அருமைச் சகோதரர் ஆரூர் மூனா செந்தில் அவர்கள் 31/08/2013 அன்று பேஸ்புக்கில் போட்ட ஸ்டேடஸ் :
நான் ஜூலை 10 அன்று பேஸ்புக்கில் போட்ட ஸ்டேடஸ் :
என் ஸ்டேடஸின் தொடர்ச்சி :
சிறு விளக்கம் :
பண்பாளர்களுக்கும், நேர்மையாளர்களுக்கும் இந்த ரெண்டு ஸ்டேடஸ் பார்த்தாலே வித்தியாசம் புரியும்... இருந்தாலும் சிறு விளக்கம் கொடுத்தால் நலம் என்று எண்ணுகிறேன்....
சகோ செந்தில் அவர்களே...
உங்களுக்கு விழும் ஓட்டுக்கள் அனைத்தும் சாப்ட்வேரில் கோல் மால் பண்ணி விழும் ஓட்டுக்கள் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும்... ஓட்டு விஷயத்தில் உங்களின் ஒரிஜினல் கெப்பாசிட்டி 20 கூட இல்லை என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும்...
உங்களுக்கு விழும் ஓட்டு எல்லாம் தமிழ்மணத்தின் ஓட்டு சிஸ்டத்தை சாப்ட்வேரால் மாற்றி போடப்படும் கள்ள ஓட்டுக்கள் என்பதை நீங்களும், உங்களுக்காக ஓட்டிடுபவர்களும் நன்றாகவே அறிவீர்கள்.... :)
ஒரு சாப்ட்வேர் என்ஜினியரா சொல்றேன்....
நீங்கள் பின்பற்றும் அதே வழிமுறையை பின்பற்றி என்னால் 500 ஓட்டு போட முடியும்...
ஆனாலும் செய்ய மாட்டோம்...
ஏனெனில்....
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.....
கருத்துக்களை கருத்துக்களால் மட்டுமே எதிர்கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்... கெட்ட வார்த்தை பேசுவது என்பது கோபத்தின் வெளிப்பாடு.. கோபம் என்பது இயலாமையின் அல்லது தோல்வியின் வெளிப்பாடு...
இறுதியாக ஒரு விஷயம்....
இது குரான் சொன்னது இல்லை....
திருவள்ளுவர் சொன்னது...
கேட்பதும் கேட்காததும் உங்கள் விருப்பம்....
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
உங்களைப் போன்று தரம் கெட்டு எழுதும் சிலர் இருப்பதால்.. ஆன்றோர்களின் சபையில் சில நேரங்களில் நான் ஒரு பிளாக்கர் என்று பெருமையுடன் கூறிக்கொள்ள முடியவில்லை...
குறிப்பு : கெட்ட வார்த்தை பேசுறது பெரிய விஷயமே இல்லை சகோதரரே.... NHM ரைட்டர் இன்ஸ்டால் பண்ணிட்டு யாரு "po... ru.... " என்று அடிச்சாலும் நீங்க சொன்ன வார்த்தைகள் வரும்...
Tweet |