tag:blogger.com,1999:blog-666665809990614299.post5840890163799969155..comments2023-10-01T21:00:00.332+05:30Comments on டீக்கடை......: விஸ்வரூபம் - முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்புசிராஜ்http://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-666665809990614299.post-21596034396565665462013-01-24T18:29:03.921+05:302013-01-24T18:29:03.921+05:30SALAM,
//இந்த போராட்டங்களை வரவேற்கும் அதே நேரத்தி...SALAM,

//இந்த போராட்டங்களை வரவேற்கும் அதே நேரத்தில், படத்திற்க்கு மிகப் பெரிய பப்ளிசிட்டி கிடைக்குமே என்ற கவலையும் கூடவே வருகிறது//சரியான வார்த்தை சகோ

முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு:
இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் இனிவரும் காலங்களில் எதிர்வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலுடன் தான் முன் செல்கிறோமா?உங்களின் கருத்துகளை அவசியம் பதிந்து நம் சமுகத்திற்கு நேரான வழியில் செல்ல உதவுங்கள்.

கருத்துக்களை இக்கட்டுரையில் பதியவும்:http://tvpmuslim.blogspot.in/2013/01/muslimkal-ethil-kavanam-seluththavendum-tamil-survey.htmlதிருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-21688836954752450572013-01-24T17:36:41.887+05:302013-01-24T17:36:41.887+05:30புதுச்சேரியிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடத் த...புதுச்சேரியிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடத் தடை!

Posted by: Mathi Published: Thursday, January 24, 2013, 17:26 [IST]

புதுச்சேரி: தமிழ்நாடு, இலங்கையைத் தொடர்ந்து கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட்ட புதுச்சேரியிலும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கின்றன என்பது பல அமைப்புகளின் குற்றச்சாட்டு.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 2 வார காலத்துக்கு விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.

இதேபோல் இலங்கையிலும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது,

இந்நிலையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தீபக் குமார் வெளியிட்ட உத்தரவு ஒன்றில், புதுச்சேரியிலும் 2 வார காலத்துக்கு திரையரங்குகளில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/puducherry-also-bans-vishwaroopam-168529.html
UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-63204828052614245172013-01-24T17:14:55.971+05:302013-01-24T17:14:55.971+05:30விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட இலங்கை அரசு தற்கால...விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட இலங்கை அரசு தற்காலிக தடை விதித்தது

கொழும்பு: கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட இலங்கை அரசு தற்காலிகமாக தடை விதித்திருக்கிறது.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படமானது இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்துகிறது என்று பல அமைப்புகள் போர்க்கொடி தூக்கியதால் தமிழக அரசு தடைவிதித்திருக்கிறது.

பல்வேறு வெளிநாடுகளிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கையும் சேர்ந்திருக்கிறது.

விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட்டால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை ஆராயும் வகையில் அந்தப் படத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதாக இலங்கை செய்தித் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

இதனிடையே விஸ்வரூபம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை வெட்டிவிட்டதாக இலங்கை திரைப்பட தணிக்கைத் துறையும் கூறியுள்ளது. இருப்பினும் தற்காலிகத் தடை நீடிக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/vishwaroopam-screening-suspended-168525.html
UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-57792663041756572692013-01-24T00:50:58.898+05:302013-01-24T00:50:58.898+05:30தடை செய்துவிட்டார்களே! அமைதியான எதிர்ப்புக்கு வலிம...தடை செய்துவிட்டார்களே! அமைதியான எதிர்ப்புக்கு வலிமை இருக்கிறது (சட்டம் ஒழுங்கு பிரச்சனையை வரும் என்று தடை விதித்தால் கூட, இதுவரை காட்டிய எதிர்ப்பு எல்லாம் அமைதியான வழியில் காட்டியதே!)bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-39943167272316452832013-01-23T23:20:11.229+05:302013-01-23T23:20:11.229+05:30அடடா பிரியாணி சமைத்து போடுங்கள் பசியோடு காத்திருக்...அடடா பிரியாணி சமைத்து போடுங்கள் பசியோடு காத்திருக்கேன் என்று பாசமாக பாய்சன் வச்சிட்டார் போல உலக நாயகன்.இங்கு சிலர் அந்த படத்துக்கு விளம்பரம் கூடி போகும் என்ற கவலைதான் தெரியுது.இதனுடைய நோக்கமே அதுவல்ல தனக்கு பொழப்பு நடத்த இஸ்லாமியர்களை கிள்ளுகீரையாக நினைக்கும் இவரை போன்ற விஷமிகள் நம்முடைய ஒற்றுமையை கண்டு அவர்களுடைய எண்ணங்களை இனிமேலும் மாற்றிக் கொள்ளவேண்டும்.(ஆனாலும் நாயகா இந்தளவு எதிர் பார்க்கவில்லை)Anonymoushttps://www.blogger.com/profile/05175936976439650406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-2737049815457984362013-01-23T22:19:54.551+05:302013-01-23T22:19:54.551+05:30:-)
தக்க சமயத்தில்
தகுந்த நடவடிக்கையை
தப்பாது எடுத...:-)
தக்க சமயத்தில்
தகுந்த நடவடிக்கையை
தப்பாது எடுத்த
தமிழக அரசுக்கு
தன்மையான நன்றிகள் பல
தனித்துவ 'விஸ்வரூபங்கள்' எடுக்கின்றன..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-933971407628325782013-01-23T22:19:18.312+05:302013-01-23T22:19:18.312+05:30அல்ஹம்துலில்லாஹ்.
தமிழக வரலாற்றில் முஸ்லிம்களின் ...அல்ஹம்துலில்லாஹ்.

தமிழக வரலாற்றில் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு ஒரே நாளில் கிடைத்த உடனடி பரிசு இதுதான்..!

ஒரேநாளில்
ஒரு கோரிக்கையை ஆரம்பித்து
ஒரே அலைவரிசையாக
ஒரே குரலில் ஓங்கி ஒலித்து
ஒற்றுமையாக கைகோர்த்து நின்று
ஒப்பற்ற வெற்றியை சட்டப்படி அடைந்து காட்ட முடிந்து இருக்கிறது.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-71259870360087638822013-01-23T19:49:47.312+05:302013-01-23T19:49:47.312+05:30விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்
உள்து... விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்

உள்துறைச் செயலாளரிடம்

முஸ்லிம் கூட்டமைப்பு வலியுறுத்தல்

இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கவல்ல விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டுமென அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் அடங்கிய முஸ்லிம் கூட்டமைப்பு தலைவர்கள் இன்று தமிழக உள்துறைச் செயலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

"கமலஹாசன் எழுதி இயக்கி நடித்து வெளிவர உள்ள விஸ்வரூபம் திரைப்படம் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் ஏற்கனவே கடந்த 7.1.2013 அன்று தங்களை நேரில் சந்தித்து அச்சத்தையும், ஐயங்களையும் பதிவு செய்திருந்தோம்.

திரைப்படத்தைப் பார்க்காமல் எந்த முன்முடிவுக்கும் வர இயலாது என்ற காரணத்தினால் ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதிகளான 24 முஸ்லிம் இயக்க அரசியல் அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர்களுக்கு கடந்த 21ஆம் நாள் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டு முழுமையாகப் பார்க்கப்பட்டது.

வழக்கமான ஒரு திரைப்படமாக ஏற்றுக்கொள்ள இயலாத அளவிற்கு அப்படம் முழுவதும் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் காயப்படுத்தும் விதமாக அமைந்திருப்பது எங்களால் உணர முடிந்தது.

உலகம் முழுவதும் வாழும் 160 கோடி முஸ்லிம்கள் தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்று பின்பற்றி வரும் திருக்குர்ஆனையும், முஸ்லிம்களின் வழிபாட்டு முறைகளும் கூட மிக மோசமாக சித்தரிக்கப்பட்டு, இதயங்களை ரணப்படுத்துகிறது.

உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக வந்த திருக்குர்ஆன், தீவிரவாதக் குழுக்களின் கையேடு புத்தமாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளதை முஸ்லிம் சமுதாயம் எள்முனையளவும் ஏற்றுக்கொள்ளாது.

சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்கிவிட்டு திரையிடப்படும் அளவிற்கு சில வசனங்களில் மட்டும் வலிகளை ஏற்படுத்தாமல், முழுக் கதையின் களங்களும் தளங்களும் காயங்களை உண்டாக்குபவை; உடன்பாடற்றவை; ஆட்சேபத்திற்கு உரியவை.

விஸ்வரூபம் திரைப்படம் இப்போதுள்ள நிலையிலோ அல்லது சிறிது திருத்தங்களுடனோ வெளியிடப்படும் பட்சத்தில் அது நல்லிணக்கமும், அமைதியும் நிலவும் தமிழகத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைத்து விடுமோ என்ற எங்கள் அச்சத்தை மீண்டும் அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறோம்.

விஸ்வரூபம் திரைப்படம் நாளை மறுநாள் திரையிட திட்டமிட்டிருப்பதால் தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு இப்படம் திரையரங்குகளிலும் மற்றும் டி.டி.எச்.சிலும் வர இயலாத அளவுக்கு படத்தின் உபகரணங்களைப் பறிமுதல் செய்யும்படி ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதிகளான 24 முஸ்லிம் இயக்கத்தின் அரசியல் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.''

முஹம்மது ஹனீபா

ஒருங்கிணைப்பாளர்,

தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள்.UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-25401591125646331732013-01-23T17:45:15.403+05:302013-01-23T17:45:15.403+05:30குவைத் தமிழ் இஸ்லாமியச் (K -Tic) சங்கத்தின் உயர்மட...குவைத் தமிழ் இஸ்லாமியச் (K -Tic) சங்கத்தின் உயர்மட்ட குழு நேற்றிரவு அவசரமாக கூடி விஸ்வரூபம் என்ற இழிவான திரைப்படம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டது.

குவைத் அரசாங்க அதிகாரிகளை நேரிடையாக சந்தித்து இந்த திரைப்படத்தின் கதை குறித்தும், இதனால் விளையப்போகும் மோசமான விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்து, குவைத் நாட்டில் இந்த திரைப்படம் வெளியாகாமல் இருக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் சங்கத்தின் நிர்வாகிகள் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்ட தமிழக நாளிதழை குவைத்தில் தடை செய்தவர்கள் இந்த அமைப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.பரங்கிப்பேட்டை கலீல் பாகவீhttps://www.blogger.com/profile/05435549686562806808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-22464516429185036702013-01-23T16:37:48.483+05:302013-01-23T16:37:48.483+05:30விஸ்வரூபம் திரைப்படம் துபாய், அபுதாபி உள்பட ஐக்கிய...விஸ்வரூபம் திரைப்படம் துபாய், அபுதாபி உள்பட ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.இதை VOXCinemas அதிகாரப்போர்வமாக அறிவித்துள்ளது.
ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-78780542892503361772013-01-23T13:46:33.763+05:302013-01-23T13:46:33.763+05:30விஸ்வரூபம் அல்ல இது விஷரூபம்
விஸ்வரூபம் திரைப்படம...விஸ்வரூபம் அல்ல இது விஷரூபம்

விஸ்வரூபம் திரைப்படம் குறித்து பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் BBC க்கு அளித்த பேட்டி (வீடியோ)

Wednesday, 23 January 2013 12:59

இந்தப்படம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருப்பதாகவும், தமிழ்நாட்டில் நிலவும் மத நல்லிணக்கத்தை இப்படம் சீர்குலைக்கும் தன்மையுள்ளது என முஸ்லிம் அமைப்புகள் கூறுகின்றன.

இந்தப் படம் திரையிடப்படுவதற்கு எதிராக சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் அவை இன்று செவ்வாய்க்கிழமை மனு ஒன்றைத் தந்துள்ளன.

முன்னதாக இந்தப் படத்தை கமலஹாசன் வீட்டில் பார்த்த முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களில் ஒருவரான, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா படத்தின் பல காட்சிகள் முஸ்லிம்களை புண்படுத்துவதாக இருக்கிறது என்று தமிழோசையிடம் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியான தாலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா ஒமர் தமிழகத்தின் கோவையில் ஒரு ஆண்டு இருந்ததகாவும்,

12 வயதேயான முஸ்லிம் சிறுவன் ஆயுதங்கள் குறித்த அறிவு கொண்டுள்ளதாக காட்டப்பட்டதாகவும்,

பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பிரார்த்தனை செய்வது போன்றும் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

கலைஞர்களுக்கு ஒரு கலைப் படைப்பை உருவாக்கும் சுதந்திரம் இருக்கிறது என்றாலும் அவர்களுக்கும் பொறுப்பு உண்டு என்று வாதிடும் ஜவாஹிருல்லா சமூகப் பொறுப்பின்றி இப்படம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சுட்டியை சொடுக்கி >>>> பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் BBC க்கு விஷ (ஸ்வ) ரூபம் திரைப்படம் அளித்த பேட்டி விடியோ காணுங்கள்.

source: http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=2975:------bbc----&catid=72:tmmk-videos&Itemid=168
UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-37175096259381599232013-01-23T13:29:44.261+05:302013-01-23T13:29:44.261+05:30அது வெறும் திரைப்படம், இலாப நோக்கம் கொண்ட வியாபாரம...அது வெறும் திரைப்படம், இலாப நோக்கம் கொண்ட வியாபாரம்!
இது வாழ்க்கைக்கு வழிகாட்டி அல்ல!
வெறும் பொழுது போக்கு சாதனம் அவ்வளவுதான் சகோதரரே :-
உண்மைதான்.ஆனால் நம் தமிழகத்தை பொருத்தவரை சினிமாதான் வாழ்க்கை இதில் சொல்லப்படும் செய்திகள் அனைத்தும் உண்மை என்று நம்பும் அறிவீலிகள் நிறைந்த மாநிலத்தில் எதிர்ப்பு தெரிவித்து களம் காண்பது மிக மிக அவசியம்.Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-17879724640864005822013-01-23T13:03:52.048+05:302013-01-23T13:03:52.048+05:30// அன்பே சிவம். //-------------சூப்பரான கதையம்சம் ...// அன்பே சிவம். //-------------சூப்பரான கதையம்சம் கொண்ட சிறப்பான படம் இது. கமல் இது மாதிரி நல்ல படமாக எடுத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்..? இதை முடிஞ்சா கமலுகிட்டே சொல்லுங்க. அருமையா நியாபகப்படுத்தினிங்க. நன்றி சகோதரரே :-) .~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-87254753271586261402013-01-23T12:58:34.324+05:302013-01-23T12:58:34.324+05:30//இந்திய இறையாண்மைக்கு எதிரான இந்த படத்தை,
சமூக நல...//இந்திய இறையாண்மைக்கு எதிரான இந்த படத்தை,
சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இப்படத்தை,
பயங்கரவாதத்தை போதிக்கும் இந்த படத்தை...
நீங்கள் எதிர்க்க வில்லை.
அதனை எடுத்தோரை நீங்கள் கண்டிக்கவும் இல்லை. //

அந்த திரைப்படத்தை நீங்க பார்த்தீர்களா?
இல்லை நான் தான் பார்தேனா?
சில வன்முறையாளர்கள் தூண்டிவிட்ட கருத்துக்கே இவ்வளவு போராட்டமா?!
அது வெறும் திரைப்படம், இலாப நோக்கம் கொண்ட வியாபாரம்!
இது வாழ்க்கைக்கு வழிகாட்டி அல்ல!
வெறும் பொழுது போக்கு சாதனம் அவ்வளவுதான் சகோதரரே :-)
மனிதனுக்குள் பகுத்தறிவு இருப்பது, இவற்றை பிரித்தரியவே அன்றி
சொல்பேச்சு கேட்டு போரட்டம் நடத்த வன்று!
மனிதனையும் மனித நேயத்தையும் முதல் மதியுங்கள்,
மதம்,,,,,,,,!!!!!!!!
அன்பே சிவம், அல்லாஹ், இயேசு, புத்தர்,,,,,(வேரு கடவுளர் இருந்தாள் அவர்களையும் போட்டு இடைவெளியை நிரப்புக)Anonymoushttps://www.blogger.com/profile/15300360062916495457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-16752293531312144852013-01-23T12:52:06.144+05:302013-01-23T12:52:06.144+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/15300360062916495457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-24263303145102740092013-01-23T12:34:47.647+05:302013-01-23T12:34:47.647+05:30I am curious to see this film.I am curious to see this film.Tamil Indianhttps://www.blogger.com/profile/18265414473224427161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-43624923503492870312013-01-23T12:22:17.136+05:302013-01-23T12:22:17.136+05:30ஐயா.. நியாயவான்களே....
ஒருத்தன் விஷப்பாம்பை பிடித...ஐயா.. நியாயவான்களே....

ஒருத்தன் விஷப்பாம்பை பிடித்து வந்து எனது வீட்டின் உள்ளே வீசி விட்டான்.
'விஸ்வரூப படமெடுத்து' சீறி ஆடும் அந்த பாம்பை, நான் உடனே அடிக்க ஆயத்தமாகிறேன்.

இப்போது நியாயவான்கள் எல்லாம் ஓடோடி வந்து...
பாம்பை அடிப்பது சரியா... தப்பா...
விரட்டி விட்டால் போதாதா...
ஓர் உயிரை கொள்வது பாவம் இல்லையா...
இதை கொன்றால் உன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...
ப்ளூ கிராஸ் எங்கே... அதுக்கு ஒரு போன் போடு...
பிடித்து கொண்டு போய் பாம்பு பண்ணையில் விட்டால் என்ன
-----என்று ஆயிரம் கருத்தும் அறிவுரையும் சொல்கிறார்கள்.

அட... நியாயவாங்களே...
அந்த பாம்பை கொண்டு வந்து எனது வீட்டில் போட்டவனை எதுமே சொல்ல மாட்டேன் என்கிறீர்களே...!

மனசுன்னு ஒன்னு இருக்கா உங்க கிட்டே..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-29821599667580740022013-01-23T12:10:19.383+05:302013-01-23T12:10:19.383+05:30@ Rasu Krishanthan
//இஸ்லாமிய சகோதரர்கள் இப்படி எ...@ Rasu Krishanthan

//இஸ்லாமிய சகோதரர்கள் இப்படி எடுத்த எல்லா விஷயங்களுக்கும் போராட்டம் வன்முறை என்று தொடர்ந்தாள்,,,,,//-----?!?!?!?!?

////வன்முறைய விட்டுட்டு காந்தி பிறந்த மண்ணில் அகிம்சையை பின்பற்றுங்கள்.////-----?!?!?!?!?

இந்திய இறையாண்மைக்கு எதிரான இந்த படத்தை,
சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இப்படத்தை,
பயங்கரவாதத்தை போதிக்கும் இந்த படத்தை...
நீங்கள் எதிர்க்க வில்லை.
அதனை எடுத்தோரை நீங்கள் கண்டிக்கவும் இல்லை.
நியாமான நடுநிலையாளர்கள் இதற்கு கை கொடுத்து உதவி இருந்திருப்பார்கள்.

ஆனால், நீங்களோ...
அந்த தீவிரவாத சினிமாவை தடை செய்யக்கோரி...
ஜனநாயக ரீதியில்... நீதி மன்ற நடவடிக்கை எடுத்து,
கமிஷனரிடம் மனு கொடுத்து, அரசிடம் கோரிக்கை வைத்து...
ஊர்வலம், கோஷம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி பேரணி என்று முஸ்லிம்கள் போராடினால்...
அது உங்களுக்கு வன்முறையாக தெரிந்தால்...
இதுதான் பக்கா பாசிசம்..!

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உரிமைக்குரல்வலையை நெரிக்கக்கூடிய உங்கள் கருத்துக்களுக்கு எனது கண்டனம்..! ~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-11739385754533887102013-01-23T11:57:16.455+05:302013-01-23T11:57:16.455+05:30ban the filmban the filmAnonymoushttps://www.blogger.com/profile/08482628282471170645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-88768581275344570852013-01-23T11:16:28.246+05:302013-01-23T11:16:28.246+05:30//இங்கே குண்டு வைத்து போராட்டம் நடத்த போவதாகவும், ...//இங்கே குண்டு வைத்து போராட்டம் நடத்த போவதாகவும், மனித வெடிகுண்டுகளாக இஸ்லாமியர்கள் மாறி தியேட்டரை காலி செய்து போராட்டம் நடத்துவோம் என உள்ளதா???//

எதையும் யாரும் நேரடியாக சொல்லாமல் மறைமுக கருத்துக்களுடன் சொல்லும் போது, தீவிர வாதம் தானாக வெடித்துக்கொல்லும் சகோ!

//அகிம்சையை பற்றி தெரிந்துக்கொள்ள நான் எங்கேயும் தேடி போகத்தேவையில்லை...ஆல்ரெடி என் வீட்டிலேயே நிரந்தரமாக அமைதிக்கான வழிகாட்டி நூல் இருக்கு!//

உங்கள் வீட்டில் உள்ள நூலை நீங்கள் சரியாக புறிந்து கொண்டதாக எனக்கு தோன்றவில்லை!
அப்படி நீங்கள் புறிந்து கொண்டிருந்தால் இந்த உலகில் இவ்வளவு பிரட்சினைகள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை!(மதம் சார் பிரட்சினைகள்)Anonymoushttps://www.blogger.com/profile/15300360062916495457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-71041151812572060392013-01-23T11:01:12.554+05:302013-01-23T11:01:12.554+05:30//இந்த அறிவிப்பு எந்த வகையில் அகிம்சயானது சகோ?//
...//இந்த அறிவிப்பு எந்த வகையில் அகிம்சயானது சகோ?//

இங்கே குண்டு வைத்து போராட்டம் நடத்த போவதாகவும், மனித வெடிகுண்டுகளாக இஸ்லாமியர்கள் மாறி தியேட்டரை காலி செய்து போராட்டம் நடத்துவோம் என உள்ளதா???

அகிம்சையை பற்றி தெரிந்துக்கொள்ள நான் எங்கேயும் தேடி போகத்தேவையில்லை...ஆல்ரெடி என் வீட்டிலேயே நிரந்தரமாக அமைதிக்கான வழிகாட்டி நூல் இருக்கு! நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமெனில் http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakkam/ இங்கே சென்று அகிம்சைக்கான இலக்கணம் கற்றுக்கொள்ளுங்கள்!

நன்றி!ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-75725345593872235972013-01-23T10:51:21.731+05:302013-01-23T10:51:21.731+05:30///இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்...///இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும்///
///முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, திருமறை குர்ஆனை தீவிரவாத வழிகாட்டி என சித்தரிக்கும் "விஸ்வரூபம்" படம் உடனே தடை செய்யப்பட வேண்டுமென தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை. இல்லையேல் கடும் போராட்டம் வெடிக்கும் என அறிவிப்பு///.

இந்த அறிவிப்பு எந்த வகையில் அகிம்சயானது சகோ?

அகிம்சை பற்றி தெரிந்துகொள்ள காந்தி அடிகளின் 'சத்திய சோதனை' என்ற புத்தகத்தை வாங்கி வாசியுங்கள் (http://www.nammabooks.com/Sathiya-sothanai)
திருக்குர் ஆனில் இருந்தால் அதையும் சுயமாக வாசித்து அறிந்துகொள்ளுங்கள் சகோ!(நான் "திருக்குர் ஆன்" வாசித்தது இல்லை)Anonymoushttps://www.blogger.com/profile/15300360062916495457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-27325607283473625912013-01-23T10:41:21.390+05:302013-01-23T10:41:21.390+05:30விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்யாவிட்டால் போராட்ட... விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்யாவிட்டால் போராட்டம் :

முஸ்லிம்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

Tuesday, 22 January 2013 20:49 administrator
E-mail Print PDF

நடிகர் கமல்ஹாசன், விஸ்வரூபம் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தை கடந்த 21.01.2013 அன்று முஸ்லிம் கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்களுக்கு சிறப்புக் காட்சியைப் பார்க்க கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்தார்.

படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன், தீவிரவாதிகளின் கையேடு என்பதைப் போல் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன.

தொழுகை உட்பட முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் தீவிரவாதத்திற்கு ஊக்கம் அளிக்கின்றன என்பது போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

இந்தியத் திரைப்பட வரலாற்றில் இவ்வளவு மோசமாக ஒரு திரைப்படத்தை எடுத்திருக்க முடியாது.

தமிழ்நாட்டில் உள்ள கோவை, மதுரை போன்ற நகரங்களெல்லாம் சர்வதேச தீவிரவாதிகளின் புகலிடங்கள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மாமா, மச்சான் உறவு முறைப் பேசி சமூக நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழலை சிதைக்கவல்லது ‘விஸ்வரூபம்’ திரைப்படம்.

‘வைதீக பிராமணனை விட, முற்போக்கு பிராமணன் மிகவும் ஆபத்தானவன்’ என்று சொன்ன ஐயா பெரியாரின் கருத்தை கமல் மூலம் உண்மை என அறிய முடிகிறது.

இந்த திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றும், தடை செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தமுமுக உள்ளிட்ட முஸ்லிம்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

SOURCE: http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=2973:2013-01-22-15-21-34&catid=58:2009-10-11-12-42-41

UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-1781062392650565822013-01-23T10:19:50.994+05:302013-01-23T10:19:50.994+05:30விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் -
ம...விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் -

முஸ்லிம் தலைவர்கள் 30 பேர் போர்க்கொடி

Posted by: Shankar

சென்னை: முஸ்லீம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் கொண்ட விஸ்வரூபம் படத்தை திரையிட நிச்சயம் அனுமதிக்க மாட்டோம் என முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் 30 பேர் அறிவித்துள்ளனர்.

இஸ்லாமிய சமூக மற்றும் அரசியல் கூட்டமைப்பு சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் ஹனீபா தலைமையில், 24-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் 30 பேர், நேற்று மாலை 3 மணி அளவில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் கூடுதல் கமிஷனர்களை சந்தித்து பேசினார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. எம்.எச்.ஜவாஹிருல்லாவும் கலந்து கொண்டார்.

பேச்சுவார்த்தை முடிந்தவுடன், செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்லாமிய தலைவர்கள் கூறுகையில்,

"நடிகர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்' படத்தை பார்த்தோம்.

அந்த படம் இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்துவதாக உள்ளது.

ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் தீவிரவாதிகளைப்போல் சித்தரித்து அந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு இந்திய அரசின் உளவு அமைப்பான ரா அமைப்பு அதிகாரி பயிற்சி கொடுப்பதுபோல காட்சிகள் உள்ளன.

மேலும் இஸ்லாமிய மத கோட்பாடுகளையும் தவறாக அந்த படத்தில் காட்டியுள்ளார் கமல்.

தமிழகத்தில் மட்டும் அல்லாமல், இந்தியா முழுவதும் இந்த படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது.

இந்த படம் வெளிவந்தால், தேசிய ஒருமைப்பாட்ட நாசமாகிவிடும்.

ஏற்கெனவே மோசமான நிலையை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது.

வருகிற 25-ந்தேதி அந்த படத்தை வெளியிடவிடாமல் தமிழக அரசும், மத்திய அரசும் தடை செய்ய வேண்டும்.

போலீஸ் கமிஷனரிடம் எங்கள் நிலையை எடுத்து கூறிவிட்டோம்.

அடுத்து உள்துறை செயலாளரை நாளை (இன்று) சந்திக்க உள்ளோம்.

உயிரைக் கொடுத்தாவது... படத்தை அரசு தடை செய்யாவிட்டால், நாங்கள் உயிரை கொடுத்தாவது, படம் வெளிவரவிடாமல் தடுப்போம்.

இந்த படத்தை வெளியிட அனுமதி கொடுத்த தணிக்கை குழு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

25-ந் தேதிக்குள் இதற்கு ஒரு நல்ல முடிவு காண அரசை கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்," என்றனர்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/muslim-leaders-urged-ban-viswaroopam-168418.htmlUNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-10192365635018727122013-01-23T10:04:03.273+05:302013-01-23T10:04:03.273+05:30//வன்முறைய விட்டுட்டு காந்தி பிறந்த மண்ணில் அகிம்ச...//வன்முறைய விட்டுட்டு காந்தி பிறந்த மண்ணில் அகிம்சையை பின்பற்றுங்கள்.//

இந்த பதிவு எந்த வகையில் வன்முறையை ஏற்படுத்தியது??? அகிம்சை வழி என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்க சகோ...

//இப்படி எடுத்த எல்லா விஷயங்களுக்கும் போராட்டம் வன்முறை என்று தொடர்ந்தாள்,,,,,
விஸ்வரூபத்தில் இஸ்லாமியர்கள் எப்படி சிதரிக்கபட்டவர்கலாக இருக்க முடியும்.//

ஒருவரின் உணர்வுகள் புண்படுத்தபடும் போது , தனது எதிர்ப்பு காட்டுவதுவதற்கும், இவர்கள் குண்டு வைப்பவர்கள், குர் ஆன் தீவிரவாத வழிகாட்டி என சித்தரிப்பதற்கும் வித்தியாசம் உணராதவரா நீங்கள்.. ஆச்சர்யம் தான்!

ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com