போட்டவங்களாம் திரும்ப ஒட்டை அழிச்சுட்டு மொதல்ல இருந்து மைனஸ் ஓட்டு போடுங்க! கண்டன கமென்ட்டும் போடணூம் ஆமா!

  ஹா..ஹா..ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // இவுக மட்டம் தட்டி பதிவு போடுவாங்களாமாம்... //

   மன்னிக்கனும்...மட்டம் தட்டவில்லை... உண்மையை சொன்னேன்...

   // அப்படியே ப்ளஸ் ஓட்டு போட்டவங்களாம் திரும்ப ஒட்டை அழிச்சுட்டு மொதல்ல இருந்து மைனஸ் ஓட்டு போடுங்//

   அதுக்கு அவசியமே இல்லை... தமிழ்மணம் நம்ம பதிவ தூக்கிடுச்சு... எல்லாரும் காட்டுத்தனமான வார்த்தைகள் போட்டு பதிவெழுதைல ஒன்னும் கண்டுக்கிறது இல்ல.. நான் டீசன்ட்டா எதிர்பதிவு போடைல தான் ஆக்சன் எடுக்கிறாங்க... என்ன கொடுமை இது????

   // கண்டன கமென்ட்டும் போடணூம் ஆமா!//

   நீங்க அழுது உருண்டு கேட்டாலும் யாரும் கண்டனம் தெரிவிக்க மாட்டாங்க.. எல்லாரையும் அல்ரெடி மிரட்டிட்டென்.... ஹா..ஹா..ஹா...

   நீக்கு
  2. ////////// தமிழ்மணம் நம்ம பதிவ தூக்கிடுச்சு... எல்லாரும் காட்டுத்தனமான வார்த்தைகள் போட்டு பதிவெழுதைல ஒன்னும் கண்டுக்கிறது இல்ல.. நான் டீசன்ட்டா எதிர்பதிவு போடைல தான் ஆக்சன் எடுக்கிறாங்க... என்ன கொடுமை இது????///////////

   ------அடடா... என்ன இது...? எப்போ பார்த்தாலும்... நீங்க ஏதாவது செஞ்சாதான்... அவங்க ஆக்ஷன் எடுக்கறாங்க...!!! மத்தவங்க இதே வேலையை தன்னோட முழுநேர பொழப்ப செஞ்சா மவுனமா இருக்காங்க....???

   எனிஹவ்... இதை நான் கடுமையா வரவேற்கிறேன்..! நன்றி தமிழ்மணம்..!

   அதனால்.... "பதிவுலகில் அடிக்கடி தமிழ்மணத்துக்கு துயிலெழுப்பி ரோஷம் வரவைக்கும் ஒரே 'பிராப்ள பதிவர்' அண்ணன் சிராஜ் மட்டுமே..!" அப்படின்னு ஒரு போஸ்ட் போட்டுடுவோமா...?

   "சிராஜ்---A thorn in the Flesh of Tamilmanam..!" (Title) எப்பூடி...? :-)))

   (இதையும் தூக்கிருவாங்களோ....?????? அ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ )

   நீக்கு
  3. அதான் எனக்கும் புரியல.... கெட்ட கெட்ட வார்த்தைகள் பேசி வரும் பதிவைலாம் விட்டுட்றாங்க.. ஆனா நான் டீஸன்டான பதில் கொடுக்கைல தூக்கி விட்டுட்றாங்க... நானே எப்பவாவது தான் பதிவு போடுவேன்... அதுவும் இப்படி பாதிலே பிச்சிக்கிட்டு போயிடுது.... சரி விடுஙக.. அவங்களும் பாவம் தான்.. எல்லாத்தையும் கண்காணிக்க முடியாது.... யாராவது கம்ப்ளைன்ட் பண்ணைல தான் கவனிக்க முடியும்..நான் பதிவு போடைல யாரோ சொல்லிட்றாங்கன்னு நினைக்கிறேன்.. அதான் மேட்டர்....

   நீக்கு
  4. வேணாம் சகோ சிட்டிசன்....

   // அதனால்.... "பதிவுலகில் அடிக்கடி தமிழ்மணத்துக்கு துயிலெழுப்பி ரோஷம் வரவைக்கும் ஒரே 'பிராப்ள பதிவர்' அண்ணன் சிராஜ் மட்டுமே..!" அப்படின்னு ஒரு போஸ்ட் போட்டுடுவோமா...?

   "சிராஜ்---A thorn in the Flesh of Tamilmanam..!" (Title) எப்பூடி...? :-))) //

   ஏற்கனவே நீங்க் என் பேர போட்டு போட்ட பதிவுக்கே 1000 எதிர்பதிவு வந்துச்சு...மறுபடியுமா???? நம்ம ரெண்டு குருப்பும் பிஸியா இருப்போம்..பட் பொதுமக்கள் பாவம்... விட்ருங்க.. ஏற்கனவே மண்ட காஞ்சு இருப்பாங்க...

   நீக்கு
  5. அச்சச்சோ...!
   இது நான் எனது பிளாக்கில் எழுதட்டுமான்னு கேக்கலை சகோ.சிராஜ்.
   'போட்டுடுவோமா....' ன்னா... 'போடுறீங்கலான்னு' அருத்தம்...!

   ஏன்னா...
   தனக்கு தானே தனனியே புகழ்ந்து எழுதுறது எல்லாம் நீங்கதான் நல்லா செய்வீங்க சகோ.சிராஜ். இதிலே உங்களுக்கு நிறைய எக்சுபீறியன்சு...வேற..!
   அ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ...!
   என்னா நான் சொல்றது..?
   சரிதானே..?

   நீக்கு
  6. ஹா..ஹா...ஹா..

   அதெல்லாம் அந்த டீக்கடை ரகசியம்..இங்க சொல்லக்கூடாது... அஹ்ஹு..அஹ்ஹு(ஆமினா ஸ்டைல்)...

   நமக்கு பொதுவாவே புகழ்ச்சி பிடிக்காது சகோ... உங்களுக்கு தெரியாதது இல்ல... கொஞ்ச நாளைக்கு நோ பதிவு... இன்னைக்கு நெட்ல இருந்ததுக்கே இங்க பொண்டாட்டிட்ட திட்டு வாங்கிகிட்டு இருக்கேன்.. நீங்க வேற.. நாளைல இருந்து நெட் போக கூடாதுன்னு இப்பவே கண்டிஷன் போட்டுட்டாங்க... இனி அடிக்கடி வர மாட்டேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

   நீக்கு
 16. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 17. //இந்த பதிவை கழுவி கழுவி ஊற்ற நாளைய உலகின் பிரபல பதிவர் சகோ மீரான் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்//

  என்னை மேடைக்கு அழைத்த சகோதரிக்கு என் நன்றிகள்...

  எங்கும் அரசியல் எதிலும் அரசியல்...சகோதரியை பாராட்டி நான் இட்ட பின்னூட்டம் ஒன்று நீக்கப் பட்டுள்ளது...இதிலே அமெரிக்கவின் சதி இருக்குமோ என நான் அஞ்சுகிறேன்...இதற்கு பொறுப்பேற்று பிரணாப் முகர்ஜி உடனடியாக பதவி விலக வேண்டும்...இதற்காக டீக்கடையின் முன்பு டம்ளர் உடைக்கும் போராட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்து கொண்டு ...இதையாவது டெலிட் பண்ணாம போடுப்பா என்ற வேண்டுகோளோடு விடை பெறுகிறேன்...

  ஒடுக்கமுடியாது தாமிர பரணி நீரோட்டத்தை ...அடக்கமுடியாது எங்களின் போராட்டத்தை ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

   புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி.... எந்த டீக்கடைல?? இங்கயா?? அங்கயா???

   போன பின்னூட்டம் சற்று வித்தியாசமாக தோன்றியது..அதான் சகோ டெலிட் பன்ணிட்டேன்... நம்ம நாட்ல எல்லாருக்கும் சட்டம் ஒன்னுதான்.. உங்களுக்கு தெரியாதது இல்லை...

   அதுசரி.. அவுக உதவிக்கு கூப்பிட்டா ஒடனே வந்திடுவிங்களா?? யார எதிர்க்கிறம்னு யோசிச்சுகங்க... நம்ம பக்கம் இருக்கிறது உங்களுக்கு பல வகையில் சாதகமானதுன்னு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்ல....
   பாத்து சூதனமா நடந்துக்கங்க....

   நீக்கு
  2. //சகோதரியை பாராட்டி நான் இட்ட பின்னூட்டம் ஒன்று நீக்கப் பட்டுள்ளது///

   அவர் ரொம்ப ஸ்ட்ரிட்டு... :-) :-) :-)

   நீக்கு
  3. இல்லையா பின்ன... அடுத்தவங்க தப்பா பேசக்கூடாதுன்னு எதிர்பார்த்தா நாமும் அறியாமல் கூட பேசக்கூடாது தான்..ஒன்னும் தப்பா இல்ல..பட் லேசா உருத்துச்சு..அதான் தூக்கிவிட்டுட்டேன்...

   நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  5. பரவா இல்லை சிராஜ்...தளத்தில் வரும் கமென்ட்களுக்கு நீங்களும் பொறுப்பாவீர்கள்.. நான் அதை பதிவிடும் போது தமிழ் மணத்தில் சில பதிவுகள் நீக்கபடவில்லை... அனால் அந்த கமென்ட் இப்போது இருந்திருந்தால் தேவை இல்லாத ஒன்று தான்...எப்போதும் நாம் நன்மையையே விரும்புகிறோம்....வாழ்த்துக்கள்...

   நீக்கு
  6. குட்..வாழ்த்துக்கள்..சீக்கிரம் எழுத வாங்க... பிளாக் டிசைன் பண்றதா இருந்தா கஸாலி உதவி செய்வான்.... சொல்லுங்கள்..டிசைன் பண்ண சொல்லிவிடுவோம்..என் தளத்தின் ஒவ்வொன்றும் அவன் செய்தது தான்..நான் எதையுமே செய்யவில்லை... பதிவு போட்டது மட்டும் தான் நான்..

   நீக்கு
 18. சரி, சிராஜ் உங்கள் மெயில் ஐடி குடுங்கோ! நான் ஒரு ஸ்கிரீன் ஷாட் அனுப்புகிறேன்! பின்னர் உங்கள் சம்மதத்துடன் அதை எனது ப்ளாகில் வெளியிடுகிறேன்! பிறகு மக்கள் தீர்மானிக்கட்டும்! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னாச்சு... மெயில் வந்துச்சா...?
   அதுதான் பிளாக் தலைப்புல ரைட் சைடுலே எவ்ளோ காலமா இருக்கு...
   உங்க ஈ மெயில் ஐடி...!
   அப்டியே... தெரியாத மாதிரியே நடிப்பாங்க...!
   நம்புங்க சகோ.சிராஜ்..!
   காகித புளி(லி அல்ல)கள்...!

   நீக்கு
  2. வரல சகோ... அப்டியே ஆமினா சொல்லி இருந்தா தான் என்ன???
   நம்மல சொல்ல அவங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.... இதுக்கு தெளிவான பதில் என் பதிவிலே இருக்கு.. புதுசா விளக்க எதுவும் இல்லை..

   // ஒரு வேளை சுவனப்பிரியனோ அல்லது வேறு யாரோ மிரட்டி அவர் உங்கள் குழுமத்தை விட்டு வந்து இருந்தாலும் அது ஆமினாவின் தவறே அன்றி சுவனப்பிரியனின் தவறு ஆகாது..... //

   இதுக்கு மேல என்ன விளக்கம் வேண்டும்????

   நீக்கு
 19. சகோ.சிராஜ் ... நான் முன்னர் தப்லிக் ஜமாத்தில் இணைந்து பணியாற்றி உள்ளேன்...பிறகு அதில் உள்ள சில குறைகளால் அதில் இருந்து விலகி விட்டேன்..ஆனாலும் ஒரு உறுத்தல் இருந்து கொண்டு தான் இருந்தது..சமுதாயத்திற்கு என்ன செய்தோம் என்று... பின்னர் தான் அல்லாஹ்வின் அருளால் இந்த வழி எனக்கு தெரிந்தது....

  ஆன் லைன் மூலம் இஸ்லாத்தை தெரிவிப்பது மகத்தானது... ஏனெனில் நபி ஈசா (அலை) அவர்கள் மீண்டும் இவ்வுலகுக்கு வரும் போது அந்த காலம் எப்படி இருக்கும் என்றால் செருப்பின் வார் கூட பேசும் என்று நபி அவர்கள் சொல்லி இருக்கிறார்கள் . அப்போது உலகம் முழுமையும் நபி ஈசா அலை அவர்கள் நல்லாட்சி செய்வார்கள்...அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் உலகம் முழுவதும் இஸ்லாத்தை ஏற்று கொள்ளும் என்றால் டெக்னாலஜி பயன்பாடு கண்டிப்பாக இருக்கும்...அதனால் அதை பயன்படுத்துவது நமக்கு மகிழ்ச்சியே...தவிர நமது காலத்திற்கு பிறகும் மக்களுக்கு நம் சிந்தனை சென்றடைய வாய்ப்பு உள்ளது.. நம்மால் ஒருவர் நேர்வழி அடைந்தால் நம் மறுமை வெற்றிக்கு அதுவே போதுமானதாகும் ... அதற்காக தான் நான் கமென்ட் போட வந்தேன்...உங்களது ஊக்கமும் சகோதரி ஆமினா அவர்களின் ஊக்கமும் என்னை மிகவும் மகிழ்ச்சி படுத்தியது... இன்ஷா அல்லாஹ்..கண்டிப்பா ப்ளாக் ஆரம்பிக்கணும்..உங்கள் அனைவருடன் பணியாற்ற வேண்டும் என்பதே என் ஆவல்.. இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக உங்கள் உதவியை நான் கேட்பேன்...

  என்றும் நன்றியுடன்
  நாகூர் மீரான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாஷா அல்லாஹ்... எங்கள் தூண்டுதலால் எழுதப்போகிறீர்கள் என்றால் அதை விட மகிழ்ச்சி ஏது??? உங்கள் மூலம் யாரும் பயன்பெற்றால் எங்களுக்கும் அந்த நன்மை வரும் அல்லவா??? ஆக்கப்பூர்வமாக எழுதுங்கள் சகோ....

   ஒன்னு சொல்லுவேன்..சிரிக்க கூடாது.. இது போன்ற சண்டைகளில் பங்கு கொள்ளாமல் ஆக்கப்பூர்வமாக மட்டுமே எழுதுங்கள்...இதை நான் சொல்லக் கூடாது தான்... பட் நீங்களாவது பின்பற்றுங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

   நீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

   நீக்கு
  3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

   நீக்கு
 20. சலாம் சகோ!

  //மிரட்டலுக்கு பணியும் அளவுக்கு ஆமினாவும் பலகீனமானவர் அல்ல....
  அவர் ஒரு வீர மங்கை...//

  இதைக் கண்ணா பின்னாவென்று வழிமொழிகிறேன் சகோ :)

  எங்க தோழி ஆமினா பொழுது போக்கிற்காக ஏதாவது மொக்கைப் பதிவு எழுதியிருப்பாங்க. ஆனால் //இது போன்று அருமையான இஸ்லாமிய சேவை ஆற்றியவரைத்தான்..// இத மட்டும் என்னால ஏற்றுக் கொள்ள முடியல சகோ. ஏன்னா அவங்களுக்கு எதிர்ப்பு ஆரம்பித்ததெல்லாம் 'இஸ்லாமியப் பெண்மணி' ஆரம்பித்த பிறகுதான். ஸோ... அவங்க இஸ்லாமிய சேவை ஆற்ற மாட்டாங்கன்னு நினைத்துக் கொண்டிருந்த கூட்டத்துக்கு, ஆமினாவுடன் சேர்ந்த‌ எங்க 'இ.பெ.'வைப் பார்த்த பிறகு ஏமாற்றமாகி விட்டது. வேறென்ன..?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வ அலைக்கும் சலாம் அஸ்மா.....

   போச்சுடா... இஸ்லாமிய பெண்மணி அட்மின்கள்லாம் சப்போர்ட்டுக்க வர ஆரம்பிச்சிட்டீங்களா??? மத்த ஆட்கள்லாம் எங்க?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

   // அவர் ஒரு வீர மங்கை..//

   திட்றவரை திட்டிட்டு..கடைசில ஒரு ஐஸ் வைக்கிறதுக்காக போட்ட வரிகள் சகோ இது.. இத போய் வழிமொழிச்சிட்டீங்களே???? இப்படி நடக்கும்னு தெரிஞ்சு இருந்தா இந்த வரியையே சேர்த்து இருக்க மாட்டேனே......

   // வேறென்ன..? //

   ஒன்னும் இல்லையே??? நான் எதுவும் சொல்லல....

   வருகைக்கு நன்றி...

   நீக்கு
 21. சிராஜ்...வணக்கம். யார் இந்த ஆமினா? பதிவரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

   சிவா....

   // யார் இந்த ஆமினா? பதிவரா?//

   தெரியல..பட் எல்லாரும் இவங்கள பிரபல பதிவர் ரேஞ்சுக்கு வச்சு பேசிகிட்டு இருக்காங்க...அதான் கடுப்பாகி இந்த போஸ்ட போட்டேன்...

   நீக்கு
  2. அவங்க பதிவு உங்களுக்கு புடிகலானா படிக்காதிங்க. ஏன் அவங்க பிரபலமா இருக்காங்கன்னு பொறமை படறீங்க?

   நீக்கு
 22. "பதிவுலகில் அடிக்கடி தமிழ்மணத்துக்கு துயிலெழுப்பி ரோஷம் வரவைக்கும் ஒரே 'பிராப்ள பதிவர்' அண்ணன் சிராஜ் மட்டுமே..!" அப்படின்னு ஒரு போஸ்ட் போட்டுடுவோமா...?

  சீக்கிரம் எதிர்பார்க்கிறோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தாரிக்....

   ஏன் இந்த கொலை வெறி???? நானே கடுப்புல இருக்கேன்....நீங்க வேற...
   இனி அடுத்த பதிவு அடுத்த சண்டை அப்ப தான்...

   நீக்கு
 23. அஸ்ஸலாமு அலைக்கும்,
  |ஒன்னு சொல்லுவேன்..சிரிக்க கூடாது.. இது போன்ற சண்டைகளில் பங்கு கொள்ளாமல் ஆக்கப்பூர்வமாக மட்டுமே எழுதுங்கள்...இதை நான் சொல்லக் கூடாது தான்... பட் நீங்களாவது பின்பற்றுங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...."

  சிராஜ்பாய் நீங்கள் செய்வது சண்டையல்ல சாதாரணமாக நம் தலைமுறைகளில் வீட்டுக்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் இருப்பார்கள், அதில் ஒருவர்
  உடன் பிறந்தவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார். அப்படித்தான் உங்களைப் பார்க்கிறோம்.

  அடேங்கப்பா மாஷா அல்லாஹ் இவ்வளவு அழகா எழுதுறிங்க, நாங்க இன்னும் நிறைய பதிவை எதிர்பார்க்கிறோம்.

  தேவையில்லாத பதிவுகளுக்கு சென்று பின்னூட்டம் இடுவதை தவிர்த்து பதிவுகளை
  இடுங்கள்.

  அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வ அலைக்கும் அஸ்ஸலாம் அசீம் பாய்...

   /சிராஜ்பாய் நீங்கள் செய்வது சண்டையல்ல சாதாரணமாக நம் தலைமுறைகளில் வீட்டுக்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் இருப்பார்கள், அதில் ஒருவர்
   உடன் பிறந்தவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார். அப்படித்தான் உங்களைப் பார்க்கிறோம்/

   கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...

   // தேவையில்லாத பதிவுகளுக்கு சென்று பின்னூட்டம் இடுவதை தவிர்த்து பதிவுகளை
   இடுங்கள். //

   எல்லா தளங்களுக்கும் நான் செல்வது இல்லை சகோ...ஓரளவு டீசன்ட்டான தளங்களுக்கு மட்டுமே சென்று விவாதம் செய்வேன்.. ஆயினும் உங்கள் கருத்தை பரிசீலனை செய்கிறேன்...

   வருகைக்கு நன்றி..

   நீக்கு
 24. எனது பதிவையும் தமிழ்மணம் நீக்கிவிட்டதாக மெயில் வந்துள்ளது....ஹா ஹா ஹா.... காமெடியாக இருக்கு போங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் மச்சான்... மதம் சம்பந்தப்பட்ட எல்லா பதிவுகளையும் நீக்கிவிட்டார்கள்...
   ஆனால் இன்று மறுபடியும் மதம் சம்பந்தப்பட்ட ஒரு பதிவு வந்து இருக்கு....
   தமிழ்மணம் பாடு தான் திண்டாட்டம்.... எல்லா நாளும் வாட்ச் பண்ண முடியாது தான்....

   வருகைக்கு நன்றி மச்சான்

   நீக்கு
 25. என் மெயில் ஐடி ஹேக் பண்ணி தகவல்கள உருவிட்டாங்களாம்.... எனக்கு ரொம்ப பயமா இருக்கு.... நான் ரொம்ப கவலையா இருக்கேன்....
  யாரும் என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க....

  ஹி..ஹி..ஹி...

  வெளில போறேன் சகோஸ்....இன்ஷா அல்லாஹ் வந்து பார்க்கலாம்....

  பதிலளிநீக்கு
 26. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 27. ////மிரட்டலுக்கு பணியும் அளவுக்கு ஆமினாவும் பலகீனமானவர் அல்ல....
  அவர் ஒரு வீர மங்கை...///// இந்த பதிவுலயே எனக்கு கண்ணுக்கு குளிர்ச்சியா இது மட்டும்தான் தெரியுது அண்ணே :)

  ஆனா கடைசி வரைக்கும் நீங்க ஆமிக்கு ஆதரவா பேசுறிங்களா இல்ல நக்கல் பன்னுரிங்கலான்னே தெரியாம போச்சே.. !! அவ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // ஆனா கடைசி வரைக்கும் நீங்க ஆமிக்கு ஆதரவா பேசுறிங்களா இல்ல நக்கல் பன்னுரிங்கலான்னே தெரியாம போச்சே..//

   அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அது தெரியாமலே இருக்கட்டும்....

   இவ்ளோ நாள் கழிச்சு கமெண்ட் போட்றீங்க?? செவ்வாய்கிரகத்துக்கு போய் இருந்தீங்களா???

   நீக்கு
 28. தமிழ் மணம் திரட்டியின் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தி தமிழ்10, இன்ட்லி, தமிழ்வெளி, வலைபூக்கள், உழவன், தேன்கூடு, ஹாரம், போன்ற திரட்டிகளுக்கு மக்களை வரவேற்பதே

  பதிலளிநீக்கு
 29. பிரபல பதிவரா? யார்பா அது சொல்லவேயில்ல..

  என்னவெல்லாமொ நடக்குது நமக்குதேன் ஒன்னுமே தெரியலையா. யார்பா அது வலையுலகத்தில் வலை பின்னுறது..

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters