அன்புத் தம்பிங்களா.... இப்பயும் சொல்றேன்... இப்ப தான் போர் முடிஞ்சு, மனக் காயங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வர்றீங்க.. இப்ப உங்க மக்களுக்கு செய்ய வேண்டியது நிறைய இருக்கு..அதைலாம் விட்டுட்டு இஸ்லாத்த தாக்குறது தான் உங்கள் முதல் குறி அப்டின்னா...நீங்க சமீபத்திய வரலாற்றில் இருந்து கூட சரியா பாடம் படிக்கலன்னு தான் அர்த்தம்...
நீங்க என்ன தாக்குனாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் வராது, எங்க வேலைய நாங்க பாத்துகிட்டு தான் இருப்போம்.. ஆனா நாங்க தீவிரமா தாக்க ஆரம்பிச்சா உங்க மனசு ரொம்ப வலிக்கும்... நொந்து போய் இருக்க ஒரு மக்களை தாக்குற அளவுக்கு காட்டுமிராண்டி இல்ல நான்(ஆனா நாங்க காட்டு மிராண்டின்னு நீங்க கத்திகிட்டே இருப்பீங்க, அதுக்கு உங்களுக்கு ஒரு smiley தான் பதில்) ... நெஜமாவே எனக்கு உங்கள தாக்க மனசு கஷ்டமா இருக்கு..அதான் இன்னும் எதிர் பதிவு போடாம இருக்கேன்... இல்ல நாங்க அப்டி தான் இருப்போம்.. எங்களுக்கு எங்க மண்ணு, மக்கள் , மீள் குடியேற்றம், வாழ்க்கை இதெல்லாத்தையும் விட முஸ்லிம்களோட
சண்ட போடறது தான் பிடிச்சு இருக்குன்னா...கண்ணுகளா நான் தயார்....
தம்பி மதி சுதா,
உங்க பதிவு பாத்தேன்...அடுத்த பதிவு தலைப்புலாம் போட்டு கலக்கலா எழுதுறீங்க....ஹி.ஹி..ஹி.. வாழ்த்துக்கள்....உங்களுக்கு மட்டுமே தனியா 3 தலைப்பு ரெடி பண்ணி வச்சி இருக்கேன்...நீங்க அடுத்த பதிவு போட்டா நானும் போடறேன்.... அதுல அந்த தலைப்புகள தர்றேன்.. இப்ப வேணாம்...சரியா???
உங்க அண்ணன் எந்த நிலையில் இருக்காரு??? அவருக்கு ஏதாவது ஆக்கப் பூர்வமா பண்ணுவோம், இப்டி யோசிக்கிறத விட்டுட்டு நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க???? உங்கள பார்க்கையில் பாவமா தான் வருது தம்பி.... கொஞ்சம் நிதானத்துக்கு வாங்க...வர மாட்டேன்னு அடம் பிடிச்சா அப்டியே இருங்க....எழுதி வச்சுகங்க நட்டம் உங்களுக்கு தான் இருக்கும்...
அன்புத் தம்பி மதுரன்,
நல்லா இருக்கீங்களா... கமெண்ட் லாம் பறக்குது..பார்த்தேன்...ரொம்ப கோவத்தில இருக்கீங்க போல... தமிழ்மணத்தில மகுடத்த வஹ்ஹாபி மகுடம் னு மாத்தணும்னு சொல்லி இருந்தீங்க... வஹ்ஹாபி னா என்னன்னாவது தெரியுமா தம்பி????? இப்ப வரை தெரிஞ்சு இருக்காது..இப்ப இந்த கேள்வி கேட்டநாள இனி யார்கிட்டயாவது கேட்கனும்னு ஓடுவீங்க...
போய் கோவி கண்ணன் கிட்ட கேழுங்க கரெக்டா சொல்வார்.. இல்லாட்டி நம்மகிட்ட chat ல வாங்க விரிவா சொல்றேன்...
ஏன் கண்ணு அவ்ளோ கஷ்டப் படறீங்க???? தமிழ்மணம் மகுடம் தூக்கணும், அது இதுன்னு... அதான் எங்கள ஒழிக்க எழிமையான வழி சொல்லி இருக்கோமே... மனிதாபிமானி தளத்தில்
என் கமெண்ட் பாக்கலையா??? நாங்க தான் கள்ள ID பயன்படுத்துறோம்னு நிரூபிச்சா நாங்க எல்லாரும் பதிவுலகத்தவிட்டு போறோம்னு பகிரங்க சவால் விட்டனே?? பாக்கலையா???
சரி பாக்காட்டி.. இப்ப கேட்டுகங்க... நிரூபிங்க.. நாங்க ஓடிட்றோம்.. வெரி சிம்பிள்....
அப்புறம்... பேச்சு சுத்தம் ஒரு மனுஷனுக்கு முக்கியம் மதுரன்....உங்க கடைசி பதிவுல நண்பர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க இனி நான் இது தொடர்பில் பேச மாட்டேன்னு சொன்னீங்க.. ஆனா அடுத்து அடுத்து தாக்கி கமெண்ட் போடறீங்க... கமெண்ட் போடறதுக்கு பேசாம நீங்க பதிவே போட்றலாமே?? என்ன வித்தியாசம்??? ஆனா நாங்க பாருங்க அப்டி இல்ல.. நீங்க சொன்ன பிறகு சகோ ரஜின் ஒரு பதிவு போட்டார், ஒடனே முஸ்லிம் பதிவர்கள் தூக்கச் சொன்னாங்க...அவரும் தூக்கிட்டார்... இதாங்க நேர்மை.... இதாங்க வாய்மை.. நீங்க எந்த கொள்கைல வேணும்னாலும் இருங்க.. பட் நேர்மையற்று, வாக்கு சுத்தம் இல்லாம இருக்காதீங்க...அப்டி இருந்தா இறுதி வெற்றி கிடைக்காது....
http://sunmarkam.blogspot.in/2012/05/blog-post.html இத பாருங்க..
சகோ நிரூபன்,
நலமா??? உங்களுக்கு மறுபடியும் கடிதம் எழுதுற மாதிரி வந்திருச்சு.... ஹ..ஹா..ஹ... நேத்து உங்க பதிவு படித்தேன்.. நல்லா காமடியா இருந்துச்சு...நல்லா வாரி இருந்தீங்க...யார??? அதான் எனக்கும் புரியல???
உங்களுக்காவது புரிஞ்சா சரி.... என்ன நிரூபன் நீங்க??? பதிவுலகில் நீங்க அனைவரும் அறிந்த ஒரு நபர்...அப்படி பட்டவர் ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்தலாமா???? இருங்க உங்க பதிவ மறுபடியும் படிச்சுகிறேன்...
என்ன சொன்னீங்கன்னு வார்த்தை மறந்து போச்சு...வெய்டீஸ் ப்ளீஸ்....ஆங் வந்துட்டேன்....
/* இப்படியான வசை மொழிகளுக்கு பயந்தா 21ம் நூற்றாண்டில ஐரோப்பாவை இஸ்லாமிய நாடாக மாற்றும் வேலைகளைச் செய்ய முடியுமா சார்? */ - நிரூபன் பதிவில் உள்ளது....
ஹி..ஹி..ஹி... தம்பி தெளிவா இருக்கீங்கல்ல....?????? இங்க ஒருத்தருக்கு தான் இருக்குறதுக்கே ஒரு நாடு இல்லையாம்...இவங்க ஐரோப்பா இஸ்லாம் ஆகுறத பத்தி கவலை பட்ராங்கலாம்... ஐயோ..ஐயோ... இத படிச்ச ஒடனே நெஜமாலுமே எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது தம்பி....நீங்க இன்னும் வளரனும்... உருப்படியா உங்க மக்களுக்கு ஏதாவது செய்ய ட்ரை பண்ணுங்க....
/* ஒலகத்துல நம்ம ஆளுங்களில் சிலர் வெறி கொண்டு எப்போதும் கலவரம், கொலை, குண்டு வைப்புன்னு செம ஜோரான காரியங்களைப் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. */ - நிரூபன் பதிவில் உள்ளது....
அப்ப... இத யாரு பண்ணாலும் வெறியனுக தானே????? ஈன புருஷன் தானே??? தம்பி பின்னாடி மாத்தி பேசமாட்டீன்களே???? ஹி..ஹி..ஹி.. அப்ப இலங்கைல வெடிச்ச குண்டெல்லாம்...ஹி..ஹி..ஹி.. அப்ப அவங்க எல்லாம்...ஹி..ஹி..ஹி.. இதுக்கு மேல விளக்கமா சொல்ல தேவை இல்ல...பாக்குறவங்களுக்கு இந்நேரம் தானா புரிஞ்சு இருக்கும்...
/* கடமைகள் பலது இருக்குங்க. ஒரேயாளா தனித்து நின்னு, நான்கு, ஐந்து பேர்களில் (வெவ்வேறு பேர்களில்) ப்ளாக் உருவாக்கி ஒட்டு மொத்த பதிவுலகத்தையும் மதம் மாத்தி நம்ம மதத்திற்கு அடிமையாக்குவதும், நாற்பது கள்ள ஐடி வைச்சு ப்ளஸ், மைனஸ் ஓட்டு போடுவது தான் கடமைகள் என்று சொல்ல முடியும். */ - நிரூபன் பதிவில் உள்ளது....
நிரூபன்..இது சீரியஸ்..உங்களுக்கு பகிரங்க சவால்.. நீங்கள் உணமையாலர்களாக இருந்தால் இதை நிரூபிக்க வேண்டும்...நீங்க டெக்னாலஜி நல்லா தெரிஞ்சவங்க என்று ஒரு பேச்சு இருக்கு... சோ, நிரூபிங்க... இல்லாட்டி உங்க கூட்டமே பொய்யர் கூட்டம்னு இந்த பதிவுலகம் தெரிஞ்சு கிரட்டும்....
அண்ணே கந்தசாமி,
அப்புறம் உங்க லேட்டஸ்ட் போஸ்டும் படிச்சேன்... ஒரு பைத்தியம் எழுதுனா எப்படி இருக்குமோ அப்டி இருக்கு...உங்க பைத்தியம் தெளிய வாழ்த்துக்கள்... நீங்க இருக்கிற இந்த நிலமைலையும் இப்டி பேசுறீங்களே..
நீங்கல்லாம் நல்லா இருந்தா என்னன்னா பேசுவீங்க???? கடவுள் அத அத இருக்க வேண்டிய இடத்தில தான் வைக்கிறான்.
இப்பதைக்கு இவ்ளோ தானுங்க...தேவை ஏற்பட்டால் மீண்டும் சந்திப்போம்ங்க.... ஒரே ஒரு சின்ன அட்வைஸ்..கேட்குறதும் கேட்காததும் உங்க இஷ்டம்....
மல்லாக்க படுத்துகிட்டு எச்சி துப்பாதீங்க....நீங்க நினைக்கலாம் அது அடுத்தவர் மீதும் படும்னு...பட் முடிவு வேற மாதிரி இருக்கும்....
நன்றி..
Tweet |