tag:blogger.com,1999:blog-666665809990614299.post5207247117989329262..comments2023-10-01T21:00:00.332+05:30Comments on டீக்கடை......: பயோ-டேட்டா..... அமெரிக்காசிராஜ்http://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-666665809990614299.post-83087981989034624542012-01-11T11:31:24.199+05:302012-01-11T11:31:24.199+05:30/* எல்லாம் சரி, ஆனால் புகைப்படத்தில் மட்டும் ஏன் K.../* எல்லாம் சரி, ஆனால் புகைப்படத்தில் மட்டும் ஏன் KFC and PEPSI? */
பெருசா ஒரு காரணமும் இல்லை சகோ சுப்பு. அந்த நேரத்தில் நான் வைத்திருந்ததிலே அந்த படம் நல்ல படம் போல் தோன்றியது, அதனால் தான். மேலும் அமெரிக்க தயாரிப்புகளை பயன்படுத்துவது இல்லை என்ற கொள்கை எல்லாம் என்னிடம் இல்லை. வருகைக்கு நன்றி.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-68759924263299881292012-01-11T11:28:17.904+05:302012-01-11T11:28:17.904+05:30வருகைக்கும் உங்கள் கருத்துக்களை கொண்டு விவாதித்தத...வருகைக்கும் உங்கள் கருத்துக்களை கொண்டு விவாதித்ததற்க்கும் நன்றி ராஜ நடராஜன். பிறிதொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் சந்திப்போம்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-38964356654813242542012-01-10T19:35:57.854+05:302012-01-10T19:35:57.854+05:30எல்லாம் சரி, ஆனால் புகைப்படத்தில் மட்டும் ஏன் KFC ...எல்லாம் சரி, ஆனால் புகைப்படத்தில் மட்டும் ஏன் KFC and PEPSI?subbuhttps://www.blogger.com/profile/06943780237920921459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-66661831666289821882012-01-10T19:11:12.662+05:302012-01-10T19:11:12.662+05:30//(சகோ என்பதை நீங்கள் விரும்ப வில்லையோ என்று தோன்ற...//(சகோ என்பதை நீங்கள் விரும்ப வில்லையோ என்று தோன்றுகிறது, அதனாலே நண்பா)//

நன்றி சொல்லியும் உங்களுக்கு குழப்பமா சகோ:)

சீனா அண்டை நாடு என்கிறீர்கள்.தூரத்து அமெரிக்காவை விட ரஷ்யா அண்டைநாடு என்றுதானே இந்தியா முன்பு ரஷ்யா சார்ந்து இருந்தது?

இருநாட்டின் நட்புறவுகளை மதிப்பீடு செய்வது அவை சார்ந்த தூதரக உறவுகள்,விசா அனுமதியின் எளிமை,வியாபார உறவுகள்,அமைப்பு ரீதியாக செயல்படுவது போன்றவைகளைக் கூறலாம்.எனக்கென்னமோ இந்திய,சீன உறவு பட்டும் படாமலே இருக்குற மாதிரி தெரிகிறது.

நட்புறவு நாடுகளாக இருந்திருந்தால் மொத்த இலங்கையையும் இந்தியா சீனாவுக்கே தாரை வார்த்துக் கொடுத்திருக்கும்.நமக்கில்லாவிட்டாலும் நமது அடுத்த தலைமுறைக்கு சீனா ஆப்பு வைக்கலாம்.எனது பின்னூட்டம் பொய்யாகிப் போனாலும் மகிழ்ச்சியே.நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-33862227074715139842012-01-10T09:51:09.598+05:302012-01-10T09:51:09.598+05:30வலைக்கும் அஸ்ஸலாம் சகோ சுவனப்பிரியன்,
வருகைக்கு நன...வலைக்கும் அஸ்ஸலாம் சகோ சுவனப்பிரியன்,
வருகைக்கு நன்றி.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-83356418478616335222012-01-10T09:46:22.227+05:302012-01-10T09:46:22.227+05:30/* Bipolar இப்ப unipolar ஆகிவிட்டதாலும் 9/11க்குப்.../* Bipolar இப்ப unipolar ஆகிவிட்டதாலும் 9/11க்குப் பின்பான உலக அரசியலில் இந்தியா அமெரிக்காவின் கைப்பிள்ளையாகி விட்டது ஒரு தவிர்க்க முடியாத இந்தியாவின் நலன் சார்ந்ததாகவும் அதேசமயத்தில் சீனாவின் வளர்ச்சிக்கு செக் வைக்க அமெரிக்கா கையாளும் தந்திரமும் கூட.

அமெரிக்காவை நம்பி சீனாவை பகைத்து கொள்வது நல்லதல்ல. அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே நடந்த நிழல் யுத்தத்தில் நாம் ரஷ்யாவை ஆதரித்தது வேறு. அமெரிக்கா சீனா நிழல் யுத்தத்தில் இந்தியா நடு நிலை காப்பதே நமக்கு நல்லது. சீனா நமது அண்டை நாடு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ராணுவ வலிமையிலும், பொருளாதாரத்திலும் அவர்கள் நம்மை விட பல படி உயர்ந்தவர்கள்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-3501492831834613532012-01-10T09:41:10.791+05:302012-01-10T09:41:10.791+05:30/* Bipolar இப்ப unipolar ஆகிவிட்டதாலும் 9/11க்குப்.../* Bipolar இப்ப unipolar ஆகிவிட்டதாலும் 9/11க்குப் பின்பான உலக அரசியலில் இந்தியா அமெரிக்காவின் கைப்பிள்ளையாகி விட்டது ஒரு தவிர்க்க முடியாத இந்தியாவின் நலன் சார்ந்ததாகவும் அதேசமயத்தில் சீனாவின் வளர்ச்சிக்கு செக் வைக்க அமெரிக்கா கையாளும் தந்திரமும் கூட.

அமெரிக்கா நம்மை நெருங்குவதருக்கு காரணம் சீனாவிற்கு செக் வைக்க என்பது ஓரளவிற்கு உண்மையே. ஆனால் இதனால் எல்லாம் சீனாவின் வளர்ச்சியை தடுத்துவிட முடியாது என்பது என் புரிதல். நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்றே நம்புகின்றேன்.
காரணங்களை அடுக்கினால் பின்னூட்டங்கள் நீண்டுகொண்டே போகும்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-21609192225842755492012-01-10T09:25:27.550+05:302012-01-10T09:25:27.550+05:30/* சீனாவின் மொத்தப் பொருளாதாரமே அமெரிக்க டாலரின் அ.../* சீனாவின் மொத்தப் பொருளாதாரமே அமெரிக்க டாலரின் அடிப்படையில் இயங்குகிறது.அமெரிக்க அசுரபலத்தை தற்போதைக்கு தகர்க்கும் சக்தி இருப்பதாக எனக்குப் படவில்லை.

முற்றிலும் உடன்படுகிறேன். இன்றைய நிலையில் இல்லை, ஆனால் 20 வருடங்களில் மாற்றம் நிச்சயம். 20 வருடம் என்பது எனது கணிப்புதான். கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம். ஐரோப்பிய நாடுகள் நிச்சயம் அமெரிக்காவிற்கு மாற்று கிடையாது. கண்டிப்பாக ஆசிய நாடுகள் தான். அதில் உங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் நண்பா.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-71229069642610138232012-01-10T09:19:24.874+05:302012-01-10T09:19:24.874+05:30/* கம்யூனிசத்தை இஸ்லாமியக் கோட்பாடுகளில் இணைப்பதில.../* கம்யூனிசத்தை இஸ்லாமியக் கோட்பாடுகளில் இணைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.ஒருவேளை நீங்கள் இஸ்லாமிய நாடுகளை மனதில் வைத்துக்கொண்டு மாற்று என்று குறிப்பிடுவதாக இருந்தால் தற்போதைக்கு ஈரான் ஒன்றைத் தவிர அனைத்துமே அமெரிக்காவின் கைப்புள்ளகள்.வளைகுடா,பாரசீக,அமெரிக்க உள் அரசியல் இன்னும் ஆழமானது. */

நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. இன்றைய நிலையில் ஈரான் தவிர ஏனைய பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளை(அவற்றின் அரச குடும்பங்களை, மக்களை அல்ல) அமெரிக்கா தன் கைப்பாவையாக வைத்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு அவர்கள் கைப்பிள்ளைகலாகவே இருக்க முடியாது நண்பா(சகோ என்பதை நீங்கள் விரும்ப வில்லையோ என்று தோன்றுகிறது, அதனாலே நண்பா), மத்திய கிழக்கின் மக்கள் நிலை முற்றிலும் அமெரிக்காவிற்கு எதிராகவே உள்ளது. இதில் வெளி வேஷம் போடா ஒன்றும் இல்லை, அனைத்து நாட்டின் முஸ்லிம்களின் மனநிலையும் அமெரிக்காவிற்கு எதிராகவே உள்ளது. இந்நிலையில் இதே உறவு அடுத்த 20 ஆண்டுகளுக்கு நிச்சயம் தொடர முடியாது. என்று மத்திய கிழக்கு நாடுகளின் அரசுகள் அமெரிக்காவிற்கு எதிராக திரும்புகிறதோ, அந்த புள்ளியில் இருந்து உலக வரலாறு மாறத்தொடங்கும். 20 வருடங்கள் என்பது வரலாற்றில் மிகப் பெரிய தூரம் அல்லவே.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-83184900536565215982012-01-10T09:10:04.377+05:302012-01-10T09:10:04.377+05:30/* கம்யூனிசத்தை இஸ்லாமியக் கோட்பாடுகளில் இணைப்பதில.../* கம்யூனிசத்தை இஸ்லாமியக் கோட்பாடுகளில் இணைப்பதில் எனக்கு உடன்பாடில்லை */

கம்யூனிசத்தை இஸ்லாத்துடன் நான் இணைக்கவே இல்லை. ஒரு போதும் இணைக்கவும் மாட்டேன். இரண்டு சக்திகள் என்ற அடிப்படையிலேயே
அவ்வாறு கூறினேன். இன்றைய நிலையை விட்டு விடுங்கள், நீண்டகால நோக்கில் நீங்கள் வேறு ஏதேனும் மாற்றினை காண்கிறீர்களா?சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-64627832177254448082012-01-10T00:58:34.225+05:302012-01-10T00:58:34.225+05:30அருமையான பதிவு தோழரே! வாழ்த்துக்கள்!அருமையான பதிவு தோழரே! வாழ்த்துக்கள்!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-43874483716726546242012-01-10T00:42:31.053+05:302012-01-10T00:42:31.053+05:30//சரிதான் சகோ. ஒரு விஷயத்தை கவனித்தீர்களா. எல்லா வ...//சரிதான் சகோ. ஒரு விஷயத்தை கவனித்தீர்களா. எல்லா வல்லரசுகளுடனும் இந்தியா அவற்றின் அந்திம காலங்களிலேயே நட்பு பாராட்டுகிறது. முன்னர் ரஷ்யா, இப்பொழுது அமெரிக்கா.
வருகைக்கு நன்றி சகோ ராஜ நடராஜன்.//

சகோ போட்டீட்டீங்களா சகோ!நன்றி.
மறுமொழி பார்க்க மறுபடியும் வந்தேன்.இந்தியா ரஷ்யாவுடன் அந்திமக் காலத்தில் மட்டும் நட்புறவு பாராட்டவில்லை.அப்போதைய நிலை அமெரிக்க,ரஷ்யா பனிப்போர் நிலை.அமெரிக்கா ரஷ்யாவுக்கு செக் வைக்க பாகிஸ்தானை பயன்படுத்திக்கொள்ள பூகோள ரீதியாக ரஷ்யாவை இந்தியா சார்ந்திருக்க வேண்டிய நிலை.Bipolar இப்ப unipolar ஆகிவிட்டதாலும் 9/11க்குப் பின்பான உலக அரசியலில் இந்தியா அமெரிக்காவின் கைப்பிள்ளையாகி விட்டது ஒரு தவிர்க்க முடியாத இந்தியாவின் நலன் சார்ந்ததாகவும் அதேசமயத்தில் சீனாவின் வளர்ச்சிக்கு செக் வைக்க அமெரிக்கா கையாளும் தந்திரமும் கூட.

கம்யூனிசத்தை இஸ்லாமியக் கோட்பாடுகளில் இணைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.ஒருவேளை நீங்கள் இஸ்லாமிய நாடுகளை மனதில் வைத்துக்கொண்டு மாற்று என்று குறிப்பிடுவதாக இருந்தால் தற்போதைக்கு ஈரான் ஒன்றைத் தவிர அனைத்துமே அமெரிக்காவின் கைப்புள்ளகள்.வளைகுடா,பாரசீக,அமெரிக்க உள் அரசியல் இன்னும் ஆழமானது.

சீனாவின் மொத்தப் பொருளாதாரமே அமெரிக்க டாலரின் அடிப்படையில் இயங்குகிறது.அமெரிக்க அசுரபலத்தை தற்போதைக்கு தகர்க்கும் சக்தி இருப்பதாக எனக்குப் படவில்லை.

ஜான் இறங்குனா படி இறங்கும்ங்கிற மாதிரி டாலர் இறங்குனா எல்லா நாணயமும் இறங்கும்.உலகப் பொருளாதார வளர்ச்சியையும்,வீழ்ச்சியையும் இயக்கும் சக்தியாக அமெரிக்காவே இருக்கிறது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-25127162987645954422012-01-09T21:29:07.319+05:302012-01-09T21:29:07.319+05:30/* ஜாக்கிரதை சகோதரா! டீக்கடையில் குண்டு விழுந்தா.../* ஜாக்கிரதை சகோதரா! டீக்கடையில் குண்டு விழுந்தாலும் விழும்! */
விழுந்தாலும் பரவாயில்லை சகோ. என்றாவது ஒரு நாள் மரணம் அடையத்தானே போகிறோம். நமது உயிர் நமது கையிலா இருக்கிறது?
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ ஜபருல்லாஹ். தொடர்ந்து வருகை தாருங்கள்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-53823661126698518352012-01-09T21:26:45.114+05:302012-01-09T21:26:45.114+05:30வருகைக்கு நன்றி சகோ ராஜராஜேஸ்வரிவருகைக்கு நன்றி சகோ ராஜராஜேஸ்வரிசிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-42308311682351086392012-01-09T21:25:57.111+05:302012-01-09T21:25:57.111+05:30/*
அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டு அரசியல் உலகம்.../*
அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டு அரசியல் உலகம் அறிந்ததே!ஆனால் அமெரிக்காவிற்கு மாற்றாக யாரை முன்வைக்கிறீர்கள்?

//வீழப்போவது : அதே இஸ்லாம் அல்லது கம்யுனிசத்திடம் (சீனா)//

தமாசு? */

சகோ.. அமெரிக்கா என்ற வல்லாதிக்க அரசை வீழ்த்த சிந்தாந்த ரீதியில் பலமான அரசுகள் தேவை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் குறிப்பிட்ட இரண்டு தான் இன்றைய நிலையில் என் கண்களுக்கு தெரிகின்றது. அதனால் தான் அவற்றை குறிப்பிட்டேன்.

சீனாவை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இஸ்லாத்தில் தான் உங்களுக்கு சந்தேகம் என்றால், சிலுவைப் போர் வரலாற்றை உற்று நோக்குங்கள். உங்களுக்கு விடை கிடைக்கும்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-6537492942956480772012-01-09T21:20:36.110+05:302012-01-09T21:20:36.110+05:30/* ஏனைய நாடுகள் சரி!இந்தியா சும்மா பழகலாம் வாங்கன்.../* ஏனைய நாடுகள் சரி!இந்தியா சும்மா பழகலாம் வாங்கன்னு கூப்பிட்டதால பழகிப் பார்க்கிறாங்க:) */

சரிதான் சகோ. ஒரு விஷயத்தை கவனித்தீர்களா. எல்லா வல்லரசுகளுடனும் இந்தியா அவற்றின் அந்திம காலங்களிலேயே நட்பு பாராட்டுகிறது. முன்னர் ரஷ்யா, இப்பொழுது அமெரிக்கா.
வருகைக்கு நன்றி சகோ ராஜ நடராஜன்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-12440029759337192132012-01-09T21:18:04.620+05:302012-01-09T21:18:04.620+05:30/* தெரிஞ்சது இரட்டை, தெரியாதது எத்தனையோ ...*/
சரி.../* தெரிஞ்சது இரட்டை, தெரியாதது எத்தனையோ ...*/

சரியாகச் சொன்னீர்கள் சகோ ஜமால். வருகைக்கு நன்றி.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-56340186432674153482012-01-09T21:14:41.609+05:302012-01-09T21:14:41.609+05:30/* அமெரிக்கா ஒரு நாள் உண்மையை உணரும். ஆனால் அன்றைய.../* அமெரிக்கா ஒரு நாள் உண்மையை உணரும். ஆனால் அன்றைய நிலையில் அது சர்வதேச அளவில் படுபாதாளத்தில் தான் இருக்கும் என்பது என் கணிப்பு. */

நிச்சயம் நடக்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். வட்டியை அடிப்படையாக கொண்ட எல்லா பொருளாதாரமும் கூடிய விரைவில் வீழும். இந்த பொருளாதார அமைப்பு பணக்காரனை மேலும் பணக்காரன் ஆக்கும். ஏழை மேலும் ஏழை ஆவான். எனவே சிலப் பல வருடங்களுக்கு பிறகு போராட்டங்கள் பெருகும், பொருளாதாரம் வீழும்.

வருகைக்கும் நேர்மையான கருத்திற்கும் நன்றி சகோ ஷேக் தாவுத்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-903174027223720802012-01-09T21:06:08.757+05:302012-01-09T21:06:08.757+05:30வருகைக்கு நன்றி கஜாலி நானாவருகைக்கு நன்றி கஜாலி நானாசிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-84701353282563707012012-01-09T21:04:33.956+05:302012-01-09T21:04:33.956+05:30வருகைக்கும் அருமையான கருத்திற்கும் நன்றி சகோ அன்சா...வருகைக்கும் அருமையான கருத்திற்கும் நன்றி சகோ அன்சார்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-39459433430290868602012-01-09T21:03:24.629+05:302012-01-09T21:03:24.629+05:30வருகைக்கு நன்றி சகோ ஆமினா,
/* கடைசியா ஒருக்கா உங்க...வருகைக்கு நன்றி சகோ ஆமினா,
/* கடைசியா ஒருக்கா உங்க ப்ளாக்க பாத்துக்குறேன் */
இந்த வரிகளை பார்த்தால் நீங்கள் பதிவுலகில் இருந்து விடைபெற நினைப்பது போல் எண்ணத் தோன்றுகிறது.
அப்படி எல்லாம் செய்துவிடாதீர்கள் சகோ.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-2212301613284098772012-01-09T21:00:57.473+05:302012-01-09T21:00:57.473+05:30/* பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடு என்ற கெட்.../* பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடு என்ற கெட்ட பிம்பத்தை உலக மக்கள் மனதில் உருவாக்கி பின்னர் அதை சூறையாடினார்களோ அதைபோன்று ஈரானையும் விழுங்கி விட துடிக்கின்றது அமெரிக்கா வல்லரசு */

மிகச் சரியாக சொல்லி உள்ளீர்கள் சகோ. போர் ஏற்பட்டால் ஈரானுக்கு பேரிழப்பு மட்டுமே ஏற்படும். அவர்களுக்கோ ஒரு 10 ,000 வீரர்கள் மட்டுமே இழப்பு ஏற்படும். ஈரான் கொஞ்சம் சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஈரானை அடித்தால் பதிலுக்கு அவர்கள் அமெரிக்காவில் அடிக்கும்படி வல்லமையாக இருந்தால் மட்டுமே மோத வேண்டும்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-86105502048740514442012-01-09T18:34:52.801+05:302012-01-09T18:34:52.801+05:30தீவிரவாதிகள் : தனது அநியாயக் கொள்கைகளை எதிர்க்கும்...தீவிரவாதிகள் : தனது அநியாயக் கொள்கைகளை எதிர்க்கும் அனைவரும்

ஜாக்கிரதை சகோதரா! டீக்கடையில் குண்டு விழுந்தாலும் விழும்!Jafarullah Ismailhttps://www.blogger.com/profile/13380992290101899894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-47030156415502245002012-01-09T18:14:31.887+05:302012-01-09T18:14:31.887+05:30மறந்தது : எந்த பேரரசும் வீழும் என்ற வரலாற்று உண்மை...மறந்தது : எந்த பேரரசும் வீழும் என்ற வரலாற்று உண்மையைஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-25283302396097240162012-01-09T15:49:21.013+05:302012-01-09T15:49:21.013+05:30அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டு அரசியல் உலகம் அற...அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டு அரசியல் உலகம் அறிந்ததே!ஆனால் அமெரிக்காவிற்கு மாற்றாக யாரை முன்வைக்கிறீர்கள்?

//வீழப்போவது : அதே இஸ்லாம் அல்லது கம்யுனிசத்திடம் (சீனா)//

தமாசு?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com