புதன், டிசம்பர் 28, 2011

சும்மா காட்டு காட்டென்று காட்டும் பவுடர் ஸ்டார்...சில நாட்களுக்கு முன் ஏதோ ஒரு  பதிவில் நமது அண்ணன் பவுடர் ஸ்டார் என்ற பிறர்பல பதிவர் பின்வருமாறு பின்னூட்டம் இட்டிருந்தார்.

"நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன், நீங்க வேற காட்டச் சொல்றீங்க" என்பது போல்...

அதை படித்த உடன், நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன் இவருக்கு எவ்வளவு கர்வம் மற்றும் தான் என்ற அகந்தை என்று.
அப்பொழுது நான் நினைத்தேன், அண்ணனோட பதிவுகள கண்டிப்பா படிக்கணும்னு. இப்ப  2 நாளாதான் பார்க்க முடியுது.


என்னமோ இவர் மட்டும் தான் அதி புத்திசாலி மாதிரியும், பதிவுலகில் எழுதும் மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் மாதிரியும் நினைச்சிகிட்டு இருக்கார் போல சார்...

ஸ்டார் அண்ணே, நீங்க காட்டு காட்டென்று காட்டுவீங்களோ என்னமோ எனக்கு தெரியாது. இனி நான் என் அளவில் உங்களை காட்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். நம்ம பெயரையும் உங்க டைரில எழுதி வச்சிக்கங்க.

ஆனாலும் ஸ்டார் அண்ணே, உங்களோட மோத எனக்கு கொஞ்சம், இல்ல ரொம்பவே பயமாத்தான் இருக்கு. ஏன்னா... சாக்கடையில் விழுந்து சண்டை போட கொஞ்சம் பயமா தான் இருக்கும்.

இவர் சாக்கடை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவரின் கீழ்கண்ட பதிவை முழுதாக ஒரு முறை படித்து விடுங்கள்.

லிங்க்-1

என்ன சகோ, இப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? இந்தாங்க இந்த பதிவை பார்வையிடுங்கள். கண்டிப்பாக ஏற்றுக்கொள்வீர்கள்.


லிங்க்-2

டிஸ்கி-1 : இஸ்லாமிய பதிவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், தயவு செய்து இந்த பதிவிற்கு யாரும் வோட்டு போட வேண்டாம். எனது வோட்டு எண்ணிக்கை "0 " ல இருக்கணும், இல்லாட்டி பவுடர் ஸ்டார் வகையறாக்கள் புண்ணியத்தில் மைனசில் இருக்க வேண்டும். ஏன்னா....இந்த பொறாமை புடிச்சவங்களுக்கு வோட்டு போட்டாலும் பிடிக்காது, ஒற்றுமையா  இருந்தாலும் பிடிக்காது. தானும் ஒற்றுமையா இருக்க மாட்டாங்க, அடுத்தவங்க இருந்தாலும் பொறாமைலேயே செத்துருவாங்க.

டிஸ்கி-2 : ஏன்பா பவுடர் ஸ்டார் வகையறாக்களா, நீங்களெல்லாம் ஒற்றுமையா இருக்க வேண்டாம்னு நாங்களெல்லாம் இலங்கை போலிஸ்லையா கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கோம்? இல்ல ஐநா ஏதும் தடை விதிச்சி இருக்கா? நல்லா குரூப் சேர்த்து ஒற்றுமையா இருந்து மாத்தி மாத்தி வோட்டு போட்டுக்க வேண்டியது தானே...நாங்களா வேண்டாம்னு சொன்னோம்? ஏன் ஆள் சேர்க்க வேண்டியது தானே.... இவ்வளவு நயவஞ்சகமா இருந்தா உங்களோட எவன்யா சேருவான்? ஒருத்தர்  தமிழ் நாத்துன்னு ஆரம்பிச்சா உடனே அடுத்தவர் இங்கிலீஷ் நாத்துன்னு ஆரம்பிக்கிறார்.

ஆனா ஒண்ணுப்பா... உலகத்திலே ஒற்றுமையா இருக்கிறதா எதிர்க்கிற ஒரே குரூப் நீங்க தான்பா...


டிஸ்கி-3 :
உங்க குரூப் ரொம்ப பொறாமை பிடித்தது மற்றும் நயவஞ்சகமானது என்று நிறைய கேள்வி பட்டு இருந்தேன். அவற்றை மீண்டும் ஒரு முறை காட்டி, அறியாமல் இருந்த பிற சகோதரர்களுக்கும் அறிய தந்ததற்காக நன்றி.. மிக்க நன்றி...

டிஸ்கி - 4 : கண்டிப்பா தொடர்ந்து பவுடர் போட்டுகிட்டே தான் இருப்பேன்... ஆனால் வழக்கம் போல், உங்கள் பதிவிலோ அல்லது பின்னூட்டத்திலோ தவறான வார்த்தைகளோ ஆபாசமோ இருந்தால் அவற்றிற்கு பதில் அளிக்க மாட்டேன். அதை வெற்றி என்று நீங்கள் எடுத்துக்கொண்டால், நீங்கள் தாராளமாக அதைக் கொண்டாடலாம். ஏனெனில் ஆபாச வார்த்தைகள் பேசி வெற்றி அடைய வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் எனக்கு இல்லை. அதைவிட தோல்வியே மேல்.

டிஸ்கி-5: இந்த பிரச்சினையை நாங்கள் ஆரம்பிக்க வில்லை. ஆனால், ஆரம்பித்துவைத்தது நீங்கள்தான். உங்கள் மனதில் இருக்கும் வக்கிரத்தை, வன்மத்தை, குரோதத்தை மொத்தமாக கொட்டி இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பதிவு எழுதிய நீங்கள் மதவெறியரா? அல்லது அதற்காக பதில் சொல்ல வந்த இஸ்லாமியர்கள் மதவெறியரா? என்ற கேள்வியை  உங்கள் மனசாட்சிக்கும்(?), நடு நிலையாளர்களின் மனசாட்சிக்குமே விட்டுவிடுகிறோம். 

இன்னும் காட்டுவேன்....


15 கருத்துகள்:

 1. இவரைப்போல சிலர் இருக்கிறார்கள் இவர்கள் பதிவுலக தீவிரவாதிகள்

  பதிலளிநீக்கு
 2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  //டிஸ்கி-5: இந்த பிரச்சினையை நாங்கள் ஆரம்பிக்க வில்லை//

  இதை நாம் பிரச்சனையும் ஆக்க விரும்பவில்லை... என்பதையும் குறிப்பீட்டு இருக்கலாம்.

  குழுமனப்பான்மையோடு செயல்படும் இஸ்லாமியர்களை கண்டிப்பதாக கூறி அவர்கள் ஒரணியில் நின்று அநாகரிகமாக விமர்சிப்பதுதான் உச்சக்கட்ட காமெடி!

  பதிலளிநீக்கு
 3. இஸ்லாமிய பதிவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், தயவு செய்து இந்த பதிவிற்கு யாரும் வோட்டு போட வேண்டாம் என்ற என் வேண்டுகோளை பரிசீலனை செய்யுமாறு சில நண்பர்கள் எனக்கு தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும், மின்னஞ்சல்கள் மூலமாகவும் வேண்டுகோள் விடுத்தனர். ஆகவே....அவர்களுக்கு மதிப்பளித்து வாக்குரிமை உள்ள அனைவரும் விரும்பினால், தன் வாக்குகளை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதுபோல், மைனஸ் ஓட்டுக்களும் வரவேற்கப்படுகிறது...அப்போது தானே ஒரு சுவாரஸ்யம் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 4. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்புதன், 28 டிசம்பர், 2011

  அஸ்ஸலாமு அலைக்கும் அன்பான சகோதர சகோதரிகளே பதிவுலகில் இவ்வளவு சண்டைக்கு காரணம் சந்ரு எழுதிய கட்டுரைதான்.பலபேர் சொன்ன பின்புதான் தலைப்பை மாற்றினார்.ஆனால் தவறு செய்த அந்த ஆண்களுக்கு அவர் கொடுத்த அடையாளத்தை மட்டும் நீக்காமலே விட்டுவிட்டார்.ஏன் இதற்குகூட எங்களின் எதிர்ப்பை காட்டகூடாதா?அப்படி காட்டியதால் நாங்கள் மதவெறி பிடித்து அலைகின்றோம் என்று சொல்கின்றார்கள்.கட்டுரை மட்டும் எழுத தெரிந்த மனிதர் அதற்கு என்ன தீர்வு என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார்.அதற்காகத்தான் சகோ முஹம்மது ஆஷிக் அதற்கான தீர்வை அழகிய முறையில் எடுத்து வைத்தார். அந்த தீர்விலுள்ள குறைகளை சுட்டிகாட்டி ஒரு எதிர் பதிவை போட்டிருந்திருக்கலாம் அல்லது கருத்தாவது தெரிவித்திருக்கலாம்.அதை செய்தார்களா?சகோதரர்கள் கேட்பது போல் போரினால் பாதிக்கப்பட்ட அந்த இளம் விதவைகளுக்கு எத்தணை பேர் வாழ்க்கை கொடுத்திருக்கிறார்கள் (அ)கொடுக்க முன் வந்திருக்கின்றார்கள்?இப்படி கார சாரமாக எழுதும் எத்தணை (இலங்கை)பதிவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட இளம் விதவைகளுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கின்றார்கள்?இப்படியெல்லாம் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை சொல்லாமல் ஐடியா மணி அவர்கள் எதிர் பதிவு போட்டிருக்கின்றார்.அது எதிர் பதிவு கிடையாது இஸ்லாமைப்பற்றிய காழ்புணர்ச்சி என்றுதான் சொல்லமுடிகின்றது.அவருடைய காழ்ப்புணர்ச்சியிலிருந்து சில வரிகள் //// வணக்கம் தாடி தாண்டவராயன் அவர்களே!

  தாதா - ம்..ம்..!

  மணி - ( மனதுக்குள்) ஏன் இவரு வாயத்தொறந்து வணக்கம்னு சொல்லமாட்டாரா?////// நீங்கள் எனக்கு வணக்கம் சொன்னதே மிக மிக தவறு.நீங்களும் மனிதன் நானும் மனிதன் நீங்கள் என்னை வணங்குவதற்காக நான் உங்களை திருப்பி வணங்க வேண்டுமா என்ன?வணக்கம் இறைவனுக்கு மட்டும் தான் மனிதர் எவருக்குமில்லை.
  ///// ஏன்... இவரு ஆம்பளை அப்டீங்கறத அடையாளப்படுத்த வேறொண்ணும் கெடையாதா? ஆபரேஷன் பண்ணி, உருவீட்டாங்களா? ..... ஓகே சார்! எதுக்கு சார் நீங்க ஆம்பளை அப்டீங்கறத நோட்டீஸ் போர்ட் வைச்சமாதிரி, தாடி வைச்சு அனவுன்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?/////சார் தாடி என்பது அவரவர் தனிப்பட்ட இஷ்டம்.நீங்க ஏன் இப்படி வழிச்சிகிட்டு இருக்கீங்கனு கேட்டிருக்கோமா என்ன?
  //////சார், பொண்ணுங்களுக்கு பாதுகாப்புன்னு சொல்றீங்களே, யாருகிட்ட இருந்து பாதுகாப்பு?//////அந்நிய ஆண்களிடமிருந்து இதில் முஸ்லிம்களும் அடங்கும்.
  /////இல்லைத்தானே! பெண்களைப் பார்த்து, உணர்ச்சி வசப்பட்டு, கையக் காலைப் புடிச்சு இழுக்குறது ஆம்பளைங்க ஆகிய நீங்கதானே/////ஐடியா மணி அவர்கள் இஸ்லாத்தில் மட்டும்தான் ஆணகள் இருப்பது போல் சொல்கின்றார்.(எனதருமை மாற்று மத சகோதரர்களே இதற்கு நீங்கள் தான் அவரிடம் கேள்விகேட்கனும்).
  /////மணி - பரவாயில்லையே, உண்மைய ஒத்துக்கிட்டீங்க! சார், நீங்க நாலைஞ்சு பொண்ணுங்கள கல்யாணம் பண்ணிக்கலாம்! ஆனா, பொண்ணுங்க ஒருத்தனத்தானே கல்யாணம் பண்ண முடியும்? எதுக்கு சார் இந்த வேற்றுமை?/////திருமணம் என்பது இஸ்லாத்தில் எளிதான விஷயம் (ஆனால் சில முஸ்லிம்கள்தான் அதற்கு விதிவில‌க்காக‌ இருகின்றார்கள் என்பதும் மறுப்பதற்க்கில்லை)
  /////ஆனா, பொண்ணுங்க மூடிக்கிட்டு இருக்கணும், ஆம்பளைங்க தொறந்துகிட்டு இருக்கணும் அப்டீங்கறது இயற்கை கிடையாது! இது முழுக்க முழுக்க செயற்கையானது! இது நீங்க வைச்ச சட்டம்! இதை மாற்ற முடியாதா?//////பெண்ணானாலும் சரி ஆணானாலும் சரி எல்லோரும் மூடிகிட்டுதான் இருக்கனும்.யாரும் தொரந்து போட்டு அலைய கூடாது.நீங்கள் கேட்க வருவது முகத்தை பற்றியென்றால் "முகத்தையும் கைகளயும் வெளிப்படுத்தலாம்".(சில பெண்கள் முகத்தை மூடிக்கொண்டுள்ளார்கள் என்பதை நான் மறுக்கவுமில்லை விருப்பப்பட்டோ அல்லது சில ஆண்களின் வற்புறுத்தலிலோ ஆனால் இது இஸ்லாமிய சட்டமல்ல)
  ////சார், சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க! ஆபாசம் பொண்ணுங்கள்ள மட்டும்தான் இருக்குமா? ஏன் ஆம்பளைங்க மேல இருக்காதா? நீங்க இம்மாம் பெரிய தாடிவைச்சிருக்கிறதே ஆபாசம்தானே!//////ஆண்களுக்கு ஆபாசம் இல்லைனு இஸ்லாம் சொல்லியிருக்கா என்ன?தாடி வச்சிருக்கிறது ஆபாசம ரொம்ப காமெடி பண்றீங்க சார்?
  /////அப்போ, ஆம்பளைங்களோட தாடி, மீசையைப் பார்க்கும்போது பொண்ணுங்களுக்கு ஒண்ணுமே பண்ணாதா? தாடியையும், மீசையையும் பார்க்கும் போது, பொண்ணுங்களுக்கு கிளர்ச்சி உண்டாகும்னு விஞ்ஞானம் சொல்லுதே!/////அறிவியல் பூர்வமாக எந்த விஞ்ஞானி நிரூபித்திருக்கின்றார்.சரி வேண்டாம் விடுங்க எந்த பெண்கள் தாடியை பார்த்து உணர்ச்சிகள் உண்டாகுதுன்னு சொல்கின்றார்கள்.இல்லை கருத்து கணிப்புதான் நடத்தி பாருங்களேன் என்ன ரிசல்ட் வருதுன்னு தெரியும்.

  பதிலளிநீக்கு
 5. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்புதன், 28 டிசம்பர், 2011

  ///////அப்போ, ஆம்பளைக்கு உணர்ச்சி வந்திச்சுன்னா, கன்ரோல் பண்ண மாடீங்களா? ஓ... அதுனால தான் நாலைஞ்சு கல்யணாம் பண்ணி உங்க உணர்ச்சிகளைத் தீர்க்கிறீங்களா? சார், உணர்ச்சி உருவாகிறது 100 சதவீதம் இயற்கையானது! அதைப் பொண்ணுங்க கட்டுப்படுத்தணும்! ஆன ஆம்பளைங்க கட்டுப்படுத்தத் தேவையில்லைன்னு ஏன் சார் நெனைக்குறீங்க?//////உணர்ச்சிகளின் போது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தீய பாதையை நாடாமல் உணர்ச்சிகளை தங்களுக்கு உரியவர்களிடத்தில் மட்டும்தான் வெளிப்படுத்த இஸ்லாம் சொல்லி கொடுக்கின்றது.
  //// பொம்பளைக்கும் ஆம்பளைக்கும் சில வித்தியாசங்களை இயற்கையே படைச்சிருக்கு! அதுல எதுக்கு புதுஷா நீங்க ஒரு வேறுபாட்டைக் கொண்டு வர்ரீங்க? சரி, அப்புறம், உங்க கொள்கைப்படி, பொண்ணுங்க தங்க உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, ஒருத்தனோட வாழணும்! ஆனா நீங்க உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் நாலைஞ்சு கல்யாணம் பண்ணுறீங்களே! ஆனா, ஆம்பளைங்களவிட பொம்பளைங்களுக்குத்தான் உணர்ச்சிகள் அதிகம்னு விஞ்ஞானம் சொல்லுதே, அப்டீனா, பொம்பளைதானே நாலைஞ்சு ஆம்பளைங்கள கல்யாணம் பண்ணி, தன்னோட உணர்ச்சிகளைத் தீர்த்துக்கணும்?/////திருமணம் என்பது இஸ்லாத்தில் எளிதாக்கப்பட்ட விஷயம்.இவங்களோடு மட்டும்தான் வாழவேண்டுமென்று யாரையும் நிர்பந்திக்கவில்லை.ஆணும் பெண்ணும் விருப்பப்பட்டவர்களிடம் முறையாக திருமணம் செய்து கொண்டு வாழ இஸ்லாம் வழியுறுத்துகின்றது.தாம்பத்திய உறவில் கணவன் திருப்தி படுத்தவில்லையென்றால் அவனை விவாகரத்து செய்து வேறொருவரை திருமணம் செய்துகொள்ளும் உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கின்றது.அதென்ன ஆணகள் மட்டும் 4 திருமணம் ஒரே சமயத்தில் செய்துகொள்ள அனுமதி கொடுக்கின்றது?என்று நீங்கள் கேட்கலாம் அது அனுமதிதான் கட்டாயம் கிடையாது.நீங்கள் சொல்வதுபோல் ஒரு பெண் 4 ஆண்களை ஒரே சமயத்தில் திருமணம் முடித்தால் அந்த பெண்ணின் நிலை என்னவாகும் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கொஞ்சமாவது சிந்தித்தீர்களா?
  ///// நீங்க நாலு பொண்டாட்டி வைச்சிருக்கிறீங்க! டெயிலி ஒவ்வொரு பொண்டாட்டி வீட்ட போயிட்டு போயிட்டு வர்ரீங்க! அப்படிப்பார்த்தா, ஒரு பொண்டாட்டி வீட்டுக்கு நாலு நாளைக்கு ஒரு முறைதானே போவீங்க? அப்போ , அந்த நாலு நாள் கேப்புல அவங்க என்ன பண்ணுவாய்ங்க?////4 திருமணம் என்ப‌து அனுமதிதான் கட்டாயம் கிடையாது.4 பெண்களிடமும் உங்களால் நீதம் காட்ட முடியாது என்று நினைத்தால் ஒன்றோடு மன நிறைவு அடைந்துகொள்ளுங்கள் இதுதான் இஸ்லாத்தின் நிலை.
  ////// என்னமோ போங்க! பொண்ணுங்களுக்கு பாதுகாப்புக் கொடுக்குறோம்! பாதுகாப்புக் கொடுக்கிறோம்னு சொல்லி, அவங்கள அடிமையா வைச்சிருக்கீங்க! அதுக்கு உங்க மதம் உங்களுக்கு செமையா கைகுடுக்குது! இல்லே!/////அடிமைப்படுத்த இஸ்லாம் உதவுவதாக தாங்கள் சொல்லியமைக்கு சரியான விளக்கம் கொடுக்கமுடியுமா?
  ////உங்க பாலியல் உறுப்பாகிய தாடியை ரொம்ப நீளமா வளர்த்து, ஆபாசமா அலையுறீங்க! //////நல்ல காமெடி
  ////ஸோ, மதத்தின் பேரைப் பயன்படுத்தி நல்லாவே சதைக்கு அலையுறீங்க?////சதைக்கு அலைந்து தவறான பாதைக்கு போகின்றவர்களுக்கு இஸ்லாத்தில் என்ன தண்டனை என்பதை இன்னும் உணராமலே இருக்கின்றீர்களோ?சதைக்கு அலைகின்றவர்களுக்கு இஸ்லாம் எங்கே இடமளிக்கிறது என்பதை உங்களால் காட்டமுடியுமா?

  http://www.tamilaathi.com/2011/09/blog-post_18.html

  /////////"எப்புடி பிரபலம் ஆகலாம்னு நானும் போகாத கோயில் இல்ல! வேண்டாத தெய்வம் இல்ல! எல்லாத் திரட்டிகளிலும் இணைச்சுப் பார்த்தேன்! எல்லோருக்கும் சென்று கமெண்டும் ஓட்டும் போட்டுப் பார்த்தேன்! எதுவுமே வேலைக்கு ஆவலை!

  சிலபேரு சொன்னாங்க, முன்னாடி இருக்குற பிரபல பதிவர்களோட சண்டை போட்டீன்னு வச்சுக்க ஒரே நாள்ள ஃபேமஸ் ஆகலாம்ணு! நான் அதையும் செஞ்சு பார்த்தேன்! சில பிரபல பதிவர்கள் பத்தி உள்குத்து பதிவு போட்டேன்! ஒண்ணும் ஓர்க்கவுட் ஆகலை! "//////////So நீங்கள் பிரபலம் அடையத்தான் இந்த மாதிரி எழுதிகிட்டிருக்கீங்கனு நினைக்கிறேன்.
  எனக்கு விருப்பமில்லை அதனால்தான் அவருடைய தளத்தில் நான் கருத்திடவில்லை.வேண்டுமென்றால் அவர் இங்கு வந்து பதில் சொல்லட்டும் என்னுடைய மின்னஞ்சல் முகவரி shah_jshafi@yahoo.co.in

  பதிலளிநீக்கு
 6. யோவ் மெண்டலு,
  உன்னால காட்ட முடியாது ஏன்னா அது முழுசா இல்லே ஹே...ஹே

  பதிலளிநீக்கு
 7. மணிக்கு விவரம் பத்தல! நானாக இருந்தால் 'நபிகள்' ஏன் ஏழுவயசு பெண்ணை கல்யாணம் கட்டினான். இது சிறுவர் துஸ்பிரயோகம் இல்லையா என்று கேட்டிருப்பன்

  பதிலளிநீக்கு
 8. மத பேதம் களைந்து ஒற்றுமையாய் இருப்போம் அனைவரும்

  பதிலளிநீக்கு
 9. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் சகோதரர் சிராஜ்,
  அஞ்சுவதும் அடிபணிவதும் படைத்த இறைவன் ஒருவனுக்கு மட்டுமே.
  ஒரு சமூகத்தையே தன் எழுத்துக்களால், ஆபாச பின்னூட்டங்களால் காயப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு கேவலமான அசிங்கமான செயல்களை இணையத்தில் அரங்கேற்றி வரும் நாற்று குருப்பை (அவர்கள் நாற்று அல்ல. பிடுங்க களைகள் என்பது அவர்களின் செயல்களே உணர்த்துகின்றன) நார் நாராக கிழித்து காயப்போடும் பதிவை ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள். இவர்களின் அரசியல் ஆசான்கள் நிகழ்த்திய படுகொலைகளே இவர்கள் எவ்வளவு இஸ்லாமிய விரோத மனப்பான்மை கொண்டவர்கள் என்று காட்டுகிறது. தமிழக மக்களை தம்முடைய வஞ்சக நரித்தன பேச்சினால் வளைத்துப் போடவும் முயற்சிக்கின்றனர். ஆனால் உண்மை வெளி வந்தே தீரும். அந்த வரலாற்றை வாஞ்சூர் அப்பா தொடராகவும் ஆரம்பித்து விட்டார். அதன் சுட்டியும் இதோ
  ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1

  பதிலளிநீக்கு
 10. சில வரலாறுகளை நாம் படிக்க மறந்து விடுவதால் பொய்களும் புரட்டுகளுமே வரலாறுகளாக வருங்கால தலைமுறைக்கு காட்டப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு வரலாறு தான் இலங்கை முஸ்லிம்களை குறித்த வரலாறு. 1915 -ல் சிங்கள பேரினவாதத்திற்கு பலியாக ஆரம்பித்த முஸ்லிம்கள் (அன்றைக்கு ஈழத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் சர் . பொன் இராமநாதன் சிங்களவர்களுடன் கைகோர்த்து குற்றவாளிகளை இங்கிலாந்து வரை சென்று காப்பாற்றவும் செய்தார்.) தொடர்ச்சியாக தமிழ் மேலாண்மை பயங்கரவாதிகளினாலும் ஊரை விட்டு நிர்கதியாய் விரட்டப்படுதல் மற்றும் இனப்படுகொலைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். ஆனால் இதை சரியாக நாம் வரலாற்றில் ஆவணப்படுத்தவில்லை. விளைவு இன்று முஸ்லிம்களையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைக்க முயற்சிக்கின்றனர் விடுதலைப் புலி ஆதரவாளர்கள். எவ்வளவு காலம் தான் உண்மை ஊரை ஆளும்? நம் மூத்த சகோதரர் வாஞ்சூர் அப்பா உண்மையை தொடராக வெளியிடுதலின் முயற்சியில் முதல் பகுதியை வெளியிட்டிருக்கிறார். அதன் சுட்டி
  ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1

  பதிலளிநீக்கு
 11. அனானி அண்ணே.... நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் த்ளம் இதுவல்ல... தப்பான இடத்திற்கு வந்துட்டீங்க....இங்கே நாங்கதான் உங்களை கேள்வி கேட்போம். முடிந்தால் பதில் சொல்லுங்கள். நீங்கள் கேள்வி கேட்க நினைத்தால் அதற்குரிய ந(ண்)பர்களிடம் சென்றுவிடுங்கள். அல்லது உங்களின் ஒரிஜினல் முகத்துடன் வாருங்கள். அப்போது பேசலாம்...பழகலாம்....
  இன்னொரு முக்கியமான விஷயம்..... அனானிகளுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல மாட்டோம். அனானிகளுக்கு நான் பதில் அளிக்கும் கடசி பின்னூட்டம் இதுதான்.
  என்ன புரிந்ததா? ஓக்கே...அப்படியே அப்பீட்டாகிக்கங்க...

  நீங்கள் வடக்கிலிருந்து தாக்குதல் துவங்கியுள்ளீர்கள். நாங்கள் கிழக்கிலிருந்து துவங்கியுள்ளோம். அவ்வளவே..

  பதிலளிநீக்கு
 12. @பெயரில்லா என்டா உங்களுக்கு அறிவு இருந்திருந்தா ஈழத்தில் தமிழ்மக்களை பழி கொடுத்திருப்பிங்களாட //மணிக்கு விவரம் பத்தல!// பொம்பாளைகளுக்கு போவுடர் போடரா மணி அந்த பொளப்பை விட்டுபுட்டு மண்டைக்கு மசால தேயி அப்பவது விவரம் பத்துதான் பார்க்களாம்

  பதிலளிநீக்கு
 13. பட்டு,
  உங்கள் பின்னூட்டத்தை நான் ஆதரிக்கவில்லை.
  நண்பர்களே, ஆதரவு கருத்தோ அல்லது எதிர் கருத்தோ தயவுசெய்து கண்ணியமான முறையில் மட்டுமே இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 14. // இவர் சாக்கடை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவரின் கீழ்கண்ட பதிவை முழுதாக ஒரு முறை படித்து விடுங்கள்.//
  இன்னாது சாக்கடையா ??!! எங்க ஊரு கூவத்த விட டபுள் நாத்தம் அடிக்குதோங்கோ.. .உவ்வே .......SO வேற ஏதாவது பேரு வைங்க பாய் .....

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters