வெள்ளி, ஏப்ரல் 29, 2011

மைனாரிட்டி அ.தி.மு.க அரசும் கலைஞரும்


காலைல எந்திரிச்ச உடனே பல்லு விலக்குராரோ இல்லையோ மைனாரிட்டி தி.மு.க அரசு....
மைனாரிட்டி தி.மு.க அரசு.... என்று பல்லவி பாட ஆரம்பித்து விடுவார் ஜெயலலிதா. இவ்வாறு சொல்வது மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எந்த மடையன் சொல்லிகுடுத்தான்னு தெரியல. ஆனா மக்களுக்கு இது சில நேரங்களில் பெரிய காமெடியாவும் பல நேரங்களில் கடுப்பாவும் இருந்துச்சு என்பது தான் உண்மை.

சரி
விசயத்துக்கு வருவோம், இந்த போஸ்ட் அத பத்தி இல்ல, இப்ப நடந்த தேர்தல்ல அ.தி.மு.க வும் மைனாரிட்டி ஆகப்போகுது என்பது தான் விஷயம். நிச்சயம் தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கப் போவதில்லை. எனவே கூட்டணி ஆட்சிதான் அமையப் போகுது. இந்த சுழ்நிலையில குரு சிஷ்யன் படத்தில ரஜினியும் பிரபுவும் ஆடும் டான்ஸ் தான் நினைவிற்கு வருது...

இப்ப என்ன சொல்லுவிய.... இப்ப என்ன சொல்லுவிய.....ஹே...டண்டனக்க ...
இப்ப என்ன சொல்லுவிய.... இப்ப என்ன சொல்லுவிய....

இதனால் நமக்கு தெரியவருவது என்னவென்றால்... தன் வார்த்தை தன்னையே சுடும்...

டிஸ்கி-1 : ஒரு வேலை கலைஞரும் மே 13 க்கு பிறகு மைனாரிட்டி அ.தி.மு.க அரசு என்று சொல்ல ஆரம்பிப்பாரோ? சொன்னாலும் சொல்வார். யார் கண்டா? இவங்கட்ட இருந்து நாம தப்பிக்கவே முடியாதா? என்ன கொடும சார் இது....

டிஸ்கி-2 : ஏன்பா கஸாலி இந்த டிஸ்கி டிஸ்கி னு ஒன்ன கடைசியில போடறீங்களே? என்ன எலவுயா அது. ஒண்ணுமே புரியாம நானும் போடறேன். எவன்யா இதெல்லாம் கண்டு பிடிச்சவன்?


29 கருத்துகள்:

 1. அன்பின் சிராஜுதீன்

  மே 13 - பொறுத்திருப்போம். வருவதை ஏற்றுக் கொள்வோம். தன் வார்த்தை தன்னைச் சுடும் . அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 2. அடுத்து அண்ணா.தி.மு.க-ஆட்சிதான்னு முடிவே பண்ணிட்டியா? இன்னும் ரெண்டு வாரம் பொறுத்திரு....பார்க்கலாம்

  பதிலளிநீக்கு
 3. அன்பின் சிராஜுதீன்

  லேபிள் போட வில்லையா - ஏன் இனிபு கார வகைகளீல் வரவைல்லை ? சரி செய்யவும். நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 4. அதானே பாத்தேன்.......கஸாஷி யோட பிரண்டுன்னு சொன்னப்பவே புரிஞ்சிபோச்சி. இப்பவே இந்த போடு போடா ஆரம்பிச்சாச்சா.....
  ப்ரோபைல் எங்கய்யா காணோம்? சிகிரெட் வாங்கி வச்சிருக்கா???

  பதிலளிநீக்கு
 5. //இப்ப என்ன சொல்லுவிய.... இப்ப என்ன சொல்லுவிய.....ஹே...டண்டனக்க ... இப்ப என்ன சொல்லுவிய.... இப்ப என்ன சொல்லுவிய....///


  ஹா ஹா ஹா ஹா ஹேய் டண்டனக்கா டண்டனக்கா....

  பொருத்திருந்து பார்ப்போம்....

  பதிலளிநீக்கு
 6. அந்த டிஸ்கி சும்மா லுளுலாய்க்கு போடுவோம்க :-)
  அப்புறம் அரசியல் பத்தி பேசிருக்கிரதால நான் கிளம்புறேன் :-))

  பதிலளிநீக்கு
 7. கருணாநிதி தேர்தல் ஆணையத்தை ஆரம்பத்திலிருந்து தாக்கி கொண்டிருப்பதிலிருந்து முடிவு புரியவில்லையா?
  திமுக 9 இடங்களில் வெற்றி பெறலாம், அதற்கு மேல் வாய்ப்பு இல்லை!

  பதிலளிநீக்கு
 8. இல்ல இல்ல இபடு மொக்கதனமால்லாம் அவரு சொல்லமாட்டார்

  தேவையான ஆணி !! ? முன்னெச்சரிக்கைப் பதிவு

  http://speedsays.blogspot.com/2011/04/blog-post_30.html

  பதிலளிநீக்கு
 9. மணிப்பக்கம் சொன்னது…

  கருணாநிதி தேர்தல் ஆணையத்தை ஆரம்பத்திலிருந்து தாக்கி கொண்டிருப்பதிலிருந்து முடிவு புரியவில்லையா?
  திமுக 9 இடங்களில் வெற்றி பெறலாம், அதற்கு மேல் வாய்ப்பு இல்லை!///

  [co="red"]இதென்ன புது கணிப்பா இருக்கு....நீங்க சென்னையில் உள்ள தொகுதிகளை மட்டும் சொல்றீங்களா? அப்படின்னா சரிதான். [/co]

  பதிலளிநீக்கு
 10. பில்கேட்ஸ் பதிவைப் படிக்க வரலன்னு அவர ஏன் திஸ்கி போட்டு திட்டுறீங்க:)

  பதிலளிநீக்கு
 11. பட் ஒரே நாளில் இத்தனை பால்லோவர்ஸ், கான்ட் பெலீவ் இட்

  பதிலளிநீக்கு
 12. மொத வெட்டு அரசியலா? கலக்குங்க பாஸ்
  ஒரே நாள்ல இத்தனை பின்தொட்ர்வோரா?

  பதிலளிநீக்கு
 13. அதை மே 13 முடிவெடுக்கும்...

  ஆனால் மைனாரிட்டி மைனாரிட்டிதான்...

  பதிலளிநீக்கு
 14. ஏய்.. யாரும் டிஸ்கி-க்கு விளக்கம் சொல்லாதீங்க..
  ஏன்னா எனக்கும் தெரியாது...

  எஸ்கேப்...

  பதிலளிநீக்கு
 15. கதை திரைக்கதை வசனம் - நீங்க

  டைரக்‌ஷன், எடிட்டிங்க் - கசாலி?

  பதிலளிநீக்கு
 16. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

  கதை திரைக்கதை வசனம் - நீங்க

  டைரக்‌ஷன், எடிட்டிங்க் - கசாலி?
  [co="blue"]நமக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லை. இது முழுக்க முழுக்க சிராஜின் உழைப்பு....கற்பனை...எண்ணம்[/co]

  பதிலளிநீக்கு
 17. வாங்க வாங்க முதலில் வாழ்த்துக்கள்..
  ஆரம்பமே அதிரடியாவுல்ல இருக்கு. ம்ம் அசத்துங்க. இனி பூரி கிழங்கு எல்லாம் டீக்கடையில் வைங்க..

  பதிலளிநீக்கு
 18. அய்யா சி.பி.செந்தில் அவர்களே, நான் தான் அப்பவே சொன்னேனே நமக்கு காபி பிடிக்காதுன்னு. ஒன்லி இலை வடி நீர் தான்.

  பதிலளிநீக்கு
 19. அண்ணன் கக்கு மாணிக்கம் சிகரெட் குடிகிறதிலே நிக்கிறாரு. சாரி பாஸு, சிகரெட் நாமளும் குடிகிறது இல்ல, நம்ம கடைலயும் விக்கிறது இல்ல, மற்றவர்களை குடிக்க ஊக்கப்படுதிறதும் இல்ல.

  பதிலளிநீக்கு
 20. வந்தேன்..வாக்களித்தேன்.. கிளம்புகிறேன்..

  பதிலளிநீக்கு
 21. வடை நல்லா சூடாத்தான்
  இருக்கு....

  பதிலளிநீக்கு
 22. முதல் பதிவே, கலக்கலாக இருக்கிறது சகோ. அதிரடி அரசியலுடன் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோ.
  இன்னும் பதின் மூன்று நாட்களில் முடிவுகள் வந்து விடும் சகோ..
  வெயிட் பண்ணுவோம்.

  பதிலளிநீக்கு
 23. பதிவை விளக்க... குரு சிஷ்யன் காமெடி வேறு,
  கலக்கல் சகோ.

  பதிலளிநீக்கு
 24. ஏன்பா கஸாலி இந்த டிஸ்கி டிஸ்கி னு ஒன்ன கடைசியில போடறீங்களே? என்ன எலவுயா அது. ஒண்ணுமே புரியாம நானும் போடறேன். எவன்யா இதெல்லாம் கண்டு பிடிச்சவன்?//

  ஹி...ஹி...
  இதில் உள் குத்து ஏதும் இல்லையே சகோ.

  பதிலளிநீக்கு
 25. சிங்கம் களம் இறங்கிடுச்சி டோய்! இனி ஒரே கலவரம்தான்!

  பதிலளிநீக்கு
 26. // திமுக 9 இடங்களில் வெற்றி பெறலாம், அதற்கு மேல் வாய்ப்பு இல்லை!

  //


  அண்ணே, பார்லிமெண்ட் எலக்‌ஷன் முடிஞ்சு 2 வருஷம் ஆச்சு. நடந்தது சட்டமன்றத் தேர்தல் :)

  பதிலளிநீக்கு
 27. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 28. [ma][im]http://3.bp.blogspot.com/-4mTLSxpmVYg/TbQXbOHwJTI/AAAAAAAAACQ/67GySYouCZU/s300/teakkadaiiiiiiiii.jpg[/im][/ma]

  பதிலளிநீக்கு
 29. ஏன்பா கஸாலி இந்த டிஸ்கி டிஸ்கி னு ஒன்ன கடைசியில போடறீங்களே? என்ன எலவுயா அது. ஒண்ணுமே புரியாம நானும் போடறேன்.......///////////////
  //////////////////////////////////////////////////
  காருக்கு பின்னாடி இருப்பதுக்கு பேரு டிக்கி பதிவுக்கு பின்னாடி போடுவது பேரு டிஸ்க்கி
  இதையே நீ முன்னாடி போட்டா அதுக்கு பேரு முஸ்க்கி போடுமா விளக்கம் ..
  நான் கிளம்புறேன் ஏ டண்டணக்கா ஏ தனக்கு நக்கா...........

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters