வெள்ளி, மே 04, 2012

சில ஈழப் பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை ...முஸ்லிம்களை பதிவுலகில் இருந்து விரட்ட ஒரு அரிய சந்தர்ப்பம்.....


அன்புத் தம்பிங்களா.... இப்பயும் சொல்றேன்... இப்ப தான் போர் முடிஞ்சு, மனக் காயங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வர்றீங்க.. இப்ப உங்க மக்களுக்கு செய்ய வேண்டியது நிறைய இருக்கு..அதைலாம் விட்டுட்டு இஸ்லாத்த தாக்குறது தான் உங்கள் முதல் குறி  அப்டின்னா...நீங்க சமீபத்திய வரலாற்றில் இருந்து கூட சரியா பாடம் படிக்கலன்னு தான் அர்த்தம்...

நீங்க என்ன தாக்குனாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் வராது, எங்க வேலைய நாங்க பாத்துகிட்டு தான் இருப்போம்.. ஆனா நாங்க தீவிரமா தாக்க ஆரம்பிச்சா உங்க மனசு ரொம்ப வலிக்கும்... நொந்து போய் இருக்க ஒரு மக்களை தாக்குற அளவுக்கு காட்டுமிராண்டி இல்ல நான்(ஆனா நாங்க காட்டு மிராண்டின்னு நீங்க கத்திகிட்டே இருப்பீங்க, அதுக்கு உங்களுக்கு ஒரு smiley தான் பதில்) ... நெஜமாவே எனக்கு உங்கள தாக்க மனசு கஷ்டமா இருக்கு..அதான் இன்னும் எதிர் பதிவு போடாம இருக்கேன்... இல்ல நாங்க அப்டி தான் இருப்போம்.. எங்களுக்கு எங்க மண்ணு, மக்கள் , மீள் குடியேற்றம், வாழ்க்கை இதெல்லாத்தையும் விட முஸ்லிம்களோட
சண்ட போடறது தான் பிடிச்சு இருக்குன்னா...கண்ணுகளா நான் தயார்....

தம்பி மதி சுதா,

உங்க பதிவு பாத்தேன்...அடுத்த பதிவு தலைப்புலாம் போட்டு கலக்கலா எழுதுறீங்க....ஹி.ஹி..ஹி.. வாழ்த்துக்கள்....உங்களுக்கு மட்டுமே தனியா 3 தலைப்பு ரெடி பண்ணி வச்சி இருக்கேன்...நீங்க அடுத்த பதிவு போட்டா நானும் போடறேன்.... அதுல அந்த தலைப்புகள தர்றேன்.. இப்ப வேணாம்...சரியா???

உங்க அண்ணன் எந்த நிலையில் இருக்காரு??? அவருக்கு ஏதாவது ஆக்கப் பூர்வமா பண்ணுவோம், இப்டி யோசிக்கிறத விட்டுட்டு நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க???? உங்கள பார்க்கையில் பாவமா தான் வருது தம்பி.... கொஞ்சம் நிதானத்துக்கு வாங்க...வர மாட்டேன்னு அடம் பிடிச்சா அப்டியே இருங்க....எழுதி வச்சுகங்க நட்டம் உங்களுக்கு தான் இருக்கும்...

அன்புத் தம்பி மதுரன்,

நல்லா இருக்கீங்களா... கமெண்ட் லாம் பறக்குது..பார்த்தேன்...ரொம்ப கோவத்தில இருக்கீங்க போல... தமிழ்மணத்தில மகுடத்த வஹ்ஹாபி மகுடம் னு மாத்தணும்னு சொல்லி இருந்தீங்க... வஹ்ஹாபி னா என்னன்னாவது தெரியுமா தம்பி????? இப்ப வரை தெரிஞ்சு இருக்காது..இப்ப இந்த கேள்வி கேட்டநாள இனி யார்கிட்டயாவது கேட்கனும்னு ஓடுவீங்க...
போய் கோவி கண்ணன் கிட்ட கேழுங்க கரெக்டா சொல்வார்.. இல்லாட்டி நம்மகிட்ட chat ல வாங்க விரிவா சொல்றேன்...

ஏன் கண்ணு அவ்ளோ கஷ்டப் படறீங்க???? தமிழ்மணம் மகுடம் தூக்கணும், அது இதுன்னு... அதான் எங்கள ஒழிக்க எழிமையான வழி சொல்லி இருக்கோமே... மனிதாபிமானி தளத்தில்
என் கமெண்ட் பாக்கலையா??? நாங்க தான் கள்ள ID பயன்படுத்துறோம்னு நிரூபிச்சா நாங்க எல்லாரும்  பதிவுலகத்தவிட்டு போறோம்னு பகிரங்க சவால் விட்டனே?? பாக்கலையா???
சரி பாக்காட்டி.. இப்ப கேட்டுகங்க... நிரூபிங்க.. நாங்க ஓடிட்றோம்.. வெரி சிம்பிள்....

அப்புறம்... பேச்சு சுத்தம் ஒரு மனுஷனுக்கு முக்கியம் மதுரன்....உங்க கடைசி பதிவுல நண்பர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க இனி நான் இது தொடர்பில் பேச மாட்டேன்னு சொன்னீங்க.. ஆனா அடுத்து அடுத்து தாக்கி கமெண்ட் போடறீங்க... கமெண்ட் போடறதுக்கு பேசாம நீங்க பதிவே போட்றலாமே?? என்ன வித்தியாசம்??? ஆனா நாங்க பாருங்க அப்டி இல்ல.. நீங்க சொன்ன பிறகு சகோ ரஜின் ஒரு பதிவு போட்டார், ஒடனே முஸ்லிம் பதிவர்கள் தூக்கச் சொன்னாங்க...அவரும் தூக்கிட்டார்... இதாங்க நேர்மை.... இதாங்க வாய்மை.. நீங்க எந்த கொள்கைல வேணும்னாலும் இருங்க.. பட் நேர்மையற்று, வாக்கு சுத்தம் இல்லாம இருக்காதீங்க...அப்டி இருந்தா இறுதி வெற்றி கிடைக்காது....

http://sunmarkam.blogspot.in/2012/05/blog-post.html   இத பாருங்க..


சகோ நிரூபன்,

நலமா??? உங்களுக்கு மறுபடியும் கடிதம் எழுதுற மாதிரி வந்திருச்சு.... ஹ..ஹா..ஹ... நேத்து உங்க பதிவு படித்தேன்.. நல்லா காமடியா இருந்துச்சு...நல்லா வாரி இருந்தீங்க...யார??? அதான் எனக்கும் புரியல???
உங்களுக்காவது புரிஞ்சா சரி.... என்ன நிரூபன் நீங்க??? பதிவுலகில் நீங்க அனைவரும் அறிந்த ஒரு நபர்...அப்படி பட்டவர் ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்தலாமா???? இருங்க உங்க பதிவ மறுபடியும் படிச்சுகிறேன்...
என்ன சொன்னீங்கன்னு வார்த்தை மறந்து போச்சு...வெய்டீஸ் ப்ளீஸ்....ஆங் வந்துட்டேன்....

/* இப்படியான வசை மொழிகளுக்கு பயந்தா 21ம் நூற்றாண்டில ஐரோப்பாவை இஸ்லாமிய நாடாக மாற்றும் வேலைகளைச் செய்ய முடியுமா சார்?  */ - நிரூபன் பதிவில் உள்ளது....

ஹி..ஹி..ஹி... தம்பி தெளிவா இருக்கீங்கல்ல....?????? இங்க ஒருத்தருக்கு தான் இருக்குறதுக்கே ஒரு நாடு இல்லையாம்...இவங்க ஐரோப்பா இஸ்லாம் ஆகுறத பத்தி கவலை பட்ராங்கலாம்... ஐயோ..ஐயோ... இத படிச்ச ஒடனே நெஜமாலுமே எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது தம்பி....நீங்க இன்னும் வளரனும்... உருப்படியா உங்க மக்களுக்கு ஏதாவது செய்ய ட்ரை பண்ணுங்க....

/* ஒலகத்துல நம்ம ஆளுங்களில் சிலர் வெறி கொண்டு எப்போதும் கலவரம், கொலை, குண்டு வைப்புன்னு செம ஜோரான காரியங்களைப் பண்ணிக்கிட்டு இருப்பாங்க.  */ - நிரூபன் பதிவில் உள்ளது....

அப்ப... இத யாரு பண்ணாலும் வெறியனுக தானே????? ஈன புருஷன் தானே??? தம்பி பின்னாடி மாத்தி பேசமாட்டீன்களே???? ஹி..ஹி..ஹி.. அப்ப இலங்கைல வெடிச்ச குண்டெல்லாம்...ஹி..ஹி..ஹி.. அப்ப அவங்க எல்லாம்...ஹி..ஹி..ஹி..  இதுக்கு மேல விளக்கமா சொல்ல தேவை இல்ல...பாக்குறவங்களுக்கு இந்நேரம்  தானா புரிஞ்சு இருக்கும்...

/* கடமைகள் பலது இருக்குங்க. ஒரேயாளா தனித்து நின்னு, நான்கு, ஐந்து பேர்களில் (வெவ்வேறு பேர்களில்) ப்ளாக் உருவாக்கி ஒட்டு மொத்த பதிவுலகத்தையும் மதம் மாத்தி நம்ம மதத்திற்கு அடிமையாக்குவதும், நாற்பது கள்ள ஐடி வைச்சு ப்ளஸ், மைனஸ் ஓட்டு போடுவது தான் கடமைகள் என்று சொல்ல முடியும்.   */ - நிரூபன் பதிவில் உள்ளது....

நிரூபன்..இது சீரியஸ்..உங்களுக்கு பகிரங்க சவால்.. நீங்கள் உணமையாலர்களாக  இருந்தால் இதை நிரூபிக்க வேண்டும்...நீங்க டெக்னாலஜி நல்லா தெரிஞ்சவங்க என்று ஒரு பேச்சு இருக்கு... சோ, நிரூபிங்க... இல்லாட்டி உங்க கூட்டமே பொய்யர் கூட்டம்னு இந்த பதிவுலகம் தெரிஞ்சு கிரட்டும்....


அண்ணே கந்தசாமி,

அப்புறம் உங்க லேட்டஸ்ட் போஸ்டும் படிச்சேன்... ஒரு பைத்தியம் எழுதுனா எப்படி இருக்குமோ அப்டி இருக்கு...உங்க பைத்தியம் தெளிய வாழ்த்துக்கள்... நீங்க இருக்கிற இந்த நிலமைலையும் இப்டி பேசுறீங்களே..
நீங்கல்லாம் நல்லா இருந்தா என்னன்னா பேசுவீங்க???? கடவுள் அத அத இருக்க வேண்டிய இடத்தில தான் வைக்கிறான்.


இப்பதைக்கு இவ்ளோ தானுங்க...தேவை ஏற்பட்டால் மீண்டும் சந்திப்போம்ங்க.... ஒரே ஒரு சின்ன அட்வைஸ்..கேட்குறதும் கேட்காததும் உங்க இஷ்டம்....

மல்லாக்க படுத்துகிட்டு எச்சி துப்பாதீங்க....நீங்க நினைக்கலாம் அது அடுத்தவர் மீதும் படும்னு...பட் முடிவு வேற மாதிரி இருக்கும்....

நன்றி..


58 கருத்துகள்:

 1. ஸலாம் சகோ.சிராஜ்....

  தலைப்பை நாற்றுங்க.... ச்சே.... மாற்றுங்க...

  "சில" ஈழப் பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை ... ...

  ----என்று...!

  ஏனெனில் ஈழ பதிவர்கள் 'எல்லாரும்' மோசமானவங்க இல்லை சகோ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சலாம் சகோ பின்னூட்டவாதி,

   நான் தவறு செய்து விட்டேன்....ஒரு சிலரின் தவறுக்காக ஒட்டு மொத்த மக்களையும் குறிப்பது போல் தலைப்பு வைத்து விட்டேன்...
   மாற்றி விட்டேன் சகோ...அவர்கள் மீது கோவம் இருந்தாலும் நீதி தவறாத இந்த பாங்கு..அனைவருக்கும் வர வேண்டும் சகோ....

   நீக்கு
 2. //ஹி..ஹி..ஹி... தம்பி தெளிவா இருக்கீங்கல்ல....?????? இங்க ஒருத்தருக்கு தான் இருக்குறதுக்கே ஒரு நாடு இல்லையாம்...இவங்க ஐரோப்பா இஸ்லாம் ஆகுறத பத்தி கவலை பட்ராங்கலாம்... ஐயோ..ஐயோ... இத படிச்ச ஒடனே நெஜமாலுமே எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது தம்பி....நீங்க இன்னும் வளரனும்... உருப்படியா உங்க மக்களுக்கு ஏதாவது செய்ய ட்ரை பண்ணுங்க..../// ஹஹஹஹஹா எனக்கும் சிப்பு கம்மிங் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கச்சி சர்மிளா,

   என்னோட தளத்துல உங்களோட முதல் பின்னூட்டம்.. வருகைக்கு நன்றி..அடிக்கடி நம்ம தளத்துக்கு வாங்க....
   என்ன நான் தான் அடிக்கடி எழுத மாட்டேன்..எப்பயாவது கோவம் வந்தா மட்டும் தான்...
   அவ்வ்வ்வவ்வ்வ்...

   நீக்கு
 3. ///* ஒலகத்துல நம்ம ஆளுங்களில் சிலர் வெறி கொண்டு எப்போதும் கலவரம், கொலை, குண்டு வைப்புன்னு செம ஜோரான காரியங்களைப் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. */ - நிரூபன் பதிவில் உள்ளது....

  அப்ப... இத யாரு பண்ணாலும் வெறியனுக தானே????? ஈன புருஷன் தானே??? தம்பி பின்னாடி மாத்தி பேசமாட்டீன்களே???? ஹி..ஹி..ஹி.. அப்ப இலங்கைல வெடிச்ச குண்டெல்லாம்...ஹி..ஹி..ஹி.. அப்ப அவங்க எல்லாம்...ஹி..ஹி..ஹி.. இதுக்கு மேல விளக்கமா சொல்ல தேவை இல்ல...பாக்குறவங்களுக்கு இந்நேரம் தானா புரிஞ்சு இருக்கும்...//

  இந்த கேள்வி கேட்டதுக்கு பதிலாஅ பேசாம தற்கொலை பண்ணிகிட்டு சாகலாம் அவ்வ்வ்வ் :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜெய்லானி,

   அப்டிலாம் சொல்ல வேண்டாம்...நீடூடி வாழட்டம் சகோ அவர்கள்.... தங்கள் அறியாமையை திருத்திக் கொண்டால் போதுமானது...
   வருகைக்கு நன்றி சகோ... கட காலியா இருக்காம்..அங்க போங்க...அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்

   நீக்கு
  2. நான் அந்த அர்தத்தில சொல்லவில்லை. :-). இனியாவது அறிவுப்பூர்வமா யோசிச்சு கேள்வியா கேட்கட்டுமுன்னு சொல்ல வந்தேன்:-))).

   நீக்கு
 4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  ஆச்சரியமா இருக்கு...
  தமிழ்மணம் 14/14 னு இருக்கு...

  என்ன சகோ எல்லாம் நீங்களே போட்டா ஓட்டுனு சொல்லிட போறாங்க.. சீக்கிரம் மைனஸ் ஓட்டு & கம்பெனி வாங்கப்பா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குலாம்,

   இனி முஸ்லிம்கள் தான் கள்ள வோட்டு போடறாங்கன்னு சொல்லுவாங்க????
   நிரூபிக்கிற வரை ஒரு பய புள்ள பேச முடியாது...அப்டி பேசினா.. பாத்து சிரிச்சிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்...
   என்ன சொல்றீங்க????

   யார் பொய் பேசுரவங்கன்னு இப்ப தெரிஞ்சிடும்.... இதில என்ன காமெடி னா... இப்ப நாம தான் போட்டும்னு நிரூபிக்க துடிப்பாங்க...
   அப்ப உண்மைலே கள்ள வோட்டு போட்டவனும் மாட்டிக்குவான்...

   ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.....

   நீக்கு
 5. சலாம் சகோ சிராஜ்!

  இந்த ஈழ பதிவர்களுக்கு சிறப்பான பதிலை கொடுத்துள்ளீர்கள். ஆனால் இதைப்பற்றி எல்லாம் தங்களின் நாட்டைப் பற்றி எல்லாம கவலை படும் மன நிலையில் அவர்கள் இல்லை.

  விஜய் படத்தையும் அஜித் படத்தையும் ஒன்றுக்கு நான்கு தடவை பார்ப்பதும் ஒரு கையில் பெப்சி மறு கையில் ஹம்பர்கரையும் வைத்துக் கொண்டு அகதி போர்வையில் சுகமாக வாழ்ந்து வருபவர்களுக்கு உங்கள் அறிவுரைகள் எல்லாம் ஏறப் போவதில்லை.

  இன்னும் 10 15 கள்ள ஐடிக்களை உருவாக்கி இஸ்லாத்தை இன்னும் எந்தெந்த வகையிலெல்லாம் தாக்க வேண்டுமோ தாக்கிக் கொள்ளட்டும். நாமும் தயாராகவே இருக்கிறோம். பெரும் பெரும் வல்லரசுகளையே சமாளித்த முஸ்லிம்களுக்கு இந்த சினிமா காமெடி கோமாளிகளை சமாளிப்பதா சிரமம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சலாம் சகோ சுவனப்பிரியன்,

   /* நாமும் தயாராகவே இருக்கிறோம். பெரும் பெரும் வல்லரசுகளையே சமாளித்த முஸ்லிம்களுக்கு இந்த சினிமா காமெடி கோமாளிகளை சமாளிப்பதா சிரமம்? */

   ஒன்றா இரண்டா.... அன்று பாரசிகப் பேரரசு, பின் ரோமப் பேரரசு, ரஷ்யா, அமேரிக்கா என்று நம்ம போராட்டம் எல்லாம் வல்லரசுகளுடன் தன சகோ...
   இன்று வரை நாம் அழியவில்லை சகோ...வளர்ந்து கொண்டு தான் இருக்கிறோம்...

   ஸ்ரீ லங்கா போலிச தமிழ்படத்துல வர்ற ராணுவ கேரக்டருக்கு கூட சேத்துக்க மாட்டாங்க....அவங்க கிட்ட மோத முடியாதவங்க...
   நம்மள கிண்டல் பண்றாங்களாம்... ஐயோ..ஐயோ... என்ன கொடுமை இது...???

   இதுல வவ்வாலு வேற வந்து காமெடி... உங்களுக்கு அமேரிக்கா தான் சரி வருவான்னு...அய்யா ..நாங்களும் அதான் சொல்றோம்..
   எங்க range அமேரிக்கா, ரஷ்யா, சீனா அந்த மாதிரி....
   ஒன்னும் பண்ண முடியாது....56 நாட்ல நாங்க தான் ஆட்சி..
   என்ன போர் செஞ்சு பிடிச்சாலும் அங்க ஒரு முஸ்லிமைத்தான் அமர்த்த முடியும்... இந்த நிலையில் இவுகள்லாம் நம்மள கிண்டல் பண்றாங்களாம்...

   நீக்கு
 6. சலாம் சகோஸ்,

  ஊருக்கு போறேன்.. முடிந்தால் பின்னூட்டங்களுக்கு நீங்களே பதில் சொல்லிடுங்க...அனோனி வந்தா அப்டியே வெரட்டி விட்ருங்க..

  பதிலளிநீக்கு
 7. டீக்கடையை தூசு தட்டியதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்! இந்தமாதிரி பதிவுதான் உங்களுக்கு சரியா வருது -)
  _________________

  தலைப்பை மாத்தியதுக்கு பாராட்டுகள். சுட்டிகாட்டியதுக்கு நன்றி சகோ ஆஷிக்

  _________________
  எதிர்காத்துல எச்சி துப்பினா தன் மேலேயே படும்னு இன்னும் சிலநாளில் புரிஞ்சுப்பாங்க
  _________________
  //நாங்க தான் கள்ள ID பயன்படுத்துறோம்னு நிரூபிச்சா நாங்க எல்லாரும் பதிவுலகத்தவிட்டு போறோம்னு பகிரங்க சவால் விட்டனே?? பாக்கலையா???//
  இந்த 2 வரிகளை மட்டும் போட்டு ஒரு பதிவு போடுங்க :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமினா,

   டீகடைய நானும் தொறக்க வேணாம்னு தான் பார்த்தேன்..பக்கிங்க விட மாட்டேங்குதே...
   இனி ரெண்டு மாசத்துக்கு பூட்டு தான்..முடியல...அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்

   /* தலைப்பை மாத்தியதுக்கு பாராட்டுகள். */

   அது நான் அறியாமல் செய்த தவறு..ஊருக்கு வரும் அவசரத்தில் எழுதிய பதிவு இது..இனி நாளைக்கு போய் மீண்டும் படிச்சாதான்
   வேற என்னென்ன தவறு விட்டு இருக்கேன்னு தெரியும்... சுட்டிகாட்டினால் ஏற்றுக்கொள்வதும் திருத்துவதும் ஒரு முஸ்லிமின் கடமை...
   அதை தான் நான் செய்தேன்...

   //நாங்க தான் கள்ள ID பயன்படுத்துறோம்னு நிரூபிச்சா நாங்க எல்லாரும் பதிவுலகத்தவிட்டு போறோம்னு பகிரங்க சவால் விட்டனே?? பாக்கலையா???//

   சண்ட தொடர்ந்தா... ஒவ்வொரு திங்கள் கிழமையும் இத பதிவா போடறதா இருக்கேன்....

   நீக்கு
 8. அஸ்ஸலாமு அலைக்கும்

  இது எப்போ திறந்தது?

  தொடரட்டும்..... தாக்குதல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அந்நியன் 2 ,

   ஹா..ஹா..ஹ.. தொடரட்டுமா??? அய்யய்யோ வேணாம் சகோ...அடுத்த ஆள திட்ட ரொம்ப கஷ்டமா இருக்கு..நெஜமாவே..
   வேண்டா வெறுப்பா தான் இந்த பதிவ எழுதினேன்....

   ஒற்றுமை ஓங்கும் என்று நம்புவோம்...

   நீக்கு
 9. சிராஜ்,

  முடியலை அவ்வ் ...செம காமெடி சார் உங்களோட ... உலகம் முழுக்க உங்களை சந்தேக கேஸ்,அக்யூஸ்ட் போலவே பார்க்குது இதுல மற்றவங்களுக்கு எச்சரிக்கை விடுறிங்க...நீங்க பார்த்து சூதனமா இருந்துக்கோங்க அப்பு!

  அமெரிக்கா ஏர் போர்ட்ல கால் வச்சதும் மான், கான் னு பேரு இருந்தாலே அமெரிக்க போலீஸ் சந்தேக கேசுல புடிக்குதாம் அதுக்கு என்ன ஏதுனு கேக்க காணோம் , முடிஞ்சா அமெரிக்க தூதரகம் முன்னால போய் போராடுங்க ,அங்கே எல்லாம் போய் சவுண்ட் விட்டா "ரிவிட்" அடிப்பாங்கனு தெரியும் அதான் சத்தம் காட்டாம பதுங்க்கிட்டிங்க :-))

  பதிவுல வீராவேசமா எச்சரிக்கை நோட்டீஸ் விட்ட உங்களுக்கு புனித போராளி பட்டம் கிடைக்குமா ,அதை வச்சு எதை தொடைக்க போறிங்க :-))

  ஒரு கட்டுரையில படிச்சேன் கல்வியறிவுல இஸ்லாமிய சமூகம் ரொம்ப பின் தங்கி இருக்கு அதுவும் பெண் கல்வி ரொம்ப மோசமா இருக்குனு..
  போங்க சார் போய் புள்ளைக்குட்டிகள படிக்க வைங்க அவங்களாவது நல்லா வருவாங்க :-))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ===============//===========================
   அமெரிக்கா ஏர் போர்ட்ல கால் வச்சதும் மான், கான் னு பேரு இருந்தாலே அமெரிக்க போலீஸ் சந்தேக கேசுல புடிக்குதாம் அதுக்கு என்ன ஏதுனு கேக்க காணோம் , முடிஞ்சா அமெரிக்க தூதரகம் முன்னால போய் போராடுங்க ,அங்கே எல்லாம் போய் சவுண்ட் விட்டா "ரிவிட்" அடிப்பாங்கனு தெரியும் அதான் சத்தம் காட்டாம பதுங்க்கிட்டிங்க :-))
   =================///==========================
   அப்போ,
   விசாவே குடுக்காம நரேந்திர மோடி யை பயங்கரவாதின்னு டிக்ளேர் பண்ணி இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகம் பக்கம் கூட கால்வைக்க விட மாட்டேன்கிறாங்களே? நேரேந்திர மோடியின் பாஸ்போர்ட்டில் கான் மான் என்று இருக்குமோ? ஒவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் . டவுட்டு பிரதர்.   =======================//======================
   ஒரு கட்டுரையில படிச்சேன் கல்வியறிவுல இஸ்லாமிய சமூகம் ரொம்ப பின் தங்கி இருக்கு அதுவும் பெண் கல்வி ரொம்ப மோசமா இருக்குனு
   =========================//=======================
   இப்போ
   ரீசண்டா ரெண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கமிஷன் போட்டு இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் நிலை தலித்கள் ஒடுக்கப்பட்ட நிலையைவிட மோசமா இருக்குன்னு மத்திய அரசுக்கு சொன்னாங்களே அதை படிச்சி இருப்பீங்க.

   சரிதான், நீங்களும் முஸ்லிம்களின் பத்து சதவீத இடஒதுக்கீடுக்காக போராடுங்க பிரதர். எங்களை போல இல்லாமல் மத்தவங்கலாவது உரிமையோட ஈசியா முன்னுக்கு வரட்டுமே.

   நீக்கு
  2. சகோ வவ்வாலு,

   ஹி..ஹி..ஹி..

   அவங்களுக்குத் தான் அறிவு இல்லைனா. நீங்களும் இப்டி பேசுறீங்களே.... அமெரிக்காவில் முஸ்லிம் பேர் உள்ளவங்களுக்கு மட்டும் இல்லை..suspect லிஸ்ட் ல யாரு இருந்தாலும் அதான் கதி...
   நரேந்திர மோடிக்கு என்ன நடந்துச்சு??? ஹி..ஹி..ஹி.. அது சரி அமெரிக்காவோட மோதுரவனும்...சப்ப ஸ்ரீ லங்கா ராணுவத்தோட மோதுரவனும் ஒண்ணா??? ஐயோ ஐயோ..பஸ் ல இருக்கேன் சகோ..
   சிரிக்க முடியல....ஆமாம் முஸ்லிம் பெண்கள் கல்வி அறிவு இல்லாம இருக்காங்கல்ல..உண்மை தான்... நாங்க நிச்சயம் ஏதாவது செஞ்சு தான் ஆகனும்...அதே மாதிரி மற்ற மத பெண்களின்
   சதவிகிதம் தெரியுமா சகோ??? உங்களுக்கு எங்க தெரிய போகுது..போங்க போய் நீங்களும் புள்ள குட்டிகள படிக்க வைங்க....

   பஸ் ல இருக்கேன்..விரிவா கமெண்ட் பண்ண முடியல...முடிந்தால் நாளை சந்திப்போம்...

   நீக்கு
  3. சிராஜ்,

   பஸ்சா எந்த ஊருக்கு போற பஸ்சு படில தொங்காதிங்க :-))

   //நரேந்திர மோடிக்கு என்ன நடந்துச்சு??? ஹி..ஹி..ஹி.. அது சரி அமெரிக்காவோட மோதுரவனும்...சப்ப ஸ்ரீ லங்கா ராணுவத்தோட மோதுரவனும் ஒண்ணா??? ஐயோ ஐயோ..பஸ் ல இருக்கேன் சகோ..//

   யாருப்பா மோடி அந்தாளுக்கு ஆப்படிச்சாலும் நான் மகிழ்வேன் ,உங்களை போல மதவாதியல்ல நாம் :-))

   நான் சொன்னததையே புரிஞ்சுக்கலை கான் ,மான் போல பெயர் இருந்தால் என்றால் இஸ்லாமிய பெயர் என்றாலே :-))

   ஆமாம் நீங்க எப்போ அமெரிக்கா கூட துப்பாக்கி தூக்கிட்டு போய் சண்டை போட்டிங்க சொல்லவே இல்லை :-))

   மற்ற சமூக பெண்களை விடனு சொல்லியாச்சு அப்புறம் என்ன அவங்க எத்தனைப்பேருனு கேள்விக்கேட்டுக்கிட்டு ,

   இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க,

   தமிழ் நாடு காவல் துறையில் இருக்கும் இஸ்லாமியர்களில்

   ஆண்கள் எத்தனைப்பேர் , பெண்கள் எத்தனைப்பேர்?

   மென் பொருள் துறையில் இருக்கும் இஸ்லாமிய ஆண்கள் எத்தனை பேர், பெண்கள் எத்தனைப்பேர்,

   இதே போன்று மருத்துவம், சட்டம், ஆசிரியர் பணி, லொட்டு லொசுக்கு என கேட்டால் உங்களிடம் இருந்து பதிலே வராதது.

   சும்மா பேசிக்கிட்டு இருக்காம வேலைய பாருங்க, எல்லாரையும் உசுப்பி விடுறாப்போல பேசிக்கிட்டு இருந்தா உங்களுக்கு தான் கேடாக முடியும்.

   நீக்கு
  4. //பதிவுல வீராவேசமா எச்சரிக்கை நோட்டீஸ் விட்ட உங்களுக்கு புனித போராளி பட்டம் கிடைக்குமா ,அதை வச்சு எதை தொடைக்க போறிங்க :-))// வவ்வால் கழிவு ரொம்பா நறுமாம் அதைதொடைக்களாம். முக்கியமான விஷயம் வவ்வால் துப்புச்சான பாயிசானமா அந்த நோட்டீஸ் வச்சு வவ்வால் வாயை அடைக்களாம்.

   நீக்கு
 10. சகோதரர் சிராஜ்,
  இவங்களுக்கு எல்லாம் பதில் பதிவு போடும் அளவுக்கு வொர்த் இல்லாதவங்க. எதுக்குன்னா, நபிக்கும் இறைவனுக்கும் உள்ள வித்தியாசம் கூட இந்த வெத்து வேட்டுகளுக்கு தெரியாது என்பது கூட முக்கியம் இல்லை.

  அதைவிட முக்கியம்,

  இவர்கள் மிகவும் தரம் தாழ்ந்த அசிங்க வார்த்தைகள் கொண்டு பதிவு போடுபவர்கள். அதைவிட ஆபாசமாகவும் அருவருப்பாகவும் எந்த வித உண்மையும் பொருளும் இல்லாமலும் கமெண்ட் போடுபவர்கள். இவர்கள் தளத்தை பெண்கள் படிக்கவே முடியாது. என்ன பேசினாலும் பொய்யே பேசுபவர்கள்.

  இவர்கள் தளத்தில் இனி நீங்கள் பதில் போடுவதும், அவர்கள் பேரை வைத்து இதுபோல் பதில் சொல்வதும் உங்களுக்குத்தான் கேவலம் என்பதை நீங்கள் இனியாவது உணரவேண்டும்.

  சாம்பிளுக்கு சில.

  ==============================//==========================
  Commenter: :மதுரன் Blog :நிகழ்வுகள் Article : மதம் என்னும் போதை உண்பவர்கள்..! Commented Date: 04-05-2012 08:52:01

  பர்தா போடுவதை பற்றி தவறாக பேசாதீர்கள். ஏன் பர்தா போடுகிறார்கள் என்பதை அறிந்து பேசுங்கள்இஸ்லாமிய ஆண்கள் எல்லோரும் காமத்தில் வெறிகொண்டவர்கள். பெண்களை பார்த்தால் உடனடியாக அவளை புனரவேண்டும் என்று வெறி ஏற்படுகின்றது. இஸ்லாமியர்களுக்கு அக்கா தங்கை உறவு எல்லாம் தெரியாது. பெண் என்றால் செக்ஸ் பொம்மை. அதனால்தான் நாங்கள் அவர்களை கறுப்பு துணியால் மூடிவிடுகிறோம்இப்போது சொல்லுங்கள்.. இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது சரியா தப்பா
  =============================//===============================

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ UFO ,

   நிச்சயம் நீங்க சொன்னது வேலிட் பாயிண்ட்... இன்ஷா அல்லாஹ் யோசிக்கிறேன்...எனக்கும் இந்த லூசுன்களோட சண்ட போட விருப்பம் இல்ல சகோ...
   அதான் இவ்ளோ நாள் நடந்தத சிரிச்சிகிட்டே பாத்துகிட்டு இருந்தேன்....இன்னைக்கு தோனுச்சு போட்டுட்டேன்..

   நீக்கு
  2. ufo,

   உங்களை விட பல மடங்கு கண்ணியம் மிக்கவர்கள் தமிழர்கள், சுட்டிக்காட்டியவுடன் ,மதுரன் பெருந்தன்மையுடன் அப்பின்னூட்டத்தினை உடனே நீக்கிவிட்டார் ,பிறகும் அதனை வைத்துப்பேசுவது அல்பத்தனமானது!

   நீக்கு
 11. "சில சாம்பிள்கள்" என்று நீங்கள் சொன்ன ஒவ்வொருவருக்கும் ஒரு சாம்பிள் போடலாம் என்றுதான் பார்த்தேன்.

  அதெல்லாம் போட்டால், அப்புறம் உங்கள் பிளாக் கேவலமாக போயி, நல்லவர்கள் யாரும் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள். அதனால், அவர்களின் கமெண்ட்கள் பதிவுகள் எதையும் இங்கே காப்பி பேஸ்ட் பண்ண எனது இஸ்லாமிய மார்க்கம் என்னை அனுமதிக்க வில்லை. சாம்பிளுக்கு அந்த ஒன்றே போதும். அதில் தவறு இருந்தால் கூட என்னை மன்னியுங்கள்.

  மற்றவை இதைவிட ஆபாசமாகவும் அசிங்கமாகவும் அவதூறாகவும் உள்ளன என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  எங்கள் ஊரில் ஒரு சொல்வழக்கு ஒன்று உண்டு.

  "சாக்கடையில் கல்லை விட்டு எறியாதே. உன்மேலும் சாக்கடை தெறிக்கும்" ...என்று.

  இதைத்தான் அனைத்து முஸ்லிம் பதிவர்களுக்கும் நான் ஒரு அன்பான வேண்டுகோளாக வைக்கிறேன்.

  எனது கருத்தை தயவு செய்து பரிசீலியுங்கள்.

  பதிலளிநீக்கு
 12. என்னடா இது நம்ம பேரும் அடிபடகிறதெ என ஓடி வந்தேன்... இந்த இடத்தில் இஸ்லாமிய சொந்தங்கள் அனைத்துக்கும் நன்றிகள்.. ஏனென்றால் ஒரு மாதமாக காய்ந்து போய்க்கிடந்த எனது புளொக்கிற்கு உங்கள் இலவச விளம்பரங்களால் 2000 ற்கு மேற்பட்ட நாள் வருகையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளீர்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மதி சுதா,

   நீங்களாவது வந்தீங்களே.. ஆள் வர்றது ஒரு மேட்டர் இல்லை சகோ.. இஸ்லாத்த திட்டினா கூட்டம் வந்து குவியும்...
   கோவி கண்ணன்லாம் எங்கள வச்சு தான் வாழ்க்கையே ஓட்டிகிட்டு இருக்கார்.... அவர மட்டும் இஸ்லாத்த தாக்காம 6
   மாசம் பதிவு எழுத சொல்லுங்க, இருக்கிற இடம் தெரியாம போய்டுவார்....ஹ..ஹா..ஹா...

   பட், நம்ம பதிவுல உண்மை இருக்காங்கிறது தான் ரொம்ப முக்கியம்... என்னாலையும் டெய்லி 1000 பேர் என் தளத்துக்கு வர வைக்க முடியும்...
   இஸ்லாத்த தோட்டா வருவைங்க அப்டிங்கிற மாதிரி, வேற ஏரியாவும் இருக்கு..எனக்கும் தெரியும்...பட், அது தேவை இல்லைங்க...
   நாலு போஸ்ட் போட்டாலும் மன திருப்தி இருக்கணும்..உண்மை இருக்கணும் அவ்ளோ தான்....

   இப்ப பாருங்க உங்கனால நம்ம கடையும் இன்னைக்கு சூடாகிருச்சு...இல்லாட்டி அது பாட்டுக்கு தூங்கி கிட்டு இருக்கும்....
   இதில பெருமைப் பட ஒன்னும் இல்லை..கிவேன் டேக் போலீசி தான்...

   நீக்கு
 13. அண்ணா சிராஜ் அவர்களே ஊருலகத்துக்குத் தெரியாத ஒன்றை நீங்கள் சொல்லப் போவதாக நினைத்தால் அது உங்கள் அறியாமை என நினைக்கிறேன்... இருந்தாலும் யாராவது அறியாமல் இருக்கக் கூடும் அவர்களுக்கும் அதை சேர்ப்பித்து விடுங்கள்... நான் இலங்கை வந்ததும் தங்களுக்கு இதற்கான விளம்பரப் பணத்தைக் கொடுத்தருள்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..ஹா..ஹா.. உங்க பதிவு பதில் எது படிச்சாலும் சிரிப்பு வருது மதி சுதா.....

   அப்ப.....நீங்க உங்க நண்பர்கள்லாம் மாத்தி மாத்தி போஸ்ட் போட்டீங்களே.. அதுல ஒரு விஷயமாவது இஸ்லாத்த பத்தி புதுசா சொல்லி இருக்கீங்களா??????

   இல்லைல...அப்புறம் ஏன் போஸ்ட் போட்டீங்க????? அருதப் பழசு காரணங்கள்...1400 வருடம் பழமையானது... அத என்னமோ இன்னைக்கு கண்டு பிடிச்சமாதிரி
   துள்ளி துள்ளி போஸ்ட் போடறீங்க..
   இருந்தா சொல்லுங்க ஒடனே நான் மதம் மாறிடறேன்...ஹா..ஹா..ஹ..ஹா....ஹ...

   ஒரு விஷயம் தெரியுமா..நீங்க போட்ட பாதி போஸ்ட் நான் பாக்கவே இல்லைை... ஏன் தெரியுமா????
   மதுரன் மற்றும் உங்களின் முதல் போஸ்ட்லே உங்க கெபாசிட்டி தெரிஞ்சிடுச்சு....

   .நெஜமாவே சொல்றேன்... ஈழப் பதிவர்கள் மேல ஒரு மரியாதை இருந்துச்சு...டோட்டலா காலி பண்ணிட்டீங்க....
   பூ..இவங்க இவ்ளோ தானான்னும் ஆயிடுச்சு...

   அப்புறம் எனக்கு விளம்பர காசு தர்றேன்னு சொன்னேங்க...அல்லாஹ்வின் பெரும் அருளால் தேவைக்கு மீறியே எங்க கிட்ட காசு இருக்கு...
   சோ அந்த பணத்த... ஒரு ஏழை ஈழ ஹிந்துவிடம் கொடுத்து விடுங்கள்...அவர் குடும்பம் சில தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளட்டும்...

   நீக்கு
 14. //ஹி..ஹி..ஹி... தம்பி தெளிவா இருக்கீங்கல்ல....?????? இங்க ஒருத்தருக்கு தான் இருக்குறதுக்கே ஒரு நாடு இல்லையாம்...இவங்க ஐரோப்பா இஸ்லாம் ஆகுறத பத்தி கவலை பட்ராங்கலாம்... ஐயோ..ஐயோ... இத படிச்ச ஒடனே நெஜமாலுமே எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது தம்பி....நீங்க இன்னும் வளரனும்... உருப்படியா உங்க மக்களுக்கு ஏதாவது செய்ய ட்ரை பண்ணுங்க....//

  நிரூபன் தான் இருக்கும் நிலை அறியாது பதிவை எழுதிவிட்டு இப்படி வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமா? ஏதோ ஒன்றால் அடித்த வார்த்தை பிரயோகம். நிரூபனுக்கு மிகவும் தேவையான ஒன்றுதான்!

  பதிலளிநீக்கு
 15. ஈழத் தம்பிங்களா, அண்ணன்களா...

  நான் பின்னூட்டத்தில் பொட்டைகள் என்று போட்ட வார்த்தையை வைத்து விவாதம் போவதாக கேள்வி பட்டேன்...
  நீங்க திருந்தவே மாட்டீங்களா??? நான் யாரை சொன்னேன்..?? anonymous கமெண்ட் போடறவங்கள தானே சொன்னேன்???
  இது கூட உங்களுக்கு புரியலையா???

  அத விட முக்கிய விஷயம்...அந்த கமெண்ட் போட்டு கொஞ்ச neraththil islaamiya பதிவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்...
  சோ ஒடனே தூக்கிட்டேன்...அந்த வார்த்தை நான் பயன்படுத்தி இருக்கத் தேவை இல்லை...
  இனி கவனமுடன் இருப்பேன்...

  பதிலளிநீக்கு
 16. உங்கள் சண்டையில் ஈழப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தாதீர்கள்.அமேரிக்கா மட்டுமல்ல அனைத்து வல்லரசுகளுடனும் ஒரு மிகச்சிறிய தேசிய இனம் போராட வேண்டியிருந்தது .

  பதிலளிநீக்கு
 17. உங்கள் சண்டையில் ஈழப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தாதீர்கள்.அமேரிக்கா மட்டுமல்ல அனைத்து வல்லரசுகளுடனும் ஒரு மிகச்சிறிய தேசிய இனம் போராட வேண்டியிருந்தது .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ மணி,

   யாரையும் வேண்டுமென்றே இழிவு படுத்த வேண்டும் என்று எனக்கு எண்ணம் இல்லை... அவர்கள் எதிரியாகவே இருந்தாலும் சரி...
   நாங்களும் சில நாட்கள் பொறுமையாக தான் இருந்தோம்..அரை வேக்காடுகள் பேசுகிறது என்று...
   பட் தலைவரே பேசிய பிறகு தான்...ஒரு பதிவு போடுவது அவசியம் என்று தோன்றியது...
   நான் நினைத்து இருந்தால் மதி சுதாவின் முதல் பதிவுக்கே பதில் அளித்து இருக்கலாம்

   இப்பயும் சொல்றேன்... ஈழ தமிழ் மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்... அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...
   பட், இதை புரிந்து கொள்ளாமல் தாக்குபவர்களை அவர்கள் பாணியில் தாக்குவதை தவிர எனக்கு வேறு வழி இல்லை சகோ...

   வருகைக்கும் அழகிய கருத்துக்கும் நன்றி....

   நீக்கு
 18. அட விடுங்க சகோ என்ன சொன்னாலும் திருந்த போற ஜென்மங்கள் இதுகள் இல்ல ..ஒரு விடயத்தை கேட்பாங்க அதுக்கு ஆதாரமாக ஒரு லிங்க் குடுத்த அந்த லிங்க் எதுக்கு குடுத்த என்னத்துக்கு குடுதன்னு கேக்கும் இதுகளுக்கு ஆதாரம் குடுத்தாலும் இதுங்க தலைல ஏறாது ..
  இன்னொன்னு சகோ உண்மையில் ஈழத்தமிழர்கள் நல்லவர்களே இதுகள் புலி பினாமிகள் புலிகளுக்கு உள்ள கொலைவெறி அப்படியே இதுக கிட்டயும் கொட்டி கிடக்குது ...

  பதிலளிநீக்கு
 19. அட விடுங்க சகோ என்ன சொன்னாலும் திருந்த போற ஜென்மங்கள் இதுகள் இல்ல ..ஒரு விடயத்தை கேட்பாங்க அதுக்கு ஆதாரமாக ஒரு லிங்க் குடுத்த அந்த லிங்க் எதுக்கு குடுத்த என்னத்துக்கு குடுதன்னு கேக்கும் இதுகளுக்கு ஆதாரம் குடுத்தாலும் இதுங்க தலைல ஏறாது ..
  இன்னொன்னு சகோ உண்மையில் ஈழத்தமிழர்கள் நல்லவர்களே இதுகள் புலி பினாமிகள் புலிகளுக்கு உள்ள கொலைவெறி அப்படியே இதுக கிட்டயும் கொட்டி கிடக்குது ...

  பதிலளிநீக்கு
 20. அல்லாஹ்வின் வழி நடத்தல்கள் மேன்மையானவை,ஆனால் சிந்திக்கவே கூடாது என்னும் மத இறுக்கம் தேவையா.,,பெட்ரோல் இருக்கும் வரைதான் இஸ்லாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்குடிதமிழன்...


   ஷ்ஷ்சபா....முடியல சகோ.... இஸ்லாம் தான் உலகின் முதல் மதம்..சரி இத நீங்க ஏத்துக்க மாட்டீங்க...
   உங்க வாதப்படி பார்த்தாலும் 1400 வருசத்துக்கு முன்னாடியே வந்திருச்சு...
   1350 வருசமா எந்த பெட்ரோலும் இல்லாம தான் சகோ வளர்ந்தோம்...
   சொல்லப்போனா இந்த பெட்ரோல் வராமலே இருந்து இருக்கலாம் என்பது தான் எங்கள் எண்ணம்..
   பெட்ரோலால் தான் மத்திய கிழக்கில் இவ்வளவு பிரச்சனைகளும் போர்களும்....
   அரபிக்களும் சோம்பேறி ஆகிட்டாணுக....இது இல்லாட்டி இன்னும் நல்லா இருந்து இருப்பானுக வீரத்தில்...

   எந்த பெட்ரோலும் இல்லாமல் தான் நாங்கள் சிலுவை போர்களில் வென்றோம்...
   எங்களின் பலம் இறைவனுக்கு மட்டுமே அஞ்சுவதும்...
   அவனுக்காக உயிரையும் விட தயாராக இருப்பதும் தான்....
   வௌவாலு வந்து நீங்க உயிரை விடுங்களேன் சகோ என்பார்...ஹா..ஹா..ஹ...
   அதற்க்கு பதில்...தேவை ஏற்பட்டால் விடுவேன் என்பதே...

   நாளை எழுவோம் என்ற நிச்சயம் இல்லாத இந்த உயிரை...
   இறைவனுக்காக இழப்பது பெருமை தானே....

   நீக்கு
 21. சில ஈழப் பதிவர்கள் மட்டுமல்ல, என்னைப் போன்ற பல தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் என்று சேர்த்து எச்சரிக்கை விடுங்க சிராஜ் சார் : ) இந்தப் பதிவுலக கேம்ல நாங்க இதுபற்றி பதிவு போடல என்பதற்காக உங்கள் விவாதங்களுக்கு, நாங்க சப்போர்ட் பண்றோம்னு அர்த்தம் கிடையாது சார் !

  பதிலளிநீக்கு
 22. சில ஈழப் பதிவர்கள் மட்டுமல்ல, என்னைப் போன்ற பல தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் என்று சேர்த்து எச்சரிக்கை விடுங்க சிராஜ் சார் : ) இந்தப் பதிவுலக கேம்ல நாங்க இதுபற்றி பதிவு போடல என்பதற்காக உங்கள் விவாதங்களுக்கு, நாங்க சப்போர்ட் பண்றோம்னு அர்த்தம் கிடையாது சார் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க பதிவு போட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை கபிலன்...
   மைனஸ் வோட்டு மட்டும் போட்டுட்டு போய்கிட்டே இருப்போம்...ஹி..ஹி..ஹி...

   யாருக்கும் பயந்தா நான் இந்த பதிவே எழுதி இருக்க மாட்டேன்..... எங்கள் பயம் அந்த இறைவனிடம் மட்டுமே....

   இன்னொரு விஷயம்....யாரோட தளத்திலோ மைனஸ் வோட்டு விசயமா உங்கள தேடறதா கேள்வி பட்டேன்...
   அங்க கொஞ்சம் மறுபடியும் போங்க சகோ....

   சரி உங்களுக்கு வேற வேலையே இல்லையா?? யார் இஸ்லாத்த திட்டினாலும் ஆதரிப்பீர்களா????
   சரியா தவறா யோசிக்கவே மாட்டீர்களா??? இது நல்ல பண்பு இல்லை சகோ...
   சொல்வது என் கடமை..நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள்...

   நீக்கு
 23. நான் யார் சார்பாகவும் விவாதிக்க விரும்பவில்லை. ஆனால்...........
  ஒரு தவறு செய்து, அது சுட்டிக் காட்டப்படும் போது திருத்திக் கொள்வது மனப்பூர்வமாய் வரவேற்க்கத்தக்க பண்பு என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  இதன் மூலம், என்னை இஸ்லாம் பதிவர்களின் ஆதரவாளன் என்று தயவு செய்து யாரும் முடிவெடுக்க வேண்டாம்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் அய்யா பரமசிவம் அவர்களே,

   அந்த வார்த்தை நான் தவறுதலாக சேர்த்து விட்டேன்...உடனே இஸ்லாமிய நண்பர்கள் போன் பண்ணி
   உடனே தூக்குங்கள் என்று கூறி விட்டார்கள்... நானும் தவறை ஏற்று மாற்றி விட்டேன்...
   தவறு என்று தெரிந்த பின்பு மாற்றுவது தானே ஐயா முறை...

   வருகைக்கு நன்றி....

   நீக்கு
 24. அன்பின் சிராஜுக்கு, நீங்கள் எனது நெருங்கிய நண்பர் என்பதால் உரிமையோடு சொல்கிறேன். இஸ்லாமோ, இந்துத்துவமோ, கிருஸ்துவமோ நிறைகள் இருக்கும் அளவுக்கு, குறைகளும் இருக்கவே செய்யும். காலப்போக்கில் நாம் அறிவியலால் முன்னேறி இருக்கிறோம். ஆனால், இப்போதும் மதங்களால் பின்னோக்கி சொல்கிறோம். முகம் அறியாத நண்பர்களிடமும் வேறு மத அல்லது மத நம்பிக்கை அற்றவர்களிடம் தங்கள் மதததை உயர்த்தி பேசுவதும் வண்மத்தையே வளர்க்க்கும். மார்க்கத்தை சரியாக பின்பற்றுகிறவன் அமைதையாகவே இருப்பான். வெற்றுக்கூச்சல்களால் மதம் வளர்க்கவோ அல்லது அதே மதத்தை வீழ்த்தவோ முடியாது. அவரவர் நம்பிக்கை, அவரவர் விருப்பம். எனவே எழுத ஆயிரம் விசயம் இருக்கும்போது மத விசயங்களில் அதிலும் வேவ்வேறு நம்பிக்கை உடையவர்களிடம் வாதம் செய்தால் அதற்கு முடிவே வராது.

  சமீப காலமாக ஆரோக்கியமான விவாதங்களை தாண்டி மட்டமான விமர்சனங்களை இரு தரப்பினரும் முன்வைப்பது வேதனையானது. நாம் அனைவரும் தமிழர்கள், மொழியே நமக்கான அடையாளம். மதம் அடையாளமாக ஒரு போதும் மாறாது காரனம் அதில் ஏற்றத்தாழ்வுகள் உண்டு என்பது உங்களுக்கே தெரியும்.

  எனவே அமைதிதான் தீர்வு என்று நான் நினைக்கிறேன். சினிமா வசனம்போல் அவர்களை நிறுத்த சொல்லு நான் நிறுத்திக்கிறேன் என்று சொல்லாமல். நண்பன் என்கிற உரிமையில் சொல்கிறேன். இந்தப்பதிவோடு இதனை முடித்துக்கொள்ளுங்கள்..

  ஏனெனில் ஆக்கபூர்வமான ஆயிரம் விசயங்கள் இருக்க. சொந்த விருப்பங்களில் விவாதம் செய்வது பயனற்றது.

  மதம் ஐந்தறிவுள்ள யானைக்கு பிடித்தாலே ஒன்றுமே செய்ய முடியாது. அது ஆற்றிவு கொண்ட மனிதனுக்கு பிடித்தால்??????????

  குறிப்பு: இது தனிப்பட்ட முறையில் நண்பர் சிராஜுக்கான வேண்டுகோள் என்பதால் மற்ற இஸ்லாமிய சகோதரர்கள் தயவு செய்து விளக்கம் அளிக்க முன்வரவேண்டாம். ஏனெனில் நான் மத நம்பிக்கைகளை கடந்து போன ஒரு எளிய மனிதன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செந்தில்,

   /* சமீப காலமாக ஆரோக்கியமான விவாதங்களை தாண்டி மட்டமான விமர்சனங்களை இரு தரப்பினரும் முன்வைப்பது வேதனையானது. */

   இரு தரப்பும் மட்டமான விமர்ச்சனமா???? என்ன அபாண்டம் இது?? நாங்கள் எழுதிய ஒரு பதிவிலும் மட்டகரமான விமர்ச்சனம் பார்க்க முடியாதே சகோ...
   எதை வைத்து இப்படி கூறினீர்கள் என்று தெரியவில்லை...அப்படி ஏதும் இருந்தால் தயவு செய்து லிங்க் தாருங்கள்...நான் நிச்சயம் பார்க்க வேண்டும்..

   மற்றபடி இதற்க்கு மேல் வேண்டாம் என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்....நண்பர்களுக்காக இது கூட செய்யாவிட்டால் எப்படி????
   பட் அவர்களும் வரம்பு மீறக்கூடாது....அப்படி மீறினால் உங்களிடம் சொல்லிவிட்டு பதிவு போடுகிறேன்..ஓகே???

   அடுத்த வாரம் வரைல அஞ்சா சிங்கத்த மறக்காம கூட்டிட்டு வந்திடுங்க...கணக்கு தீக்க வேண்டி இருக்கு...ஹா..ஹ..ஹா...

   நீக்கு
 25. அடேங்கப்பா... நீ ரொம்ப நாளுக்கு அப்புறம் டீக்கடையை திறந்தாலும் சூடு குறையல....

  பதிலளிநீக்கு
 26. நீங்களாவது வந்தீங்களே.. ஆள் வர்றது ஒரு மேட்டர் இல்லை சகோ.. இஸ்லாத்த திட்டினா கூட்டம் வந்து குவியும்...
  கோவி கண்ணன்லாம் எங்கள வச்சு தான் வாழ்க்கையே ஓட்டிகிட்டு இருக்கார்.... அவர மட்டும் இஸ்லாத்த தாக்காம 6
  மாசம் பதிவு எழுத சொல்லுங்க, இருக்கிற இடம் தெரியாம போய்டுவார்....ஹ..ஹா..ஹா...////

  [ma]செம....செம....[/ma]

  பதிலளிநீக்கு
 27. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
  கடையை திறந்து ரொம்பநாளாச்சு போல?சரக்குகள் சூடு மட்டும் இன்னும் குறையாமல் அப்படியே இருக்கு.
  தொழில்நுட்ப‌மறிந்த பேர்வழிகள் கள்ள ஐடி பற்றி எப்போது நிரூபிப்பார்களாம்?சீக்கிரமா நிரூபிக்க சொல்லுங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றது."பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்" அந்த பலநாள் திருடன்(ர்கள்) யார் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ளும் நாள் எப்போது வரும்.

  பதிலளிநீக்கு
 28. நல்லத்தான் கேட்டுக்கிறாங்கா அதுவும் முஸ்லீம் பெயர் இவ்வளவு கள்ளன்கிறுக்கன்களா. சரி நிங்களும் நல்ல திர்வுதான் சொல்லீர்க்கிங்கா.

  //மனிதாபிமானி தளத்தில் என் கமெண்ட் பாக்கலையா??? நாங்க தான் கள்ள ID பயன்படுத்துறோம்னு நிரூபிச்சா நாங்க எல்லாரும் பதிவுலகத்தவிட்டு போறோம்னு பகிரங்க சவால் விட்டனே?? பாக்கலையா??? சரி பாக்காட்டி.. இப்ப கேட்டுகங்க... நிரூபிங்க.. நாங்க ஓடிட்றோம்.. வெரி சிம்பிள்....//

  இது ரொம்பா ஒரு சிம்பிளான சாவல்தான் வெகுவிரைவில் நிருபிக்கா கடைப்பட்டுள்ளனார். நிருபிக்காள கள்ளபயலுகன்னு பேச வேண்டியதான்.

  பதிலளிநீக்கு
 29. சிராஜ் சார் வந்தேன் படித்தேன்!

  பதிலளிநீக்கு
 30. சலாம் சகோ!

  //உங்களுக்கு பகிரங்க சவால்.. நீங்கள் உணமையாலர்களாக இருந்தால் இதை நிரூபிக்க வேண்டும்...நீங்க டெக்னாலஜி நல்லா தெரிஞ்சவங்க என்று ஒரு பேச்சு இருக்கு... சோ, நிரூபிங்க... இல்லாட்டி உங்க கூட்டமே பொய்யர் கூட்டம்னு இந்த பதிவுலகம் தெரிஞ்சு கிரட்டும்//

  சவாலை வளைத்து, நெளித்து சமாளிக்காமல் சரியா நிரூபித்தால் சந்தோஷமே :) பதிவு நல்ல காமெடியா இருக்கு சகோ. ஆனாலும் சிந்திக்க வேண்டியவர்கள் இதைக் கொண்டு சிந்திக்கவும் வேண்டும்!

  பதிலளிநீக்கு
 31. அஞ்சா சிங்கம்,

  சில காரணங்களால் உங்கள் பின்னூட்டத்தை வெளியிட வில்லை...அடுத்தவாரம் நேரடியா சந்திக்கைல சண்டைய வச்சுக்கலாமா????
  உங்களுக்குன்னு சுய கருத்து ஏதாவது இருந்தா கேளுங்க....ஹி.ஹி..ஹி.. நீங்க கேட்டா எப்படி கேள்வி கேட்பீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்...

  பதிலளிநீக்கு
 32. சகோஸ்..

  நான் சொந்த ஊரில் இருக்கிறேன்.... நெட் connection இல்லை...சோ திங்கள் கிழமை அனைவருக்கும் பதில் அளிக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 33. சலாம் சகோ,
  கிறிஸ்தவம்,ஹிந்துத்துவம்,நாத்தீகம்,இன்னும் பல மதத்தை சார்ந்தவர்கள் நம் மார்கத்தை பொய்யான வாதங்களை வைத்துகொண்டு 4 முனை தாக்குதல் தொடுக்கும் பொழுது இதுப் போன்ற பதில் தாக்குதல் நிச்சயம் தேவை சகோ.நம் இஸ்லாமிய பதிவர்கள் அனைவரும் இதனை புரிந்துக் கொண்டு சினிமாவுக்கு விமர்சனம் செய்வதையும்,வெட்டி கட்டுரைகளை இட்டு வருகையாளர் எண்ணிகையை பெருக்கி கொள்வதையும் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நான் கேட்டுக் கொள்கின்றேன்.இஸ்லாத்திற்கெதிரான பொய்யை உலகிற்கு சொல்லிவரும் இவ்வேளையில்,மெய்யான இஸ்லாத்தை சொல்ல்வது நம் இஸ்லாமிய பதிவர்களின் கடமை.

  அந்தவகையில் ஒரு இஸ்லாமிய பொய் எதிர்ப்பு பிரசாரத்திற்கு நான் எழுதிய மறுப்பு இங்கே.http://tvpmuslim.blogspot.in/2011/11/blog-post_24.html
  பிடித்திருந்தால் என்னோடு கை கோருங்கள்.சேர்ந்து எதிர்போம் வாருங்கள் இஸ்லாமிய எதிர்ப்பு பொய் பிரச்சாரத்தை.

  பதிலளிநீக்கு
 34. என்ன சகோ. பதிவெழுதி நாள் ஆகிவிட்டது,புதிய பதிவுகளை காணும்...படிக்க ஆர்வமா இருக்கோம் .....

  எனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com

  பதிலளிநீக்கு
 35. மதம்,மொழி சாரா பதிவுகளை மனிதன் மட்டும்தான் போடுகிறான் போல இருக்கு ஏனெனில் பசிக்கு மொழியும் இல்லை மதமும் இல்லை அதை புறக்கணிக்கும் வல்லூறுகளாய் மானிடம் மீண்டும் அழிவை நோக்கி .......திருந்துங்கள் ,திருத்துங்கள் சொர்க்கத்தில் மதம் இல்லை கடவுள் இருக்கிறார் எல்லா உயிர்க்கும் ஒன்றானவனாய் ...!

  பதிலளிநீக்கு
 36. மதம்,மொழி சாரா பதிவுகளை மனிதன் மட்டும்தான் போடுகிறான் போல இருக்கு ஏனெனில் பசிக்கு மொழியும் இல்லை மதமும் இல்லை அதை புறக்கணிக்கும் வல்லூறுகளாய் மானிடம் மீண்டும் அழிவை நோக்கி .......திருந்துங்கள் ,திருத்துங்கள் சொர்க்கத்தில் மதம் இல்லை கடவுள் இருக்கிறார் எல்லா உயிர்க்கும் ஒன்றானவனாய் ...!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters